wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கவிதைப் பட்டிமன்றம் 5.2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

அக்கினி தந்தவர் யார்?

a)

அப்துல் கலாம்

b)

அக்கினி பகவான்

c)

நெருப்புக் கடவுள்

2.

பண்பிலான் பெற்ற செல்வம் _________ இல்லை உலகுக்கு

a)

கடன்

b)

உரிமை

c)

பயன்

3.

நற்பண்பு -பிரித்தெழுதுக

a)

நல் + பண்பு

b)

நன்மை+ பண்பு

c)

ந + பண்பு

4.

அகிலம் - பொருள் தருக

a)

பெண்

b)

உலகம்

c)

மணம்

5.

மதி + ஒளி சேர்த்து எழுதுக

a)

மதியொளி

b)

மதிஒளி

c)

மதியொலி