WorksheetsLuke 19,20,21
Total questions: 12
Worksheet time: 12mins
Zacchaeus said LORD If I have taken anything from any man by false accusation, I restore him_________
சகேயு கர்த்தரை நோக்கி, நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால் ________ திரும்பச் செலுத்துகிறேன்
Four fold
நான்கு மடங்கு
Thirty fold
முப்பது மடங்கு
Sixty fold
அறுபது மடங்கு
A certain nobleman went unto a far country and he called his ________ servants and delivered them ten pounds, and said unto them, occupy till I come
பிரபுவாகிய ஒருவன் திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான், தன் ஊழியக்காரரில் __________ பேரை அழைத்து அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
Two
இரண்டு
Three
மூன்று
Ten
பத்து
The spies that were sent by the chief priests and the scribes came to JESUS and said unto Him, neither acceptest thou the person of any, but teachest ________ truly
பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் , வேவுகாரரை
இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் ______________ போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம் என்றார்கள்
The way of God
தேவனுடைய மார்க்கத்தைச்
The gospel
சுவிசேஷத்தை
The good news
நல்ல செய்தியை
Before sending his beloved son to the husband men, how many servants did the lord of the vineyard send?
திராட்சைத்தோட்டத்தின் எஜமான் தன் பிரியமான குமாரனை அனுப்புவதற்குமுன், எத்தனை ஊழியக் காரர்களை அனுப்பினார்?
4
3
10
And JESUS said unto (Zacchaeus) this day is salvation come to this house, for so much as he also is a son of ___________
இயேசு அவனை (சக்கேயுவை) நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் _______________ குமாரனாயிருக்கிறானே.
Abraham
ஆபிரகாம்
Isaac
ஈசாக்கு
Jacob
யாக்கோபு
What is the name of the mount that was close to Bethphage and Bethany?
பெத்பகே பெத்தானியா அருகில் இருந்த மலையின் பெயர் என்ன?
Mount Horeb
ஓரேப் மலை
Mount Calvary
கல்வாரிமலை
Mount of Olives
ஒலிவமலை
And as JESUS rode on the colt and they spread ___________ in the way
இயேசு கழுதைக்குட்டியின் மீது ஏறிச் சென்றபோது வழியில் _____ விரித்தார்கள்
Palm Branches
குருத்தோலைகள்
Their clothes
தங்கள் வஸ்திரங்களை
Olive branches
ஒலிவமரக்கிளைகளை
The whole multitude of the disciples began to rejoice and praise GOD saying , Blessed be the King that cometh in the name of the LORD_______________
திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் ______________ என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்
Peace be unto you
சமாதானம் உண்டாவதாக
Glory to GOD in the highest and on earth peace
உன்னதத்திலே இருக்கிற தேவனுகே மகிமையும் பூமியிலே சமாதானமும் உண்டாவதாக
Peace in heaven and glory in the highest
பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக
And JESUS was come near the city He wept over it .what is the name of the city?
இயேசு நகரத்திற்கு சமீபமாய் வந்தபோது அவர் அதற்காகக் கண்ணீர்விட்டழுதார். அந்த நகரத்தின் பெயர் என்ன?
Jericho
யெரிகோ
Jerusalem
எருசலேம்
Galilee
கலிலேயா
What did JESUS ask the people who questioned His authority?
எந்த அதிகாரத்தினால் இவைகளை செய்கிறீர்கள் என்று கேட்டவர்களுக்கு இயேசு எவ்வாறு பதிலளித்தார்?
Regarding the baptism of John
யோவானின் ஞானஸ்நானம் குறித்து
Regarding the tribute unto Ceasar
இராயனுக்கு வரி செலுத்துவதைக் குறித்து
Regrading paying of tithes
தசமபாகம் செலுத்துவதைக் குறித்து
‘The LORD said unto my LORD, sit thou on my right hand till I make thine enemies thy footstool’ this was quoted from one of the books in the old testament , which book is this?
‘நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்’ இது பழைய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் ஒன்றிலிருந்து மேற்கோள் காட்டப்பட்டது, அது எந்த புத்தகம்?
Psalms
சங்கீதம்
Proverbs
நீதிமொழிகள்
Isaiah
ஏசாயா
And ye shall be ____________ of all men for my name sake .
என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் ___________.
Hated
பகைக்கப்படுவீர்கள்
Protected
பாதுகாக்கப்படுவீர்கள்
Mocked
பரியாசம் செய்யப்படுவீர்கள்
