Font size
Worksheetsமொழி வாரப் புதிர்ப்போட்டி 2022
Total questions: 125
Worksheet time: 42mins
"அக்கா பூ பறித்தாள்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம் ___________.
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
வெயில்காலம்
மழைகாலம்
வீரன் எனும் சொல்லிற்கான எதிர்ப்பால் சொல்
வீராங்கனை
வீரி
வீரள்
'நேற்று மாலையில் கமலா அம்மாவுடன் கடைக்குச் சென்றாள்' எனும் வாக்கியத்தில் எழுவாய் எது?
கடைக்கு
சென்றாள்
கமலா
அம்மாவுடன்
நேற்று
சூரியன் எனும் சொல்லிற்கான ஒத்தக்கருத்துச் சொல்
சந்திரன்
பகலவன்
ஆகாயம்
வெண்ணியா
'பசியால் அழுத குழந்தை பால் குடித்தது' எனும் வாக்கியத்தில் எழுவாய் எது?
பசியால்
குழந்தை
அழுதது
பால்
"நான் என் அறையில் பாடம் படிப்பேன்" எனும் வாக்கியம் உணர்த்தும் காலம் _____________ ஆகும்.
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
'நூலகத்தில் அமைதியை பேணவும்' என்பது _________ வாக்கியம்.
வேண்டுகோள்
வினா
கட்டளை
உணர்ச்சி
'நூலகத்தில் புத்தகங்ளை ஒளிப்படம் எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்' என்பது _________ வாக்கியம்.
செய்தி
வினா
கட்டளை
வேண்டுகோள்
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
கபிலர்
பரணர்
பூரிக்கோ
இளம்பூரணர்
திருக்குறளில் மொத்தம் _______ குறள்கள் உள்ளன.
10
130
133
1330
1337
எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
நற்றிணை
பட்டினப்பாலை
பரிபாடல்
பதிற்றுப்பத்து
இனவெழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
3
5
6
ங் எனும் எழுத்துக்கு இனம் எது?
க
ங
ன
ப
எது தவறான இனவெழுத்து இணை?
ங் - க
ன் - ற
ஞ் - ச
ண் - ண
அண்ணன் கடைக்குச் சென்றார்.
எஃது இனவெழுத்தைக் கொண்ட சொல்?
அண்ணன்
கடைக்கு
சென்றார்
எஃது
காட்டில் பெரிய உடும்பு என்னைத் துரத்தியது.
எஃது இனவெழுத்தைக் கொண்ட சொல்?
காட்டில்
பெரிய
உடும்பு
என்னை
தம்பி திடலில் பம்பரம் விளையாடினான்.
எவை இனவெழுத்துச் சொற்கள்?
தம்பி
திடலில்
பம்பரம்
விளையாடினான்
அம்பிகை நண்பர்களுடன் பூப்பந்து விளையாடினாள்.
எவை இனவெழுத்தைக் கொண்ட சொற்கள்?
அம்பிகை
நண்பர்களுடன்
பூப்பந்து
விளையாடினாள்
சிம்புவின் தந்தை சிறந்த நடிகர்.
எஃது இனவெழுத்து அல்ல?
சிம்பு
தந்தை
சிறந்த
நடிகர்
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
இனவெழுத்துச் சொல்லை அடையாளம் காண்க.
அம்மா
இங்கே
போட்டு
ஓட்டு
பெரியபுராணத்தின் ஆசிரியர் யார்?
கம்பர்
வள்ளுவர்
சேக்கிழார்
மணிமேகலையின் ஆசிரியர் யார்?
பாரதியார்
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவடிகள்
மேதி என்பதன் பொருள் என்ன?
பாக்கு
கரும்பு
எருமை
கமுகு என்பதன் பொருள் யாது?
பாக்கு
வாழை
எருமை
கனி என்பதன் பொருள் என்ன ?
மிகுதி
காய்
பழம்
பாரதிதாசனின் இயற்பெயர்
பாரதியார்
கனகசபை
கனகசுப்புரத்தினம்
தென்னைமரத்திலிருந்து கிடைப்பது
இளநீர்
கரும்புச்சாறு
பதநீர்
தமிழின் இனிமை பாடலின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
பாரதிதாசன் எதனை தன் உயிர் என்கிறார்
கரும்பு
தமிழ்
தேன்
என்னுயிர்-என்பதைப் பிரித்து எழுதக் கிடைப்பது
என்+உயிர்
என்+னுயிர்
என்னு+யிர்
நனி என்பதன் பொருள்
குறைவு
மிகுதி
பழம்
_____________ மானைக் கொன்றது
புளி
புலி
ஆடையில் படிவது______________________
கரை
கறை
நீரில் மலர்வது __________________________
அல்லி
அள்ளி
விளக்கில் கிடைப்பது _____________
ஒளி
ஒலி
சுவைத்துக் கற்க __________________
பல்லி
பள்ளி
____________ சுவற்றில் ஊர்ந்து சென்றது.
பல்லி
பள்ளி
பசு ________________________ கொடுக்கும்.
பாழ்
பால்
திணை எத்தனை வகைப்படும்?
3
2
5
எவ்வகைத் திணை?
உயர்திணை
அஃறிணை
பால் எத்தனை வகைப்படும்?
3
2
5
பால்வகை எழுதுக:-
ஒன்றன்பால்
பலவின்பால்
'அவர்' எவ்வகைப் பால்?
ஆண்பால்
பலர்பால்
பலர்பால்
பலவின்பான்
“அது” எவ்வகைப் பால்?
பெண்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
பலவின்பால்
புலியைக் கண்டவுடன் குரங்கு மரத்தில் ஏறியது. இத்தொடரில் எழுவாய் எது?
குரங்கு
மரம்
ஏறியது
புலியைக்
ஒரு தொடரின் ______கொண்டு எழுவாயை அறியலாம்.
பயனிலை
செயப்படு பொருள்
யாரை
எதை
பாகற்காயின் சுவை
கசப்பு
புளிப்பு
துவர்ப்பு
இனிப்பு
வட்டமாக இருப்பேன்;உண்ணுவதற்கே என்னை வாங்குவர். ஆனால் என்னை யாரும் உண்பதில்லை. நான் யார்?
உலகின் மிக உயரமான சிகரம்
எவரெஸ்ட்
கஞ்சன்ஜங்கா
கினாபாலு
தித்திவாங்சா
தமிழ்நாட்டில் மிக உயரமான சிகரம்
ஊட்டி
ஆனைமுடி
கொடைக்கானல்
மூனார்
எவரெஸ்ட் சிகரம் எங்குள்ளது?
இமயமலை
ஆனைமலை
மூனார்
கொடைக்கானல்
சொற்கள் தொடர்ந்து அமைவது
தொடர்
கதை
சொற்குவியல்
சொல்வதெழுதல்
ஒரு தொடரில் யார், எவர்,எது, எவை என்னும் வினாக்களுக்கு விடையாக வருவது _________ ஆகும்.
பயனிலை
எழுவாய்
செயப்படுபொருள்
வினாச்சொல்
ஒரு தொடரை முழுமை பெறச் செய்யும் சொல்
பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய்
எச்சம்
பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு
தையலர்
பெண்கள்
மகளிர்
ஆடவர்
நவதானியங்களுள் ஒன்று
நெல்
கம்பு
சோளம்
ராகி
பொருந்தாத சொல்லை தேர்ந்தெடு
செவ்வாய்
புதன்
சனி
ஆடி
ஒசந்த என்பதன் எழுத்து வழக்கு
(a)
முறிச்சி என்பதன் எழுத்து வழக்கு
(a)
இந்தச் சிறுதானியத்தின் பெயர் என்ன?
சோளம்
அரிசி
கேழ்வரகு
கடுகு
இந்தச் சிறுதானியத்தின் பெயர் சோளம்.
சரி
தவறு
எதுவும் இல்லை
தெரியாது
2. 'திரள்' என்பதன் பொருள்.
தனியாக
கூட்டம்
மெதுவாக
வெள்ளம்
8._______ஊரில் கடலுக்கு நடுவே திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளது.
திருவள்ளூர்
மதுரை
கன்னியாகுமரி
திருச்சி
______ அகவும்.
கோழி
மயில்
ஆந்தை
வாத்து
___ அற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோய்
குறை
விளையாட்டு
மட்டு என்ற சொல்லின் பொருள்
உலகம்
அளவு
நன்கு
தடுமாற்றம்
வருமுன் காப்பது
அறிவுடைமை
பொருளுடைமை
ஊக்கம்
பொறுமை
முதலெழுத்துகள் எத்தனை?
5
12
18
30
முதலெழுத்து என்பது _____________
உயிர் 12 மெய் 18
உயிர்மெய் 216
ஆய்தம் 1
உயிர்க்குறில் 5
வல்லின மெய்கள் எவை?
க்ச்ட்த்ப்ற்
ங்ஞ்ண்ந்ம்ன்
ய்ர்ல்வ்ள்ழ்
குற்றியலுகரம் - பிரித்து எழுதுக?
குற்றியல்+ உகரம்
குறுமை+ இயல் +உகரம்
குற்றிய + லுகரம்
குற்றியலுகரத்தின் மாத்திரை அளவு ------------
1
2
0.5
குற்றியலுகரத்தின் வகைகள் ---------------
6
7
8
நெடில் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
அரசு
பேச்சு
காசு
உயிர்த் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
பாகு
வரலாறு
அஃது
ஆய்தத் தொடர் குற்றியலுகரத்திற்குச் சான்று
ஒன்பது
மாசு
எஃகு
உயர்திணைக்குச் சான்று
மாடு
கண்ணகி
சிங்கம்
உயர்ந்த கோபுரம்
அஃறிணைக்குச் சான்று
சிவன்
கடல்
கீதா
நரகாசூரன்
ஓரெழுத்துச் சொல் --------------
ம
ப
ஆ
சூழ்ச்சி = ___________
தந்திரம்
தயக்கம்
சூதாட்டம்
சுழற்சி
தொலைவு = _____________.
பக்கம்
தூரம்
தொல்லை
தொந்தரவு
வினாச் சொற்களைத் தெரிவு செய்யவும்.
அவன்
அது
எங்கு
___________சுற்றுலா சென்றோம்.
நான்
உன்
நாங்கள்
நேற்று மாணவர்கள் பாடங்களைச் சிறப்பாகச் __________________________.
செய்வார்கள்
செய்கிறார்கள்
செய்தனர்
செய்தான்
நாளை அமுதா கோவிலுக்குச் ______________________.
சென்றாள்
செல்கிறாள்
செல்வான்
செல்வாள்
என்னிடம் ______________ அழகான பென்சிலும் ___________ புத்தகமும் உள்ளன.
ஒரு.......ஓர்
ஓர்------ஒரு
ஓர்......ஓர்
ஒரு.....ஒரு
அஃது ____________________.
ஆனந்தி
கோவில் மண்டபம்
ஆந்தை
ஆசான்
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.
நேற்று முயல் சிவப்பு முல்லங்கியைத் தின்னும்.
நேற்று கனத்த மழை பெய்யும்.
முத்துவிடம் ஓர் ஈட்டியும் ஒரு ஊதலும் உள்ளன.
நாளை நான் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வேன்.
உயிர்மெய்க்குறில் எழுத்துக்கள் எத்தனை?
95
90
93
91
சரியான இணையைத் தெரிவு செய்க.
இன்,இல்,இருந்து --------------- ஆறாம் வேற்றுமை உருபு
அது ,உடைய,ஆது ------------- ஏழாம் வேற்றுமை உருபு
ஓடு,ஆன்,ஆல்,உடன் -----------மூன்றாம் வேற்றுமை உருபு
கண்ணே -------- முதலாம் வேற்றுமை உருபு
சரியான மெல்லின எழுத்து வரிசையைத் தெரிவு செய்க.
ங,ஞ,ன,ந,ம,ண
ங,ஞ,ண,ந,ம,ன
ஞ,ங,ண,ந,ம,ன,
ங,ஞ,ந,ண,ம,ன
நம் நாட்டு இசைக் கலைஞர்______________ இனிமையான குரலால் மெல்லிசைப் பாடல் பாடினார்.
தன்
தான்
தம்
தாம்
கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்றுள்ள வேற்றுமையைத் தெரிவு செய்க.
மாலையில் தென்றல் காற்று வீசியது.
ஏழாம் வேற்றுமை உருபு
ஐந்தாம் வேற்றுமை உருபு
மூன்றாம் வேற்றுமை உருபு
நான்காம் வேற்றுமை உருபு
இனவெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.
i மனம் ii தம்பி iii கற்றல் iv மங்கை
i ,ii
iii , iv
ii , iv
i , ii , iv
சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
எழுதுக்கோல்
எலுதுகோல்
எழுதுகோள்
எழுதுகோல்
வினைமுற்றின் வழி எதனை அறிய இயலாது?
பால்
இடம்
வேற்றுமை
திணை
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
22
32
மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
28
18
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
116
216
40
உயிர்க்குறில் எழுத்துகள் எவை?
அ இ உ எ ஒ
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ஃ
அ இ உ எ ஒ ஐ ஔ
உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
30
7
16
வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
கொடி
பந்தம்
மூக்கு
(சங்கு ) - இப்படம் எந்த மெய்யெழுத்தைச் சார்ந்தது?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
" உயிர்க்குறில் " எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
இலை
ஈட்டி
ஐயர்
உயிர் நெடில் , எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா
ஔவை
உரல்
உயிர்மெய் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
30
126
90
உயிர்மெய் நெடில் எழுத்துகள் எத்தனை?
126
120
106
மெய் எழுத்துகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
ஒன்று
இரண்டு
மூன்று
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
246
247
30
மெய் எழுத்துகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
ஒன்று
இரண்டு
மூன்று
மெய் எழுத்துகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
ஒன்று
இரண்டு
மூன்று
இனவெழுத்தைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.
சென்ற
எங்கள்
சுற்றுலாவை
மேற்கொண்டனர்
கெடுதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக்கவும்
வேல் + ஊர் = வேலூர்
கண் + அழகு = கண்ணழகு
மண் + குடம் = மட்குடம்
அறம் + வினை = அறவினை
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
பாக்குத் தோப்பு
செய்துக் காட்டு
கொண்டுச் சென்று
சென்றுப் பார்
நந்தினியை ஆசிரியர் பாராட்டினார். ________________ அவள் தவறாமல் வீட்டுப்பாடங்களைச் செய்துவிட்டு வருவாள்.
ஏனென்றால்
இருப்பினும்
ஆகையால்
எனினும்
இவற்றுள் எவை உயிர்க்குறில் எழுத்துகள்?
அ, இ, உ, எ, ஒ, ஔ
ஆ, ஈ, ஊ, ஏ, ஓ
அ, இ உ எ, ஒ, ஐ, ஔ
அ, இ, உ, எ, ஒ
இவற்றுள் எஃது உயிர்நெடில் எழுத்து?
லோ
டா
பா
ஔ
உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
13
உயிர்க்குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
18
உயிர்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
12
13
இவற்றுள் எவை வல்லின எழுத்துகள்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ள, வ, ழ, ல
கு, சு, டு, உ, பு, று
கீழ்க்காண்பனவற்றுள் எது மெல்லின எழுத்துகள் கொண்ட பட்டியல்?
க, ச, ட, த, ப, ற
ங, ஞ, ண, ந, ம, ன
ய, ர, ல, வ. ழ, ல
கு, சு, டு, து, பு, று
இடையின எழுத்துகள் கொண்ட சொற்கள் யாவை?
யானை
சிங்கம்
புலி
பறவை
மல்லிகைப்பூ நல்ல ________________ உடையது.
மணம்
மனம்
கள்ளம் கபடம் இல்லாத ________________ வேண்டும்.
மணம்
மனம்
