NEW
Font size
Worksheetsdaniel 2
Total questions: 15
Worksheet time: 8mins
சிவிங்கியைப் போலிரூக்கிற மிருகத்தின் பட்சியின் நாலு செட்டைகள் எதின்மேல் இருந்தது?
1. தலையின் மேல்
2.முதுகின் மேல்
3. எலும்பின் மேல்
நீண்ட ஆயூசு ள்ளவர் யார்?
1. பிதா
2. குமாரன்
3. ஆவியானவர்
சொல்லப்பட்ட இராப்பகலின் தரிசனத்தை நீ
1. விளக்கிச் சொல்
2.மறைத்துவை
3. எழுதிவை
உயர்ந்த கொம்பு எப்பொழுது முளைத்து எழும்பியது ?
1. முந்தி
2. பிந்தி
ஒன்றாக
வருஷங்களின் தொகையை புஸ்தகங்களில் எழுதியவர்?
1. ஏசாயா
2. எசேக்கியல்
3. எரேமியா
தரியுவின் தந்தை பெயர் வருகிற வேறு புத்தகம்?
1. எஸ்றா
2. எஸ்தர்
3. நெகேமியா
எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள் மேல்
1. ஊற்றப்பட்டது
2. சொரியபட்டது
3. கொட்டப்பட்டது
முதலாம் மாதம் இருபத்து நாலாம் தேதியிலே தானியேல் நின்ற ஆறு
1. ஐபிராத்து
2. இதெக்கேல்
3. பைசோன்
தானியேல் கண்டவருடைய கால்கள் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப் போல இருந்தது இதேபோல் பார்த்த இன்னொருவர் யார்?
1. சகரியா- சகரியா
2. பவுல்- அப்போஸ்தல நடபடிகள்
3.யோவான்-வெளிப்படுத்தல்
நான் உனக்கு தெரிவிப்பேன் என்று மனுஷ ரூபமான ஒருவன் சொன்னது
1. சத்திய வார்த்தை
2. சத்திய எழுத்து
3. சத்திய வசனம்
ஒரே பந்தியில் இருந்து பேசுவது
1. பொய்
2. உண்மை
3. சத்தியம்
அநேகருக்கு அறிவை உணர்த்துவது
1. ஞானிகள்
2. நீதிமான்கள்
3. அறிவாளிகள்
சிங்கார மான தேசத்தில் வருபவனுக்கு தப்பாத தேசம் எது?
1. ஏதோம்
2. போவாப்
3. எகிப்து
ஞானவான்கள் எதைபோல் பிரகாசிப்பார்கள்?
1. விடிவெள்ளி போல்
2. ஆகாய மண்டல ஒளிபோல்
3.பூமி வெளிச்சம் போல்
நாட்களின் முடிவிலே தன் சுதந்தர வீதத்துக்கு எழும்ப வேண்டியவன் என்ன செய்ய வேண்டும்?
1. ஜெபிக்கனும்
2. இளைப்பாறனும்
3. உப வாசிக்கணும்
