NEW
Font size
WorksheetsJohn 1,2,3 SS QUIZ
Total questions: 12
Worksheet time: 12mins
In John chapter one and verse one, how many times does the word 'WORD' come?
யோவான் ஒன்றாம் அதிகாரம் ஒன்றாம் வசனத்தில் 'வார்த்தை' என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது?
3
2
5
"He came unto His own, and His own received Him not." Who is He?
"அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை." யார் அவர்?
Jesus
இயேசு
John the Baptist
யோவான் ஸ்நானன்
John the Apostle
அப்போஸ்தலனாகியா யோவான்
For the law was given by Moses, but grace and truth came by ___.
எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் ___ மூலமாய் உண்டாயின.
Jesus Christ
இயேசுகிறிஸ்துவின்
God
தேவன்
The Holy Spirit
பரிசுத்த ஆவியானவரின்
'Cephas' mean ___.
'கேபா' என்பதின் பொருள் என்ன?
A Stone
பேதுரு
A Mountain
மலை
A River
நதி
"... Whatsoever he saith unto you, do it." Who said this and to whom?"
... அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்" என்று யார் யாரிடம் சொன்னார்?
Mary, the mother of Jesus to the Servants
இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி
Mary to the Disciples
இயேசுவின் தாய் சீஷர்களை நோக்கி
Disciples to the Servants
சீஷர்கள் வேலைக்காரரை நோக்கி
Jesus told the Jews that He would raise (rebuild) the temple in ___ days.
இயேசு யூதர்களிடம் ____ நாளைக்குள்ளே ஆலயத்தைக் கட்டி எழுப்புவேன் என்றார்?
46
3
50
Where did Jesus perform His first miracle?
இயேசு தனது முதலாவது அற்புதத்தை எங்கு செய்தார்?
Cana of Galilee
கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே
Capernaum
கப்பர்நகூம்
Jerusalem
எருசலேம்
"Verily, verily, I say unto thee, Except a man be born again, he cannot see the kingdom of God." Jesus said this unto whom?
"ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு யாரிடம் கூறினார்?
Nicodemus
நிக்கொதேமு
The Disciples
சீஷர்கள்
John the Baptist
யோவான் ஸ்நானன்
"For God sent not his Son into the world to condemn the world; but that the world through him might be saved." What is the reference of this verse?
"உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்." இந்த வசனத்தின் குறிப்பு என்ன?
John யோவான் 3: 17
John யோவான் 3: 16
John யோவான் 2: 16
For every one that doeth evil hateth the ____...
பொல்லாங்கு செய்கிற எவனும் ___ பகைக்கிறான்...
Light
ஒளியைப்
Good
நன்மையை
Righteousness
நீதியைப்
A man can receive nothing, except it be given him from ___.
___ ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.
Heaven
பரலோகத்திலிருந்து
God
தேவனிடத்திலிருந்து
Jesus
இயேசுவினிடத்திலிருந்து
And as Moses lifted up the serpent in the wilderness, even so must the ___ be lifted up:
சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல ____, .... உயர்த்தப்படவேண்டும்.
Son of Man
மனுஷகுமாரனும்
Son of God
தேவகுமாரனும்
Son of Morning
அதிகாலையின் மகன்
