wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Leviticus 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

From where did the Lord speak to Moses instructing him on how the offerings were to be made?

பலிகளை எவ்வாறு செலுத்த வேண்டும் என்று மோசேயிடம் கர்த்தர் எங்கிருந்து சொன்னார்?

a)

From mount Horeb

ஓரேப் மலையிலிருந்து

b)

From mount Sinai

சீனாய் மலையில் இருந்து

c)

From the tabernacle

ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து

d)

From the burning bush

எரியும் புதரில் இருந்து

2.

What are the two basic requirements if you were to give a burnt offering of cattle, herd, and flock?

ஒருவன் கர்த்தருக்குப் மாட்டுமந்தையிலாவது, ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தை தகனபலி கொடுக்க வேண்டுமானால் அவன் கடைபிடிக்க வேண்டிய இரண்டு அடிப்படைத் தேவைகள் எவை

a)

Anointed with oil and without defect

பழுதற்றதும் எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டதும்

b)

Male and without defect

பழுதற்ற ஒரு காளை

c)

One year old and without defect

ஒரு வயது நிரம்பியதும் பழுதற்றதும்

d)

One year old and anointed with oil

ஒரு வயது நிரம்பியதும்

எண்ணெயினால் அபிஷேகம் பண்ணப்பட்டதும்

3.

What should the one who brings the animal for burnt offering do?

தகனபலிக்காக மிருகத்தைக் கொண்டு வருபவர் என்ன செய்ய வேண்டும்?

a)

Confess his sins over the animal

விலங்கு மீது தனது பாவங்களை அறிக்கையிட வேண்டும்

b)

Sprinkle water on the animal

விலங்கின் மீது தண்ணீர் தெளிக்க வேண்டும்

c)

Anoint its head with oil

அதன் தலையில் எண்ணெயால் அபிஷேகம் பண்ண வேண்டும்

d)

Lay his hands on the head of the animal

தன் கையை அதின் தலையின்மேல் வைக்கவேண்டும்

4.

Who sprinkled the blood on the altar?

இரத்தத்தை பலிபீடத்தின் மீது தெளித்தது யார்?

a)

Aaron's sons

ஆரோனின் குமாரர்

b)

Moses

மோசே

c)

Joshua

யோசுவா

d)

All of the above

மேற்கூறிய எல்லாம்

5.

What two substances are added to the meat/grain offering in addition to the flour?

போஜனபலியில் மெல்லிய மாவுடன் எந்த இரண்டு பொருட்களை சேர்க்க வேண்டும்?

a)

Oil and frankincense

எண்ணெய் மற்றும் தூபவர்க்கம்

b)

Oil and water

எண்ணெய் மற்றும் தண்ணீர்

c)

Incense and honey

தூபவர்க்கம் மற்றும் தேன்

d)

oil and honey

எண்ணெய் மற்றும் தேன்

6.

What type of meat/grain offering shall not be burnt on the altar?

பலிபீடத்தில் எந்த வகையான போஜனபலியை தகனிக்கப்படலாகாது?

a)

Barley

வாற் கோதுமை

b)

First fruits

முதற்கனிகளை

c)

Baked grain offering

சுட்ட தானிய காணிக்கை

d)

Sabbath harvest

ஒய்வு நாள் அறுவடையை

7.

What organ is burnt up with the fat in the peace offering?

சமாதான பலியில் கொழுப்புடன் எந்த உறுப்பு எரிக்கப்படுகிறது?

a)

Heart

இதயம்

b)

Kidney

சிறுநீரகம்/குண்டிக்காய்

c)

Liver

கல்லீரல்

d)

Brain

மூளை

8.

All the __________is the Lord's

_______ முழுவதும் கர்த்தருடையது.

a)

Offerings

பலிகள்

b)

Grains

தானியங்கள்

c)

Meat

இறைச்சி

d)

Fat

கொழுப்பு

9.

What two inner organs are mentioned in peace offering?

சமாதானபலியில் என்ன இரண்டு உள் உறுப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன?

a)

Liver and Kidney

கல்லீரல் மற்றும் சிறுநீரகம்

b)

Heart and liver

இதயம் மற்றும் கல்லீரல்

c)

Heart and kidney

இதயம் மற்றும் சிறுநீரகம்

d)

Brain and liver

மூளை மற்றும் கல்லீரல்

10.

Where was the presenter to slay the peace offering before it was given to the priest ?

சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று,வருபவர் ஆசாரியரிடம் கொடுப்பதற்கு முன் அதை எங்கு பலியிட வேண்டும்

a)

Outside the camp

முகாமுக்கு வெளியே

b)

Door of the tabernacle

ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக

c)

South side of the altar

பலிபீடத்தின் தெற்குப் பக்கம்

d)

North side of the altar

பலிபீடத்தின் வடக்குப் பக்கம்