Worksheets8ம்வகுப்பு-தமிழ்-இயல்-7
Total questions: 35
Worksheet time: 18mins
பொருத்துக:
1) மறலி - மலைக்குகை
2) தூறு - காலன்
3) அருவர் - புதர்
4) பிலம் - தமிழர்
2 3 4 1
3 2 4 1
1 2 4 3
2 1 4 3
பொருள் தருக: முழை
நெருங்குதல்
மலைக்குகை
புதர்
செடி
தோற்றோர் பெயரால் பாடப்படும் சிற்றிலக்கியம்
கலம்பகம்
உலா
பரணி
பள்ளு
பரணியின் உறுப்புகள்
8
9
7
13
முதல் பரணி நூல்
கலிங்கத்துப் பரணி
தக்கயாக பரணி
கொப்பத்துப் பரணி
கூடல் சங்கமத்துப் பரணி
கலிங்கத்துப் பரணி பாடப்பட்ட பாவகை
வஞ்சிப்பா
கலிப்பா
கலித்தாழிசை
வெண்பா
கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகளின் எண்ணிக்கை
598
599
600
601
ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது
கலம்பகம்
உலா
பள்ளு
பரணி
சிங்கம் ___யில் வாழும்
முழை
ஊழி
மாயை
அளை
பிரித்து எழுதுக: வெங்கரி
வெம் + கரி
வெம்மை + கரி
வெண் + கரி
வெங் + கரி
பிரித்து எழுதுக: என்றிருள்
என் + இருள்
எட்டு + இருள்
என்று + இருள்
என்ற + இருள்
சேர்த்து எழுதுக: போல் + உடன்றன
போன்றன
போலன்றன
போல்உடன்றன
போலுடன்றன
குக்கூ என்னும் நூலை எழுதியவர் யார்?
மீ. இராசேந்திரன்
அ. கௌரவன்
சே. பிருந்தா
சீராங்கராயன் சிவக்குமார்
பிரித்து எழுதுக: விலங்கொடித்து
விலங்கு + ஒடித்து
விலம் + கொடித்து
விலம் + ஒடித்து
விலன் + ஒடித்து
இந்திய அரசு எம். ஜி. ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய ஆண்டு
1987
1988
1989
1990
எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஆண்டு
2016-17
2018-19
2017-18
2019-20
எம். ஜி. ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசு எந்த ரயில் நிலையத்திற்கு எம். ஜி. ஆர் பெயரை வைத்துள்ளது
கோவை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை மத்திய ரயில் நிலையம்
எம். ஜி. ஆர் எத்தனையாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்தினார்
ஐந்தாம் மாநாடு
ஆறாம் மாநாடு
ஏழாம் மாநாடு
நான்காம் மாநாடு
இந்திய அரசு சிறந்த நடிகருக்கான ___ எனும் பட்டத்தை எம். ஜி. ஆருக்கு வழங்கியது
புரட்சித்தலைவர்
பாரத்
பாரத மாமணி
புரட்சி நடிகர்
எம். ஜி. ஆருக்கு அழியாத புகழைத் தேடித்தந்த திட்டம்
வீட்டு வசதி திட்டம்
மகளிர் நலன் திட்டம்
இலவசக் காலணி திட்டம்
மதிய உணவுத்திட்டம்
எம். ஜி. ஆர் கல்வி பயின்ற ஊர்
கண்டி
கும்பகோணம்
சென்னை
மதுரை
"சிறியிலை நெல்லித் தீங்கனி குறையாது
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கீந் தனையே" - என்ற வரிகளை கூறியவர்
அதியமான்
ஔவையார்
பிசிராந்தையார்
கோப்பெருஞ்சோழன்
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் _____ இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்.
மென்தொடர்க் குற்றியலுகரம்
உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
வன்தொடர்க் குற்றியலுகரம்
ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானது
உவமைத்தொகையில் மிகும்
திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தில் மிகும்
வினைத்தொகையில் வல்லினம் மிகும்
கூற்று 1 : மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் வந்தால், அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்.
கூற்று 2: உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகும்.
கூற்று 1,2 சரி
கூற்று 1 சரி 2 தவறு
கூற்று 1 தவறு 2 சரி
கூற்று 1, 2 தவறு
கீழ்க்காணுபவற்றில் தவறானது எது?
செல்லாக் காசு
அவனுக்குப் பிடிக்கும்
தின்றுத் தீர்த்தான்
வட்டப் பாறை
இராண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில்
வல்லினம் மிகும்
வல்லினம் மிகாது
சில இடங்களில் வல்லினம் மிகும்
சில இடங்களில் வல்லினம் மிகாது
நீவிர் அல்லீர்
முன்னிலை ஒருமை
முன்னிலை பன்மை
தன்மை பன்மை
படர்க்கைப் பன்மை
அஃது அன்று
படர்க்கை பலர்பால்
படர்க்கை பலவின்பால்
முன்னிலை பன்மை
படர்க்கை ஒன்றன்பால்
Equestrian எனப்படுவது
பண்பேற்றம்
கரையேற்றம்
வரியேற்றம்
குதிரையேற்றம்
கீழ்க்காணுபவற்றில் தவறானது எது?
எழுதாத பாடல்
வெற்றிலைபாக்கு
இலை பறித்தேன்
பெற்று கொண்டேன்
கீழ்க்காணுபவற்றில் வல்லினம் எங்கு மிகும்?
உம்மைத்தொகை
உருவகம்
வினைத்தொகை
பெயரெச்சம்
கீழ்க்காணுபவற்றில் வல்லினம் எங்கு மிகாது?
இரண்டாம் வேற்றுமை
இகரத்தில் முடியும் வினையெச்சங்கள்
இரண்டாம் வேற்றுமைத்தொகை
உகரத்தில் முடியும் வினையெச்சங்கள்
கீழ்க்காணுபவற்றில் சரியானது எது?
தமிழ்த்தாய்
இலை பறித்தேன்
எட்டுப்புத்தகம்
மேற்கண்ட அனைத்தும்
தமிழ்நாட்டில் எந்தப் பல்கலைக்கழகத்திற்கு எம். ஜி. ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
பொறியியல்
வேளாண்மை
மருத்துவம்
கால்நடை
