Worksheets6th -ss-his-2
Total questions: 14
Worksheet time: 7mins
பொருத்துக:
1) ஆஸ்ட்ரலோபிதிகஸ் - ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா
2) ஹோமோ ஹெபிலிஸ் - ஐரோப்பா மற்றும் ஆசியா (யூரோசியா)
3) ஹோமோ எரக்டஸ் - கிழக்கு ஆப்பிரிக்கா
4) நியாண்டர்தால் - தென் ஆப்பிரிக்கா
4 3 2 1
2 1 4 3
3 2 1 4
3 4 1 2
பொருத்துக:
1) குரோ-மக்னான்ஸ் - லண்டன்
2) பீகிங் மனிதன் - பிரான்ஸ்
3) ஹோமோ சேப்பியன்ஸ் - சீனா
4) ஹைடல்பர்க் மனிதன் - ஆப்பிரிக்கா
2 3 4 1
4 3 1 2
2 1 3 4
3 1 2 4
ஆதிமனிதர்களில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் யாரிடம் இருந்தது?
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ சேப்பியன்ஸ்
ஹோமோ எரக்டஸ்
குரோமேக்னான்ஸ்
Anthropology எனப்படுவது
பண்டையவியல்
மானுடவியல்
வரலாற்றியல்
தொல்லியல்
ஹோமோ எரக்டஸ் பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான்
நெருப்பின் பயனை அறியவில்லை
தற்கால மனிதர்களை விட சிறிய மூளையை உடையவர்கள்
நேராக நிமிர்ந்த அ
தீப்பெட்டிகளை பயன்படுத்தாமல் நெருப்பை உருவாக்கும் பழக்கம் உடைய மக்கள் வாழும் கிராமங்கள் உள்ள பகுதி
கொல்லிமலை
சிறுமலை
நீலகிரி
ஏற்காடு
தொல்பழங்கால பாறை ஓவியங்கள் உள்ள பகுதிகளில் தவறான இணையைத் தேர்க:
கீழ்வலை - விழுப்புரம்
குமுதிபதி - கோவை
பொறிவரை - நீலககரி
மாவடைப்பு - மதுரை
பரிமாணத்தின் வழிமுறை ___
நேரடியானது
மறைமுகமானது
படிப்படியானது
விரைவானது
தான்சானியா ____ கண்டத்தில் உள்ளது.
ஆசியா
ஆப்பிரிக்கா
அமெரிக்கா
ஐரோப்பா
கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த மனிதர்களின் உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.
காரணம்: தட்பவெப்பநிலை மாற்றமே
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று தவறு; காரணம் சரி
கூற்றுக்குப் பொருத்தமான காரணம் சரி
கூற்றும் காரணமும் சரி; ஆனால் சரியான காரணமல்ல
பொருத்துக:
1) ஆஸ்ட்ரலோபிதிகஸ் - நவீன மனிதன்
2) ஹோமோ ஹேபிலிஸ் - இரு கால்களால் நடப்பது
3) ஹோமோ சேப்பியன்ஸ் - தொடக்ககால மனிதன்
4) குரோமேக்னான்ஸ் - சுயமாக சிந்திக்கும் மனிதன்
1 2 3 4
2 4 1 3
3 2 1 4
2 3 4 1
விழுப்புரம் மாவட்டத்தில் பாறை ஓவியங்கள் காணப்படும் இடம்
குமுதிபதி
பொறிவரை
கீழ்வலை
மாவடைப்பு
நெருப்பின் பயனை அறிந்திருந்த மனிதன்
ஆஸ்ட்ரலோபிதிகஸ்
ஹோமோ ஹேபிலிஸ்
ஹோமோ எரக்டஸ்
நியாண்டர்தால்
Anthropos என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்
மனிதன்
குரங்கு
விலங்கு
எண்ணங்கள்
