NEW
Font size
WorksheetsLeviticus 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
What offering was made as an expression of thankfulness?
என்ன பலி ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்தப்படுகிறது?
Burnt offering
சர்வாங்க தகனபலி
Peace offering
சமாதானபலி
Sin offering
பாவநிவாரணபலி
Trespass offering
குற்றநிவாரண பலி
Who was given a share of the offerings?
பலிகளில் யாருக்கு பங்கு கொடுக்கப்பட்டது?
Joshua
யோசுவா
Moses
மோசே
Priest
ஆசாரியர்
All of the above
மேலேயுள்ள யாவரும்
The remainder of the flesh of the sacrifice on the _____ day shall be shall be burnt with fire.
பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது _____ நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
Same
அதே
Second
இரண்டாம்
Third
மூன்றாம்
Fifth
ஐந்தாம்
How many times did Moses anoint the altar table with the anointing oil?
எத்தனை முறை பலிபீடத்தை மோசே அபிஷேக தைலத்தால் அபிஷேகம் செய்தார்?
1
7
3
0
How many days did the consecration ceremonies for Aaron and his sons last?
ஆரோன் மற்றும் அவரது மகன்களுக்கான பிரதிஷ்டை சடங்குகள் எத்தனை நாட்கள் நீடித்தன?
2
3
5
7
What is not part of the sacrifice that Moses made?
இவற்றுள் எவை மோசே செய்த பலியின் பகுதியாக இல்லை
Bullock
காளை மாடு
Sheep
செம்மறியாடு
Ram
ஆட்டுக்கடா
Basket of unleavened bread
ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்கள்
What happened when Moses and Aaron came out of the tabernacle?
மோசேயும் ஆரோனும் ஆசரிப்பு கூடாரத்திலிருந்து வெளியே வந்தபோது என்ன நடந்தது?
Glory of the Lord appeared to all people
கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது
A fire consumed the offering
பலியை நெருப்பு எரித்தது
The people shouted and fell on their faces
மக்கள் கூச்சலிட்டு முகங்குப்புர விழுந்தனர்
Moses told Aaron to take a ___and __for peace offering
மோசே ஆரோனிடம் சமாதான பலிக்காக ஒரு ___ மற்றும் __ எடுக்கச் சொன்னார்
Bullock and ram
காளையையும், ஆட்டுக்கடாவையும்
Young calf and ram
ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், கன்றுக்குட்டியையும்
Meat and oil
எண்ணெயிலே பிசைந்த போஜனபலி
Aaron went to the altar and slew the calf of sin offering for____
ஆரோன் பலிபீடத்திற்குச் சென்று, பாவநிவாரணபலியின் கன்றுக்கட்டியை ______கொன்றான்
For the people
ஜனங்களுக்காக
For himself
தனக்காக
For God
கடவுளுக்காக
For Moses
மோசேக்காக
What did Aaron dip into the blood and put it on the horns of the altar?
ஆரோன் எதை இரத்தத்தில் தோய்த்து பலிபீடத்தின் கொம்புகளில் பூசினார்?
Bread
அப்பம்
Meat
இறைச்சி
Cloth
துணி
None of the above
இவைகளில் எதுவுமில்லை
