NEW
Font size
Worksheetscha1 cs
Total questions: 10
Worksheet time: 5mins
பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப் பயன்படுகிறது
Constructors
Constructors
recursive
Nested
பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Constructors
Selectors
recursive
Nested
3. வரிசைப்படுத்தப்பட்ட உருப்புகளை மாற்றக்கூடிய தரவு கட்டமைப்பு
(அ) Built in
ஆ) List
இ) Tuple
ஈ) Derived data
மாற்ற செய்ய முடியாத பொருளின் தொடர் வரிசை
Built in
ஆ) List
இ) Tuple
ஈ) Derived data
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது.
அ) Built in datatype
(ஆ) Derived datatype
இ) Concrete datatype
ஈ) Abstract datatype
உருவமைப்பு அறியப்படாத தரவு வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது
(அ) Built in datatype
ஆ) Derived datatype
இ) Concrete datatype
ஈ) Abstract datatype
பின்வருவனவற்றில் எது கலவை அமைப்பு?
அ) Pair
(ஆ) Triplet
(இ) single
(ஈ) quadrat
8. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்த வகை கருதப்படுகிறது.
அ) Pair
ஆ) Triplet
(இ) single
(ஈ) quadrat
. பின்வருவனவற்றில் எது பல் உருப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?
(அ) Tuples
(ஆ) Lists
இ) Classes
ஈ) quadrats
பின்வருவனவற்றில் எது கோவைகளை சதுர அடைப்புக்குறிக்குள் வைத்து உருவமைகிறது ?
அ) Tuples
ஆ) Lists
(இ) Classes
(ஈ) quadrats
