Font size
Worksheetsகணிதம் - ஆண்டு 6
Total questions: 15
Worksheet time: 2hrs 0mins
கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பைச் சரியாகத் தெரிவு செய்க.
1. 8 345 678
2. 9 653 927
3. 2 401 863
4. 8 888 999
5. 2 010 198
1. பத்தாயிரம்
2. பத்து
3. மில்லியன்
4. நூறாயிரம் & பத்தாயிரம்
5. நூறு & ஆயிரம்
1. நூறு
2. ஒன்று
3. மில்லியன்
4. நூறாயிரம் & பத்தாயிரம்
5. ஆயிரம் & நூறு
1. நூறு
2. பத்து
3. மில்லியன்
4. ஆயிரம் & பத்தாயிரம்
5. பத்து & ஆயிரம்
1. நூறாயிரம்
2.மாயிரம்
3. மில்லியன்
4. நூராயிரம் & பத்தாயிரம்
5. ஆயிரம் & நூறு
எண்குறிப்பில் எழுதுக.
1. நான்கு மில்லியனே அறுநூற்று எழுபத்தொன்பதாயிரத்து இருபத்து நான்கு.
2. ஆறு மில்லியனே நானூற்று நாற்பத்து மூன்றாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஏழு.
(a)
கழிப்போம், பெருக்குவோம்.
9473 × 52 - 57 386 = .............
835 210
235 210
435 210
535 210
பெருக்குவோம் வகுப்போம்.
218 400 ÷ 32 × 15 = (a)
பின்வருவனவற்றுள் எவை பகா எண்கள், பகு எண்கள் ஆகும் ?
15 16 19 41 42 43 75 80 13 91 96 67
பகு எண்கள் :
15, 16, 42, 75, 80, 91, 96
பகு எண்கள் :
16, 42, 75, 80, 67, 13
பகா எண்கள் :
41, 13, 67, 42, 80, 96
பகா எண்கள் :
19, 41, 43, 13, 67
வகுத்திகளையும் காரணிகளையும் சரியாக அடையாளங்கண்டு வட்டமிடுக.
திருமதி சங்கரி திங்கட்கிழமை 182 000 சஞ்சிகைகளையும் திருமதி யாஷ்னவி செவ்வாய்க்கிழமை 220 000 சஞ்சிகைகளையும் அச்சடித்தனர். இவ்விருவரும் அச்சடித்த மொத்த சஞ்சிகைகளைச் சில பள்ளிகளுக்குச் சம அளவில் விநியோகித்தனர் ஒரு பள்ளிக்கு 100 500 சஞ்சிகைகள் கிடைத்திருந்தால், அவர்கள் இருவரும் எத்தனை பள்ளிக்கு விநியோகம் செய்திருக்கக் கூடும் ?
50
14
4
6
(18 × 7850) + ( k × 3986 kg) = 161 230 kg
(a)
ஆசிரியை தீபா கணிதத் கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்த 10 மாணவர்களுக்கு 221kg இன்னைட்டைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுத்தார். ஒருவருக்குக் கிடைத்த இன்னட்டு எவ்வளவு ?
141
43
21
41
கோவின் தனது வீட்டில் 94 m2 பரப்பளவு கொண்ட பகுதியில் 32 பகுதியாகப் பிரித்து சிறு நூலகம் அமைத்தாள். அவள் நூலகம் அமைக்கப் பயன்படுத்திய இடத்தின் பரப்பளவு எவ்வளவு ?
43m2
32m2
21m2
81m2
திரு சத்திஷ் 25.455 kg முறுக்கு செய்தார். அதை 0.5 kg கொள்ளளவைக் கொண்ட பெட்டிகளில் நிரப்பினார். அவர் செய்த முறுக்குகள் அனைத்தையும் நிரப்ப எத்தனை பெட்டிகள் தேவைப்படும் ?
(a)
சுகன் : தேசிய வகை சிலாங்கூர் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 250 மாணவர்கள் பயில்கிறார்கள்.
கிசன் : அவர்களில் 46 % ஆண்கள் என்றால் பெண் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?
123 பெண் மாணவர்கள்
125 பெண் மாணவர்கள்
135 பெண் மாணவர்கள்
155 பெண் மாணவர்கள்
திருமதி டனிஸ்தா 643 kg தோட்ட மண்ணை வாங்கினார். அவர் பூச்செடிகளை நடுவதற்கு 9 ஜாடிகளில் மண்ணைச் சமமான அளவில் நிரப்பினார். அவர் ஒரு ஜாடியில் எவ்வளவு மண் நிரப்பினார் ?
143kg
43kg
181kg
32kg
திரு குகனேஷ் தனது அன்பு மகளான நிவிலாஷினிக்கு ஒர் அணிச்சல் செய்தார். அவர் ஓர் அணிச்சல் செய்ய 1.3 kg கோதுமை மாவைப் பயன்படுத்துவார். அப்படியென்றால், 10.5 அணிச்சல் செய்ய தேவைப்படும் கோதுமை மாவின் பொருண்மை எவ்வளவு ?
(a)
இலாபமா ? நட்டமா ? உறுதிப்படுத்துக.
1. கீர்த்தனா அம்மையார் 100 புத்தகங்களை சிறார் இல்லத்திற்கு அன்பளிப்பாக வளங்கினார். ஒரு புத்தகத்தின் (அடக்க விலை : RM 25.00 & விற்கும் விலை : RM 35.00) இப்புத்தகங்களை விற்றதில் வியாபாரிக்கும் நட்டமா ? இலாபமா ? கணக்கிட்டு விடையைத் தெரிவு செய்க.
2. திருமதி நவீனாஶ்ரீ தனது அண்டைவீட்டுக்காரரான திருமதி ரூபியுடன் ஆடை வியாபாரம் செய்து வந்தார். சமீபத்தில் நடந்த கோவீட் பெருந்தொற்று காரணமாக, வியாபாரத்தில் பெருந்நட்டம் ஏற்பட்டது. அவர்கள் ஒரு புடவையை 40% நட்டத்தில் விற்றனர். அப்புடவையின் அடக்க விலை RM 350.00 எனில், புடவையின் விற்ற விலை என்ன ?
1. இலாபம் :
RM 1000
1. நட்டம் :
RM 3000
2. நட்டம் :
RM 280
2. இலாபம் :
RM 300
