wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Quiz 1

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

How long did the Butler forget Joseph in prison?

பானபாத்திரக்காரன் விடுதலையான பின்பு யோசேப்பு எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தார்?

a)

1 year / 1 ஆண்டு

b)

2 years / 2 ஆண்டுகள்

c)

3 years / 3 ஆண்டுகள்

d)

4 years / 4 ஆண்டுகள்

2.

In Pharaoh's first dream, what animals did he see?

பார்வோனின் முதலாம் கனவில் எந்த மிருகம் வந்தது?

a)

7 dogs/ 7 நாய்கள்

b)

7 Buffalos / 7 எருமைகள்

c)

7 lions / 7 சிங்கங்கள்

d)

7 cows/ 7 பசுக்கள்

3.

In Pharaoh's second dream, what animals did he see?

பார்வோனின் இரண்டாம் கனவில் என்ன வந்தது?

a)

7 heads of grain / 7 கதிர்கள்

b)

7 cows / 7 பசுக்கள்

c)

3 baskets / 3 கூடைகள்

d)

3 vine branches / 3 கொடியின் கிளைகள்

4.

What did Joseph tell Pharaoh the seven good cows represented?

பார்வோன் கனவில் வந்த ஏழு நல்ல மாடுகள் எதனை குறிக்கிறது என்று யோசேப்பு சொன்னான்?

a)

God's blessing on Egypt / எகிப்தின் மீது தேவனின் ஆசீர்வாதம்

b)

Seven sons of Pharaoh/ பார்வோனின் ஏழு மகன்கள்

c)

Seven nations / ஏழு நாடுகள்

d)

Seven good years/ ஏழு நல்ல ஆண்டுகள்

5.

Which did Joseph meet in prison?

சிறையில் இருக்கும்போது யோசேப்பு எவர்களை சந்தித்தான்?

a)

Butler and Baker

b)

Butler and Magician

c)

Baker and Pharaoh

d)

None of the above

6.

What did the three branches in the Butler's dream stand for?

பானபாத்திரக்காரன் கனவில் வந்த மூன்று கிளைகள் எதனைக் குறிக்கிறது?

a)

3 hours / 3 மணி

b)

3 years/ 3 ஆண்டுகள்

c)

3 days / 3 நாட்கள்

d)

3 months/ 3 மாதங்கள்

7.

What were on the head of the baker in the prison dream?

சுயம்பாகி கண்ட கனவில் அவன் தலையில் என்ன இருந்தது?

a)

3 vine branches

/ 3 கொடியின் கிளைகள்

b)

3 pounds of flour

/ 3 பவுண்டுகள் மாவு

c)

3 baskets of bread

/ 3 கூடை ரொட்டி

d)

3 pieces of bread / 3 துண்டுகள் ரொட்டி

8.

In the dream what ate the baker's bread?

சுயம்பாகியின் கனவில், பார்வோனுக்கு பிடித்த பலகாரங்களை எவை தின்றன?

a)

Pharaoh / பார்வோன்

b)

The priests / பூசாரிகள்

c)

Worms / புழுக்கள்

d)

The birds / பறவைகள்

9.

What was the name of the river which Pharaoh saw in his dream?

பார்வோன் கனவில் வந்த நதியின் பெயர் என்ன?

a)

Nile / நைல்

b)

Kaveri / காவேரி

c)

Euphrates / யூப்ரடீஸ்

d)

None of the above / எதுவும் இல்லை

10.

When was the butler released from prison?

பானபாத்திரக்காரன் எப்போது விடுதலை ஆனான்?

a)

On a weekend / ஒரு வார இறுதியில்

b)

On new year / புத்தாண்டு அன்று

c)

On his birthday / அவரது பிறந்த நாளில்

d)

On an independence day / ஒரு சுதந்திர தினத்தன்று