NEW
Font size
WorksheetsExodus 29-31
Total questions: 10
Worksheet time: 5mins
The turban was put on Aaron's head and what was attached to it ?
ஆரோனின் தலையில் தலைப்பாகை வைத்து, அதில் என்ன இணைக்கப்பட்டது?
Holy crown
பரிசுத்த கிரீடம்
Holy Jewel
பரிசுத்த நகை
Golden serpent
பொன்னினால் வார்க்கப்பட்ட சர்ப்பம்
Veil of Moses
மோசேயின் முக்காடு
The bull was what kind of offering?
காளை என்ன வகையான பலி?
Forgiveness
குற்றநிவாரண பலி
Burnt
தகனபலி
Fellowship
தோழமை பலி
Sin
பாவநிவாரண
பலி
What type of offering is not mentioned in these 3 chapters?
இந்த 3 அத்தியாயங்களில் என்ன வகையான பலி குறிப்பிடப்படவில்லை?
Burnt Offering
சர்வாங்க தகனபலி
Sin Offering
பாவநிவாரணபலி
Peace Offering
சமாதானபலி
Grain offering
போஜன பலி
The son who succeeded Aaron as priest and came to the Tent of Meeting to minister in the Holy Place was to wear Aaron's garments for how many days?
ஆரோனுக்குப் பிறகு ஆசாரியராக பதவியேற்று, பரிசுத்த ஸ்தலத்தில் ஊழியம் செய்வதற்காக ஆசரிப்புக் கூடாரத்தில் வந்த மகன் ஆரோனின் வஸ்திரங்களை எத்தனை நாட்களுக்கு அணிந்திருக்க வேண்டும்?
3
7
10
12
The altar of incense was made of what kind of wood?
தூப பீடம் எந்த வகையான மரத்தால் செய்யப்பட்டது?
Cyprus
சைப்ரஸ்
Shittim
சீத்திம்
Beech
புங்க மரம்
Teak
தேக்கு
The sanctuary shekel weighed how many gerahs?
பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் எத்தனை கெராக்கள் எடையிருந்தது?
20
25
30
50
Whoever made perfume like it and put it on anyone other than a priest had to be what?
அப்படி தைலங்கூட்டுகிறவனும், ஆசாரியன் தவிர அந்நியன்மேல் வார்க்கிறவன் என்னவாக வேண்டும்?
Given 40 lashes
40 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டும்
Killed
கொல்லப்பட
வேண்டும்
Thrown into prison
சிறையில் தள்ளப்பட
வேண்டும்
Cut off from his people
தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன்
Who was the grandson of Hur?
ஊரின் பேரன் யார்?
Uri
ஊரி
Bezaleel
பெசலெயேல்
Aholiab
அகோலியாபை
Ahisamach
அகிசாமாகின்
Which of the following did the Lord NOT command Moses to have the craftsmen make?
பின்வருவனவற்றில் எதை கைவினைஞர்கள் செய்ய வேண்டும் என்று மோசேக்கு கர்த்தர் கட்டளையிடவில்லை?
The altar of incense
தூப பீடம்
The ark of the Testimony
சாட்சிப் பெட்டி
The altar of burnt offering
தகன பலிபீடம்
The ark of burnt incense
எரித்த தூபப் பெட்டி
What did the Lord say the Israelites must observe as a sign between them for the generations to come?
தலைமுறை தலைமுறையாக இஸ்ரவேலர்களுக்கு இடையே அடையாளமாக எதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
Sabbaths
ஓய்வுநாள்
Feasts
பணடிகைகள்
Rituals
சடங்குகள்
Sacrifices
பலிகள்
