wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

6th-ss-his-4

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்

a)

எகிப்து

b)

மெசபடோமியா

c)

ஹரப்பா

d)

திராவிட நாகரிகம்

2.

காவிரி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் இருந்த துறைமுகம்

a)

கொற்கை

b)

பூம்புகார்

c)

தொண்டி

d)

மாமல்லபுரம்

3.

மாநாய்கன் என்பவன்

a)

பெருங்கடல் வணிகம்

b)

பெருவணிகன்

c)

கூலவாணிகன்

d)

நீதிபதி

4.

மாசாத்துவன் என்பவன்

a)

பெருங்கடல் வணிகன்

b)

கூலவணிகன்

c)

பட்டு வணிகன்

d)

பெருவணிகன்

5.

"பூம்புகார் வணிகர்கள் கூடுதலாக விலைக்கு பொருளை விற்பது தவறான செயல் என்று கருதினர்" என்பதை கூறும் நூல் எது?

a)

சிலப்பதிகாரம்

b)

மணிமேகலை

c)

குண்டலகேசி

d)

பட்டினப்பாலை

6.

பூம்புகாரில் இறக்குமதியான பொருள்களை அவை உற்பத்தியான இடங்களுடன் பொருத்துக:

1) மேற்குத் தொடர்ச்சி மலை - உணவுப்பொருள்கள்

2) தென்கடல் பகுதி - பவளம்

3) கிழக்குப் பகுதி - சந்தனம்

4) ஈழம் - முத்து

a)

3 4 1 2

b)

2 3 1 4

c)

4 3 2 1

d)

3 4 2 1

7.

பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த நூற்றாண்டு

a)

பொ. ஆ. மு. 1

b)

பொ. ஆ. மு. 2

c)

பொ. ஆ. 1

d)

பொ. ஆ. 2

8.

பூம்புகார் நகரின் சிறப்பைக் கூறும் நூல்கள்

a)

சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை

b)

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி

c)

பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி

d)

சிலப்பதிகாரம், குண்டலகேசி

9.

கடைச்சங்க காலத்தில் தமிழ்ப் பணி செய்த புலவர்கள் எத்தனை பேர்?

a)

47

b)

48

c)

49

d)

50

10.

பூகார் நகரம் எப்போது வரை சிறப்புற்றுத் திகழ்ந்தது

a)

பொ. ஆ. 50

b)

பொ. ஆ. 100

c)

பொ. ஆ. 150

d)

பொ. ஆ. 200

11.

எந்த நாட்டின் நாணயத் தொழிற்சாலை மதுரையில் இருந்தது?

a)

சுமேரியா

b)

ரோமானியம்

c)

இஸ்ரேல்

d)

கிரேக்கம்

12.

கிரேக்க வரலாற்றாசிரியர் மெகஸ்தனிசின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ள நகரம்

a)

பூம்புகார்

b)

காஞ்சி

c)

மதுரை

d)

தொண்டி

13.

சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள நகரம்

a)

மதுரை

b)

காஞ்சி

c)

பூம்புகார்

d)

தொண்டி

14.

பள்ளிகள் முதன்முதலில் அமைக்கப்பட்ட நகரம்

a)

மதுரை

b)

காஞ்சி

c)

புகார்

d)

வஞ்சி

15.

பண்டைய இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களின் எண்ணிக்கையாக யுவான் சுவாங் குறிப்பிடுவது?

a)

5

b)

6

c)

7

d)

8

16.

பொருத்துக:

1) கல்வி நகரம் - தூத்துக்குடி

2) துறைமுக நகரம் - காஞ்சி

3) வணிக நகரம் - புகார்

4) முத்து நகரம் - மதுரை

a)

4 3 2 1

b)

2 1 3 4

c)

2 3 4 1

d)

2 4 1 3

17.

"நகரங்களில் சிறந்தது காஞ்சி" எனுறு காஞ்சிபுரத்தை கூறியவர் யார்?

a)

திருநாவுக்கரசர்

b)

யுவான் சுவாங்

c)

காளிதாசர்

d)

திருஞானசம்பந்தர்

18.

"கல்வியில் கரையிலாத காஞ்சி" என்று கூறியவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

19.

கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்

a)

மகேந்திரவர்மன்

b)

இராஜசிம்மன்

c)

நரசிம்மவர்மன்

d)

சிம்மவிஷ்ணு

20.

பௌத்தத் துறவியான மணிமேகலை தனது இறுதிக்காலத்தை கழித்த நகரம்

a)

மதுரை

b)

காஞ்சிபுரம்

c)

காசி

d)

பூம்புகார்

21.

பொருத்துக:

1) சேர நாடு - காஞ்சிபுரம், திருவள்ளூர்

2) சோழ நாடு - மதுரை, இராமநாதபுரம்

3) பாண்டிய நாடு - தஞ்சை, திருவாரூர்

4) தொண்டை நாடு - கோவை, நீலகிரி

a)

4 3 2 1

b)

1 2 3 4

c)

2 4 1 3

d)

3 2 4 1

22.

பொருத்துக:

1) சோழநாடு - சான்றோருடைத்து

2) பாண்டிய நாடு - வேழமுடைத்து

3) சேர நாடு - சோறுடைத்து

4) தொண்டை நாடு - முத்துடைத்து

a)

1 3 4 2

b)

3 4 1 2

c)

4 3 2 1

d)

3 4 2 1

23.

'ஏரிகளின் மாவட்டம்' என்று அழைக்கப்படுவது

a)

காஞ்சிபுரம்

b)

செங்கல்பட்டு

c)

திருவண்ணாமலை

d)

திருவள்ளூர்

24.

கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய ஆறு

a)

காவிரி

b)

பாலாறு

c)

வைகை

d)

தாமிரபரணி

25.

தவறான தொடரைத் தெரிவு செய்க:

a)

மெகஸ்தனிஸ் தன்னுடைய பயணக்குறிப்புகளில் மதுரையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்

b)

யுவான் சுவாங் தமிழாநாட்டு நகரான காஞ்சிபுரத்திற்கு வந்தார்

c)

கோவலனும் கண்ணகியும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தனர்

d)

ஈராக் நகரம் பட்டினப்பாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது