wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பிசிராந்தையார்

Total questions: 16

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பிசிராந்தையாரின் பிறந்த மண்?

a)

பாண்டிய நாடு

b)

சோழ நாடு

c)

பிசிர்

2.

கோப்பெருஞ்சோழனின் புனைப்பெயர் என்ன?

a)

மறுது

b)

கோப்பு

c)

முருகு

d)

முறுகு

3.

யானை மென்று உமிழ்ந்த கரும்பு சக்கைகளைக் கூட்டியது?

a)

பிசிராந்தையார்

b)

யானை

c)

கோப்பெருஞ்சோழன்

4.

யானை கரும்பை உமிழ்கின்ற காட்சி எங்கே நடந்தது ?

a)

பிசிராந்தையார் வீடு

b)

அரண்மனை

c)

யானைக் கூடம்

5.

பிசிராந்தையார் சோழ நாடு மன்னனைச் சந்தித்திலன்

a)

ஆம்

b)

இல்லை

6.

காட்சி 2 எங்கு நடைப்பெற்றது?

a)

நள்ளிரவு

b)

அதிகாலை

c)

முன்னிரவு

7.

அறிவுடை நம்பி எப்படி துன்ப அறிவிப்பை தெரிந்து கொண்டான் ?

a)

சங்கு ஓசை

b)

மணி ஓசை

8.

துன்ப அறிவிப்பின் போது அரசர் யாருடன் இருந்தார்?

a)

மேற்படியார்

b)

அரசி

c)

தூயன்

9.

துன்ப அறிவிப்பின் காரணம்?

a)

மழையுடன் சேர்ந்த வெள்ளம்

b)

மழையுடன் சேர்ந்த புயல் காற்று

c)

மழையுடன் சேர்ந்த சுழல் காற்று

10.

அறிவுடை நம்பி மன்னியின் மேல் சினம் கொண்டதன் காரணம்?

a)

கெட்ட புத்தி

b)

சுயநல புத்தி

c)

பாசம்

11.

இந்த காட்சியில் இடம்பெற்றுள்ள கதை உறுப்பினரைத் தேர்ந்தெடுக.

a)

தூயன்

b)

பச்சைக்கிளி

c)

ஆவுடையப்பன்

d)

ஓடைப்பூ

12.

உடையப்பனின் தொழில் ?

a)

கணக்காளன்

b)

மீனவன்

c)

உடைகளைத் துவைப்பவன்

13.

உடையப்பன் என்ன உறுதி பூண்டான்?

a)

அந்த நாளில் மீன் அகப்படவில்லை

b)

ஒரே ஒரு மீன் அகப்பட்டால்தான் வீட்டிற்கு திரும்புவான்

14.

காட்சி மூன்று எங்கு நடைப்பெற்றது?

a)

பிசிர்

b)

தோப்பு

c)

ஆற்றில்

15.

சவப்பெட்டியில் யாரின் உடல்?

a)

மான்வளவன்

b)

பச்சைக்கிளி

c)

புலவர்

16.

அறிவுடை நம்பி உடையப்பனுக்குக் கை கொடுத்திலன்

a)

ஆம்

b)

இல்லை