wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Matematik Tahun 6 Quizzes

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. 3 824 326 இதை எண்மானத்தில் எழுதுக.

(a)  

2.

2. நான்கு மில்லியனே எழுநூற்று அறுபத்தொன்பதாயிறத்து எழுபத்து நான்கு. இதை எண்குறிப்பில் எழுதுக.

a)

4 769 740

b)

4 769 074

c)

4 796 470

3.

இலக்கத்தின் இடமதிப்பை எழுதுக. 1. 5 436 531

6இன் இடமதிப்பு என்ன?

a)

ஆயிரம்

b)

பத்தாயிரம்

c)

நூறு

d)

ஒன்று

4.

தசம மில்லியனை முழு எண்ணாக எழுதுக. 1. 0.523‌ மில்லியன்

a)

523 006

b)

532 000

c)

523 000

5.

தசம மில்லியனை முழு எண்ணாக எழுதுக. 2. 0.7592 மில்லியன்.

a)

759 200

b)

750 002

c)

759 002

6.

தசம மில்லியனை முழு எண்ணாக எழுதுக 3. 2.006 மில்லியன்

a)

2 006 002

b)

2 006 000

c)

2 002 000

7.

தசம மில்லியனை முழு எண்ணாக எழுதுக 4. 5.8264 மில்லியன்

a)

5 826 400

b)

5 824 004

c)

5 826 400

8.

சேர்ப்போம் பெருக்குவோம்

965 206 + 8 × 2 400 =

a)

984 406

b)

984 046

c)

980 484