wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி மரபு 8.2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. விசும்பு என்னும் சொல்லின் பொருள் --------------

a)

காற்று

b)

தீ

c)

வானம்

d)

நிலம்

2.

3. இயற்கையைப் போற்றுதல் தமிழா் ---------------

a)

மரபு

b)

பொழுது

c)

வரவு

d)

தகவு

3.

4. தொல்காப்பியத்தின் ஆசிாியா் -------------------

a)

பாிமேலழகா்

b)

நன்னுாலாா்

c)

தொல்காப்பியா்

d)

திருவள்ளுவா்

4.

5. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ----------------

a)

3

b)

5

c)

6

d)

9

5.

8. விலங்குகளின் ஒலி மரபில் - யானை --------------

a)

உறுமும்

b)

கதறும்

c)

கத்தும்

d)

பிளிறும்

6.

10. பறவைகளின் ஒலி மரபில் குயில் ---------------------

a)

கரையும்

b)

கத்தும்

c)

கூவும்

d)

பேசும்

7.

கீழ்காண்பனவற்றுள் இடுகுறிப்பெயரைத் தேர்வு செய்க.

a)

வானூர்தி

b)

மண்

c)

பறவை

8.

சேர்த்தெழுதுக.


பூ + அரும்பு =

a)

பூயரும்பு

b)

பூவரும்பு

c)

பூஅரும்பு

9.

பூதங்கள் மொத்தம் எத்தனை

a)

3

b)

5

c)

7

d)

8

10.

நம் பாடப் பகுதியில் இடம்பொற்றுள்ள நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் எந்த இயலில் உள்ளது

a)

பெயரியல்

b)

வினையியல்

c)

வேற்றுமை

d)

மரபியல்