WorksheetsMay 1st Quiz_LUKE 13, 14, 15
Total questions: 12
Worksheet time: 12mins
Strive to enter in at the ---------------- gate.
------------- வாசல் வழியாய் உட்பிரவேசிக்க பிரயாசப் படுங்கள்
Broad gate
அகலமான
Strait
இடுக்கமனா
Decorative gate அலங்காரமான
What was the duration of the extra time given to the fig tree to produce fruit?
கனி தரும் படி அத்திமரத்திற்கு கூட கொடுக்கப்பட்ட கால அவகாசம் என்ன?
3 years
3 ஆண்டுகள்
5 years
5 ஆண்டுகள்
1 year
1 ஆண்டு
What did Jesus liken the kingdom of God to in Luke 13?
லூக்கா 13ல் தேவனுடைய ராஜ்யத்தை இயேசு எதற்கு ஒப்பித்தார்?
Mustard seed
கடுகுவிதை
Wedding feast
திருமண விருந்து
Lost coin
தொலைந்த நாணயம்
State ‘True’ or ‘False’:
When thou makest a dinner call thy friends, thy kinsmen, and thy rich neighbours.
நீ விருந்து பண்ணும் போது உன் சிநேகிதர் , பந்து ஜனங்கள் , ஐசுவரிய முள்ள அயலகத்தரை அழைப்பாயாக.
True
உண்மை
False
பொய்
Where did Jesus heal the man who had dropsy?
நீர்க்கோவை வியாதியுள்ள மனிதனை இயேசு எங்கே குணமாக்கினார் ?
In the synagogue
ஜெப ஆலயத்தில்
In the house of one of the chief pharisee பரிசேயரில் தலைவன்னாகிய ஒருவனுடைய வீட்டில்
On the way to Jericho எரிகோவுக்கு போகிற வழியில்
Whosoever exalted himself shall be abased and he that humbleth himself shall be--------------
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் ___ என்றார்.
Praised
போற்றப்படுவான்
Abased தாழ்த்தப்படுவான்
Exalted உயர்த்தப்படுவான்
What did those who were invited to the great supper do?
பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் என்ன செய்தார்கள்?
Accepted the invitation அழைப்பைஏற்றுக்கொண்டார்
Made excuses போக்குச்சொல்லத் தொடங்கினார்கள்
Praised the host விருந்தளிப்பவரை பாராட்டினர்
The salt that has lost its savour should be ___
உப்பு சாரமற்றுப்போனால் ___
Thrown away
வெளியே கொட்ட வேண்டும்
Used for the Land
நிலத்திற்கு பயன்படுத்த வேண்டும்
Used for the dunghill
சாணத்திற்கு பயன்படுத்த வேண்டும்
Who said these words:
‘This man receiveth sinners and eateth with them’
இந்த வார்த்தைகளை யார் சொன்னார்கள்:
இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள்.
Lawyers
வழக்கறிஞர்கள்
Sadducees
சதுசேயர்கள்
Pharisees and Scribes பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்கள்
There is joy in the presence of the angels over one sinner that----------
அதுபோல ___ ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது
Returneth திரும்பிவருகிற
Repenteth
மனந்திரும்புகிற
Prayeth
ஜெபிக்கிற
How many parables are there in Luke 15?
லூக்கா 15ல் எத்தனை உவமைகள் உள்ளன?
5
ஐந்து
4
நான்கு
3
மூன்று
In the parable of the lost son, what three things did the father command his servants to give his younger son upon his return?
கெட்ட குமாரன் பற்றிய உவமையில், தந்தை தனது இளைய மகன் திரும்பி வந்ததும் என்ன மூன்று விஷயங்களைக் கொடுக்கும்படி தனது ஊழியர்களுக்குக் கட்டளையிட்டார்?
Robe, ring, shoes வஸ்திரம், மோதிரம், பாதரட்சைகள்
Fatted calf, ring, music கொழுத்த கன்று, மோதிரம், இசை
Robe, dancing, shoes வஸ்திரம், நடனம், பாதரட்சைகள்
