WorksheetsEzekiel 41-48
Total questions: 15
Worksheet time: 8mins
எசேக்கியல் 41 ல் விவரிக்கப்படுகின்ற ஆலயத்தில் நீளம் அகலம் உயரம் போல தேவனுடைய அன்பின் நீளம் அகலம் உயரம் ஆழத்தை வசனத்தில் கூறுவது யார்?
பவுல்
யோவான்
பேதுரு
ஆலயத்தில் அனேக இடங்களில் சித்தரிக்கப்பட்டிருந்த இருந்த மரங்கள் எவை?
பேரிச்சை
ஒலிவமரம்
புன்னை
இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை எத்திசையில் இருந்து வந்த பரவியது
கிழக்கு
மேற்கு
வடக்கு
ஆலய நடை ஆவணங்கள் எப்படி இருந்தன?
குச்சிகளாக
மாளிகையாக
கூடாரமாக
சிங்காசனமும் பாத பீட ஸ்தானமும் எது?
ஆலயம்
மலை
நதி
ஆலயத்தின் பிரமாணம் கட்டளை சட்டம் நியாயம் ஒழுங்கு முறை மைபோல சங்கீதம் 119 விவரிப்பது எது ?
கற்பனை
சடங்கு ஆச்சாரம்
பாரம்பரியம்
எசேக்கியேல் சொல்லும் ஆலய அமைப்பு வழிமுறை சொல்லும் இரண்டு புத்தகங்கள் எவை?
யாத்திராகமம் லேவியராகமம்
நியாயாதிபதிகள் ரூத்
ஆதியாகமம் மல்கியா
விருத்தசேதனம் இல்லாத இருதயம் மாம்சம் குறிப்பது யாரை ?
அந்நிய புத்திரர்
இஸ்ரவேல் புத்திரர்
தேவ புத்திரர்
தேவன் தன் கையை யாருக்கு விரோதமாக உயர்த்துவார் அவர்கள் சுமப்பது எது?
அக்கிரமம்
தண்ணீர்
விறகு
பாடை
இங்கு வருகிற லேவி வம்சம் எது?
சாதோக்
அபியத்தார்
ஏலி
ஆசாரி யாருக்கு கர்த்தர் இப்படி இல்லை .எப்படி?
சுதந்திரம்
காணியாட்சி
தர்க்கம்
.கர்த்தர் பிரவேசித்த வாசல்?
திறக்கப்படும்
பூட்டப்பட்டிருக்கும்
காக்கப்படும்
தெற்கு வாசலில் உட் பிரவேசித்து அவன் புறப்பட வேண்டியது?
அதே வழி
நேர்வழி
எதிரான வழி
எசேக்கியல் 47 :9 பாடப்படும் பாடல் எது?
பேராற்றுக்கொப்பாக பேரின்பமுண்டாம்
ஜீவநதியண்டை சேர்வோம்
பிஸ்கா மலை நீரே
எசேக்கியல் சொல்லும் பரலோக காட்சியை அப்படியே சொல்லுபவர் யார்?
மல்கியா
ஆபகூக்
யோவான்
