Worksheets8ம் வகுப்பு- இயல் -8
Total questions: 41
Worksheet time: 21mins
தமிழ் மூவாயிரம் என்று அழைக்கப்படும் நூல்
திருமந்திரம்
திருப்பாவை
திருவெம்பாவை
திருக்கோவையார்
திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது?
ஒன்பதாம்
பத்தாம்
பதினொன்றாம்
பனிரெண்டாம்
அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ___க் கண்டு அஞ்சமாட்டார்கள்
புலனை
அறனை
நமனை
பலனை
பொருள் தருக: உய்ம்மின்
கொடுங்கள்
வழங்குங்கள்
ஈடேறுங்கள்
செல்லுங்கள்
திருமந்திரத்திற்கு திருமூலர் இட்ட பெயர்
திருமந்திர மாலை
திருமந்திர நூல்
திருமந்திரக் கோவை
திருமந்திரத் தந்திரம்
"அடக்கத் தம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிக்க எனக்குப் பகராய் பராபரமே!" - என்ற வரிகளை இயற்றியவர்
தாயுமானவர்
குணங்குடி மஸ்தான் சாகிப்
திருமூலர்
வண்ணக்களஞ்சியப் புலவர்
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர்
சுல்தான் அலாவுதீன்
அப்துல் செய்யது
சுல்தான் அப்துல்காதர்
அப்துல் காதீர்
நந்தீசுவரக் கண்ணி என்னும் நூலை எழுதியவர் யார்?
வண்ணக்களஞ்சியப் புலவர்
செய்குத் தம்பி பாவலர்
குலாம் காதிறு நாவலர்
குணங்குடி மஸ்தான் சாகிப்
சேர்த்து எழுதுக: நம்பர்க்கு + அங்கு
நம்பர்க்கங்கு
நம்பரங்கு
நம்மார்க்கு
நம்பங்கு
தென்னிந்திய சமூகச் சீர்திருத்த தந்தை என்று அழைக்கப்படுபவர்
இரட்டைமலை சீனிவாசன்
அயோத்திதாசர்
தந்தை பெரியார்
அண்ணல் அம்பேத்கர்
அயோத்திதாசரின் இயற்பெயர்
முனியப்பன்
வீரண்ணன்
காத்தவராயன்
கல்வராயன்
அயோத்திதாசர் நடத்திய வாரஇதழ்
ஒருபைசாத்தமிழன்
ஒருபைசாத்திராவிடன்
திராவிடன்
தமிழன்
அயோத்திதாசர் ஒருபைசாத் தமிழன் என்னும் வார இதழைத் தொடங்கிய ஆண்டு
1906
1907
1908
1909
அயோத்திதாசர் பதிப்பிக்காத நூல்
போகர் எழுநூறு
சிமிட்டு இரத்தினச் சுருக்கம்
விவாக விளக்கம்
பாலவாகடம்
அயோத்திதாசர் எழுதாத நூல்
புத்தரது ஆதிவேதம்
இந்திரர் தேச சரித்திரம்
புத்தர் சரித்திரப்பா
அகத்தியர் இருநூறு
'நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கைகூட உதவாது' - என்று கூறியவர்
இரட்டைமலை சீனிவாசன்
அயோத்திதாசர்
பெரியார்
அம்பேத்கர்
அயோத்திதாச பண்டிதர் சித்த மருத்துவமனை எங்கு உள்ளது
தாம்பரம்
சென்னை
கோவை
நீலகிரி
அயோத்திதாசர் திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்த ஆண்டு
1892
1907
1895
1909
மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது ___
வானம்
கடல்
மழை
கதிரவன்
ஒரு ரூபாய் எத்தனை அணாக்கள் கொண்டது?
எட்டு
பத்து
பதினாறு
இருபது
சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
ஜெயகாந்தன்
கல்கி
கு. ப. ரா
புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தனின் நூல் அல்லாததை தேர்க.
கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்
உண்மைசுடும்
சாபவிமோசனம்
புதிய ஒளி
யாப்பிலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள்
5
6
7
8
யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளின் வகை
3
4
5
6
அசை ___ வகைப்படும்
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
விடும் என்பது ___ சீர்
நேரசை
நிரையசை
மூவசை
நாலசை
நாம் ___ சீர்
நேரசை
நிரையசை
மூவசை
நாலசை
சீர் எத்தனை வகைப்படும்?
7
3
4
7
சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது
அடி
தளை
தொடை
அசை
தளை எத்தனை வகைப்படும்?
2
4
7
8
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு அமைவது
தளை
தொடை
அசை
அடி
அடி எத்தனை வகைப்படும்?
ஐந்து
ஆறு
எட்டு
ஏழு
சீர்களுக்கு இடையிலோ அடிகளுக்கு அடியிலோ அமையும் ஒற்றுமையே
தளை
தொடை
மோனை
அந்தாதி
ஒரு பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது
மோனை
அந்தாதித் தொடை
எதுகை
இயைபு
இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பது
இயைபு
மோனை
எதுகை
தொடை
பொருத்துக:
1) வெண்பா - துள்ளல் ஓசை
2) ஆசிரியப்பா - செப்பலோசை
3) கலிப்பா - தூங்கலோசை
4) வஞ்சிப்பா - அகவலோசை
2 4 3 1
2 1 3 4
4 2 1 3
2 4 1 3
முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
எதுகை
இயைபு
அந்தாதி
மோனை
குறளில் பயின்று வந்துள்ள அணியைக் காண்க.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு
உருவக அணி
உவமையணி
பிறிதுமொழிதல் அணி
இல்பொருள் உவமையணி
ஆண்மையின் கூர்மை
வறியவருக்கு உதவுதல்
பகைவருக்கு உதவுதல்
நண்பனுக்கு உதவுதல்
உறவினருக்கு உதவுதல்
பிரித்து எழுதுக: பெருஞ்செல்வம்
பெரிய + செல்வம்
பெருஞ் + செல்வம்
பெரு + செல்வம்
பெருமை + செல்வம்
பொருத்துக:
1) இன்பம் தருவது - நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்
2) நட்பு என்பது - குன்றிமணியளவு தவறு
3) பெருமையை அழிப்பது - செல்வம் மிகுந்த காலம்
4) பணிவு கொள்வது - சிரித்து மகிழ மட்டுமன்று
5) பயனின்றி அழிவது - பண்புடையவர் நட்பு
5 3 2 1 4
5 4 2 3 1
5 2 3 1 4
3 2 1 5 4
