Worksheetsசைவ இலக்கியங்கள் - 1
Total questions: 35
Worksheet time: 18mins
தமிழைப் பக்தி மொழி எனல் பெரிதும் பொருந்தும் என்று கூறியவர் யார்?
தனிநாயக அடிகள்
மறைமலை அடிகள்
திரு. வி. க
மு. வ.
சமய மறுமலர்ச்சிக் காலம், பக்தி இலக்கியக் காலம், பக்தி இயக்கக் காலம் என்று அழைக்கப்பட்டது
சேகர் காலம்
சோழர் காலம்
பாண்டியர் காலம்
பல்லவர் காலம்
திருமுறைகளைப் பாடியவர்கள்
நாயன்மார்கள்
சைவக்குரவர்கள்
சைவப்பெரியோர்கள்
ஆழ்வார்கள்
திருமுறைகளைத் தொகுத்தவர்
சேக்கிழார்
நம்பியாண்டார் நம்பி
ஔவை . து. துரைசாமி
சதாசிவப் பண்டாரத்தார்
தேவாரம் என்று அழைக்கப்படுபவை
முதல் 7 திருமுறைகள்
முதல் 6 திருமுறைகள்
முதல் 5 திருமுறைகள்
முதல் 4 திருமுறைகள்
திருமுறை கண்ட சோழன் எனப்படுபவன்
முதலாம் ஆதித்தன்
இரண்டாம் ஆதித்தன்
முதலாம் இராசராசன்
முதலாம் இராசேந்திரன்
மூவர் தமிழ் என்று அழைக்கப்படுவது
முதல் 6 திருமுறைகள்
முதல் 7 திருமுறைகள்
முதல் 5 திருமுறைகள்
முதல் 4 திருமுறைகள்
திருமுறைகளைப் பாடியவர்கள் மொத்தம்
4 பேர்
3 பேர்
12 பேர்
27 பேர்
குரவர்கள் என்பதன் பொருள்
பெரியவர்கள்
அடிகள்
சைவர்கள்
மூத்தோர்கள்
'மூவர் முதலிகள்' என்று அழைக்கப்படுபவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர்
திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர்
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
மாணிக்கவாசகர் , திருநாவுக்கரசர், சுந்தரர்
பன்னிரு திருமுறைகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சைவர்களின் வேதம்
சைவர்களின் இலக்கணம்
சைவர்களின் தமிழ் வேதம்
சைவர்களின் தமிழ் இலக்கணம்
திருஞானசம்பந்தரின் இயற்பெயர்
மருள்நீக்கியார்
அருண்மொழித் தேவர்
இளைய பெருமாள் நாயனார்
ஆளுடைய பிள்ளை
திருஞானசம்பந்தர் பிறந்த ஊரான சீர்காழியின் வேறுபெயர் அல்லாதது எது?
தோணிபுரம்
பிரமபுரம்
நவபுரம்
வேணுபுரம்
'பரசமயக்கோளரி' என்று அழைக்கப்படுபவர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
முதல் மூன்று திருமுறைகளைப் பாடியவர்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களின் எண்ணிக்கை
12 ஆயிரம் பதிகங்கள்
13 ஆயிரம் பதிகங்கள்
14 ஆயிரம் பதிகங்கள்
16 ஆயிரம் பதிகங்கள்
திருஞானசம்பந்தரின் பதிகங்களில் கிடைத்தவை
384 பதிகங்கள்
390 பதிகங்கள்
388 பதிகங்கள்
396 பதிகங்கள்
23 பண்களில் (இசைகளில்) பாடியுள்ளவர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர் திருக்குறிப்புத் தொண்டர் நாயனாரை சந்தித்த இடம்
திருப்புகலூர்
திருக்கடவூர்
திருவோத்தூர்
திருச்செங்காட்டான்குடி
திருஞானசம்பந்தரும் நாவுக்கரசரும் சந்தித்த இடம்
திருப்புகலூர்
திருக்கடவூர்
திருமருகல்
திருவோத்தூர்
குங்கிலியக் கலய நாயனார் திருஞானசம்பந்தரை சந்தித்த இடம்
திருவோத்தூர்
திருக்கடவூர்
திருப்புகலூர்
திருமயிலை
பாம்புத் தீண்டிய வணிகனின் விடம் தீர்த்த இடம்
திருக்கடவூர்
திருமருகல்
செங்குன்றூர்
திருமறைக்காடு
திருஞானசம்பந்தர் ஆண் பனையை பெண் பனையாக்கிய இடம்
திருமருகல்
திருமறைக்காடு
செங்குன்றூர்
திருவோத்தூர்
சிவநேச செல்வரின் மகளான பூம்பாவைக்கு திருஞானசம்பந்தர் உயிர் கொடுத்த இடம்
திருமயிலை
செங்குன்றூர்
திருமருகல்
திருவோத்தூர்
மக்களின் குளிர்சுரத்தை நீக்க திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய இடம்
திருமருகல்
செங்குன்றூர்
திருவோத்தூர்
திருமறைக்காடு
மதுரையில் சமணரைப் புனல் வாதத்திலும் அனல் வாதத்திலும் வென்றவர்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தரின் சிவிகையைத் (பல்லக்கு) திருநாவுக்கரசர் சுமந்த இடம்
திருப்பூந்துருத்தி
திருஏடகம்
மதுரை
திருப்பூந்துருத்தி
திருஞானசம்பந்தரின் பாடல்கள் தொடர்புடையவற்றைப் பொருத்துக:
1) 8ஆம் பாடல் - சமண எதிர்ப்பு
2) 9ஆம் பாடல் - பதிகத்தின் பயன்
3) 10ஆம் பாடல் - இராவணன்
4) 11ஆம் பாடல் - சிவன் உயர்ந்தவர்
4 3 2 1
3 4 2 1
4 3 1 2
3 4 1 2
திருநாவுக்கரசருக்கு 'அப்பர்' என்ற பெயரைக் கொடுத்தவர்
சுந்தரர்
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
திருமாளிகைத்தேவர்
திருஞானசம்பந்தர் பாடிய பாடல்களைப் பொருத்துக:
1) பால் குடித்தபோது பாடியது - வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
2) கதவு திறக்கப் பாடியது - தோடுடைய செவியன்
3) மன்னன் நோய் தீர்க்கப் பாடியது - இரக்கம் ஒன்றிலீர்
4) புனல் வாதத்தில் பாடியது - மந்திரமாவது நீறு
4 3 2 1
2 3 4 1
1 2 3 4
3 4 2 1
ஆதிசங்கரர் 'திராவிட சிசு' என்று யாரைப் புகழ்ந்தார்?
திருநாவுககரசர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கத் தோன்றியவர்' என்று சம்பந்தரைப் புகழ்ந்தவர் யார்?
சேக்கிழார்
ஆதிசங்கரர்
சுந்தரர்
திருநாவுக்கரசர்
'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்' என்று கூறியவர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
சேக்கிழார்
ஆதிசங்கரர்
நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருமுறைகளின் எண்ணிக்கை
12 திருமுறைகள்
11 திருமுறைகள்
10 திருமுறைகள்
9 திருமுறைகள்
220 பதிகளுக்குச் சென்று இறைவனை வழிப்பட்டவர்
திருநாவுக்கரசர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
