NEW
Font size
WorksheetsSTC6 ASSESSMENT
Total questions: 10
Worksheet time: 3mins
1. கற்றல் கற்பித்தல் செயல்களில் மாணவர்களின் அடைவு என்பது_______.
மன வளர்ச்சி
உள வளர்ச்சி
ஒழுக்க வளர்ச்சி
உடல் வளர்ச்சி
2. மாணவர்கள் எந்த அளவு அனுபவ கற்றலை பெற்றுள்ளார்கள் என்பதை அறிய______உதவுகிறது
குறையறி சோதனை
தரப்படுத்தப்பட்ட சோதனை
ஆளுமை சோதனை
அடைவுச் சோதனை
3. நுண்ணறி தேர்வு என்பது மாணவர்களின்______திறனை சோதிக்கிறது
திறமை
செயல்
அடைவு
திறமை
4. பொதுவாக மிகச் நம்பகத்தன்மை கொண்ட சோதனையானது தரப்படுத்தப்பட்ட அடைவுத்தேர்வு என்று கூறலாம்.
சரி
தவறு
5. குறிப்பிட்ட சில பகுதிகளில் மாணவர்களுக்குக் கற்றல் சிரமங்களைக் கண்டறிவது
அடைவுத்தேர்வு
மதிப்பீட்டு தேர்வு
முன்னறிதல் தேர்வு
குறையறி தேர்வு
6. அடைவு சோதனையைத் தயாரித்தலின் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
(B)சோதனையைத் தயாரித்தல்
(D)சோதனையை மதிப்பிடுதல்.
(C)சோதனையைச் செயல்படுத்துதல்
(A)சோதனையைத் திட்டமிடுதல்
B C D A
D C B A
A B C D
C D A B
7. திட்டப் படம் தயாரித்தல் எந்தப் படிநிலையில் உள்ளடக்கப்படுகிறது?
சோதனையைத் திட்டமிடுதல்
சோதனையைத் தயாரித்தல்
சோதனையைச் செயல்படுத்துதல்
சோதனையை மதிப்பிடுதல்
8. வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட பாடங்களை மதிப்பிடும் தேர்வு_____
குறைதீர்த்தல் தேர்வு
தரப்படுத்தப்பட்டதேர்வு
குறையறி தேர்வு
அடைவுத்தேர்வு
9. மாணவர்களின் குறைந்தபட்ச கற்றல் திறன்களை அடைவுச் சோதனை கொண்டு அளவிட முடியாது.
சரி
தவறு
10. ஒரு நல்ல வினாத்தாளின் பண்புகள் என்ன?
ஏற்புடைமை
நம்பகத்தன்மை
விரிவான தன்மை
1 மற்றும் 2
