wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ezekiel 1-10

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

எசேக்கியேலின் தந்தை

a)

ஓர் தீர்க்கதரிசி

b)

ஓர் அரசன்

c)

ஓர் ஆசாரியன்

2.

நாலு ஜுவன்களின் சாயல்

a)

தேவசாயல்

b)

மனுஷசாயல்

c)

மிருகசாயல்

3.

நாலு சக்கரங்கள் நாலுவட்டங்கள் குறிப்பது

a)

நியாயத்தீர்ப்பு

b)

உலக முடிவு

c)

தரிசன நிறைவேறுதல்

4.

தேவ குமாரனுடைய நாமம் எசேக்கியல் புத்தகத்தில் அநேகதடவை கூப்பிடப்படுகிறது எப்படி?

a)

மனுபுத்திரனே

b)

ஏக சுதனே

c)

பிரியமானவனே

5.

எசேக்கியல் மனு புத்திரன் எங்கே வாசம் பண்ணினால்

பயப்பட வேண்டாம்

a)

பாம்புகளுக்குள்

b)

தேள்களுக்குள்

c)

தேனி களுக்குள்

6.

தன் தன் அக்கிரமத்தினி மித்தம் துக்கித்துக் கூப்பிடு கிறவர்கள் பள்ளத்தாக்குகளில்

a)

லீலி

b)

புறாக்கள் போல்

c)

விக்கிரகங்கள் போல

7.

சங்காரம் வரும்போது தேடுவது எதை?

a)

தேவனை

b)

சமாதானத்தை

c)

நியாயத்தை

8.

விடியற்காலம் உதிக்கிறது எது பூக்கிறது?

a)

புல்லின் பூ

b)

மிலாறு

c)

அக்கிரமம்

d)

அகந்தை

9.

சமீபத்தில் இருக்கிறவன் எதினால் விழுவான்?

a)

பட்டினியால்

b)

பட்டினியால்

c)

பட்டயத்தால்

10.

தம்மூசுகாக அழுது கொண்டிருந்த ஸ்திரீகள் உட்கார்ந்து இருந்தது

a)

கிழக்கு வாசல்

b)

வடக்கு வாசல்

c)

பிரகார வாசல்

11.

அடையாளம் போடும் நெற்றி எது?

a)

அருவருப்பு களூகாக அழுகிறவர்கள்

b)

தம்மூசுக்காக அழுகிறவர்கள்

c)

தம் பிள்ளைகளுக்காக அழுகிற வர்கள்

12.

ஜீவன்களில் முகங்களை தீர்க்கதரிசி எந்த நதி யண்டையில் பார்த்தார்?

a)

ஊலாய் நதி

b)

கேபார் நதி

c)

இதெக்கெல் நதி

13.

நகரத்தின் மேல் இறைக்க கட்டளையிடப்பட்டது எது?

a)

மணல்

b)

தண்ணீர்

c)

அக்கினித்தழல்

14.

யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை சுமக்க எந்தப் பக்கம் தீர்க்கதரிசி ஒருக்களிக்க வேண்டும்?

a)

அந்தப் பக்கம்

b)

இடது பக்கம்

c)

மறுபக்கம்

d)

வலதுபக்கம்

15.

அப்பம் என்பது?

a)

ஆதரவு கோல்

b)

துளிர்ந்த கோல்

c)

அளவுகோல்