NEW
Font size
WorksheetsSS Quiz _ John 7, 8 & 9
Total questions: 12
Worksheet time: 12mins
What shall set a person free?
எது ஒரு மனிதனை விடுதலை செய்யும்?
The Law
நியாயப்பிரமாணம்
The anointing
அபிஷேகம்
The truth
சத்தியம்
Which of these words means 'sent'?
கீழ்க்கண்ட வார்த்தைகளில் “அனுப்பப்பட்டவன்” என்று அர்த்தம் கொண்ட வார்த்தை எது?
Siloam
சீலோவாம்
Jordan
யோர்தான்
Bethesda
பெதஸ்தா
Who said these words ‘Never man spake like this man'?
இந்த வார்த்தைகளை சொன்னது யார் “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” ?
Pharisees
பரிசேயர்கள்
Officers
சேவகர்
Lawyers
நியாயசாஸ்திரிகள்
Jesus said, “ ____ while it is day”.
இயேசு சொன்னார், “பகற்காலமிருக்குமட்டும் ____”.
must do his will
அவருடைய சித்தத்தின்படி செய்ய வேண்டும்
I must work the works of him that sent me
நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்
I must do my work
நான் என் வேலையைச் செய்ய வேண்டும்
Who is the servant of sin?
எவன் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான்?
one who commits sin
பாவஞ்செய்கிறவன்
The devil
சாத்தான்
one who is a slave to sin
பாவத்திற்கு அடிமையானவன்
Why the spirit had not been given?
எதனால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை?
Jesus had not yet been crucified
இயேசு இன்னும் சிலுவையில் அறையப்படவில்லை
Jesus had not yet been baptized
இயேசு இன்னும் ஞானஸ்நானம் பெறவில்லை
Jesus had not yet been glorified
இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால்
Jesus said ____ he that followeth me shall not walk in darkness...
இயேசு சொன்னார், “____ என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல்...”
I am the resurrection and life
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
I am the light of the world
நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்
I am the living waters
நானே ஜீவத் தண்ணீர்
The Pharisees claimed to be the disciples of ___.
பரிசேயர்கள், நாங்கள் ____ சீஷர் என்று சொன்னார்கள்.
Elijah
எலியா
Jesus
இயேசு
Moses
மோசே
Who was a murderer from the beginning?
யார் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்?
The devil
பிசாசு
Cain
காயின்
Lamech
லாமேக்கு
The father did not leave his son Jesus because?
எதனால் பிதா தன் குமாரனாகிய இயேசுவை தனியே இருக்கவிடவில்லை?
Jesus did not sin
இயேசு பாவம் செய்யவில்லை
Jesus is the son of God
இயேசுவானவர் தேவனுடைய குமாரன்
Jesus always did what pleased his father
இயேசு எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானவைகளை செய்தார்
On the last day of the feast, Jesus said ___.
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, _____.
Ye shall seek me and shall not find me
நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்
If any man thirst, let him come to me and drink
ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்
My time is not yet come
என்வேளை இன்னும் வரவில்லை
State True or False:
If any man be a worshipper of God and doeth His will, him He heareth.
சரியா தவறா :
ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
True
சரி
False
தவறு
