wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LEVITICUS 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What was a priest to bring as a sin offering if he sins unintentionally?

ஒரு ஆசாரியன் அறியாமல் பாவம் செய்தால் பாவநிவாரண பலியாக என்ன கொண்டு வர வேண்டும்?

a)

A lamb

ஒரு ஆட்டுக்குட்டி

b)

A female goat

ஒரு பெண் ஆடு

c)

A young bullock without blemish

பழுதற்ற ஒரு இளங்காளை

d)

Turtle doves

காட்டுப்புறாக்கள்

2.

If the whole congregation of Israel sin, who was to lay hands on the head of the bullock before it was slaughtered?

இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவம் செய்தால், இளங்காளை கொல்லப்படுவதற்கு முன் அதன் தலையில் கை வைப்பது யார்?

a)

Elders of the congregation

சபையின் மூப்பர்

b)

The priest

ஆசாரியன்

c)

A member of the congregation

சபையின் உறுப்பினர்

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

3.

In the sin offering for the community what is burnt in the altar?

சமூகத்திற்கான பாவநிவாரண பலியில் பலிபீடத்தில் எரிக்கப்படுவது என்ன?

a)

The whole animal

முழு காளை

b)

The meat and the blood

இறைச்சி மற்றும் இரத்தம்

c)

The fatty parts

கொழுப்பு பாகங்கள்

d)

The head, skin and organs

தலை, தோல் மற்றும் உறுப்புகள்

4.

If a person is not able to offer a lamb for his sin what can he offer instead?

ஒருவரால் ஆட்டுக்குட்டியைப் பலியிட சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் அதற்குப் பதிலாக என்ன கொடுக்க முடியும்?

a)

One pigeon

ஒரு புறாக்குஞ்சு

b)

One turtle dove

ஒரு காட்டுப்புறா

c)

Two turtle doves and two young pigeons

இரண்டு காட்டுப்புறாக்களையும் மற்றும் இரண்டு புறாக்குஞ்சுகளையும்

d)

Two turtle doves or two pigeons young

இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது

5.

In order to make restitution what did a person who sinned unintentionally add to the offering?

பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு எவ்வளவு அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுக்க வேண்டும்

a)

1/5

b)

1/10

c)

1/2

d)

2

6.

The priest shall make ________ for him for his sin which he hath sinned

அவன் செய்த பாவத்தை ஆசாரியன் _______ செய்யக்கடவன்

a)

Redemption

மீட்பு

b)

An atonement

நிவிர்த்தி

c)

Absolution

குற்ற விடுதலை

d)

Cleansing

சுத்தப்படுத்துதல்

7.

What must be kept burning?

எது எரிந்துகொண்டே இருக்கவேண்டும்?

a)

The pillar of fire

நெருப்பு தூண்

b)

Fire of the altar

பலிபீடத்தின்

மேலுள்ள அக்கினி

c)

Fire for cooking

சமையலுக்கு நெருப்பு

d)

A and C

8.

Which law of offerings is not mentioned in chapter 6?

6வது அத்தியாயத்தில் எந்த பிரமாணம் குறிப்பிடப்படவில்லை?

a)

Law of sin offering

பாவநிவாரணபலியின் பிரமாணம்

b)

Law of the meat offering

போஜனபலியின் பிரமாணம்

c)

law of the burnt offering

தகனபலிக்குரிய பிரமாணம்

d)

law of the trespass

குற்றநிவாரணபலியின் பிரமாணம்

9.

What was done to the clay pot in which the meat for the sin offering was cooked?

பாவநிவாரண பலிக்கான இறைச்சி சமைக்கப்பட்ட மண் பானையை என்ன செய்ய வேண்டும்?

a)

They must be cleaned

சுத்தம் செய்யப்பட வேண்டும்

b)

They must be broken

உடைக்கப்பட வேண்டும்

c)

They must be rinsed in water

தண்ணீரில் கழுவப்படவேண்டும்

d)

They must be buried

புதைக்கப்பட வேண்டும்

10.

The meat offering for the priest shall be____________

ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப்போஜனபலியும்_________

a)

Eaten

புசிக்கப்பட வேண்டும்

b)

Burnt

தகனிக்கப்படவேண்டும்

c)

Burnt and eaten

தகனித்து புசிக்க படவேண்டும்

d)

None of the above

இவைகளில் எதுவுமில்லை