wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருநாளைப்போவார் நாயனார் / THIRUNAALAIPOOVAAR

Total questions: 13

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

இன்றைய புராணத்தின் தலைவர் யார்?

Whom did we learn today?

a)

எறிபத்தநாயனார்

Eripatha Nayanaar

b)

அரிவாட்ட நாயனார்

Arivaatta Nayanaar

c)

திருநாளைப்போவார்

Thirunaalaippovaar

2.

எந்த ஊரைச் சேர்த்தவர் அவர்?

Where is he from?

a)

தில்லை

Thillai

b)

திருப்புன்கூர்

Thirupunkuur

c)

பூம்புகலூர்

Poompogaluur

3.

என்னப் பொருட்களை அடியார் கோயிலுக்குக் கொடுத்தார்?

What did he gave to temple?

a)

மலர்கள்

Flowers

b)

செந்நெல், செங்கீரை மாவடு,

sennel, sengkiirai, maavadu

c)

தோல், வார், நரம்புகள்

thol, vaar, narambugal

4.

திருப்புன்கூர் இறைவனின் நாமம் என்ன?

What is the name of Sivaperumaan in Thirupunkoor?

a)

சிவலோகநாத பெருமான்

Sivaloganaatha Perumaan

b)

நடராஜர்

Nadaraajar

5.

நந்தனார் எப்படி தொண்டு செய்தார்?

How did Nanthanaar did his thondu?

4 lines
6.

சிவபெருமானை விடுத்து வேறு தெய்வத்தை நந்தனார் வழிபட்டாரா?

Did he prayed to any other Gods then Sivaperumaan?

a)

ஆமாம்

Yes

b)

இல்லை

No

7.

திருப்புன்கூர் தலத்தில் இறைவனை நேரில் காண விரும்பிய நந்தனாருக்கு எப்படி இறைவன் அருள் புரிந்தான்?

How did Sivaperumaan fullfilled Nanthanaar's wish to see Him?

4 lines
8.

திருப்புன்கூர் தலத்தில் நந்தனார் இறைவனைக் கண்டப் பிறகு வேறு யாது செய்தார்?

What else did Nanthanaar do at Thirupunkoor temple?

4 lines
9.

எங்குச் செல்ல வேண்டும் என்பது நந்தனாரின் வேட்கை?

Where did Nanthanaar wanted to go eagerly?

4 lines
10.

ஏன் நந்தனார் தில்லை கோயிலுக்குப் புரத்தே நின்றார்?

Why Nanthanaar didn't enter Thillai Temple?

4 lines
11.

நந்தனார் எப்படி தில்லை கோயிலுக்குள் சென்றார்?

How did Nanthanaar enter Thillai temple?

4 lines
12.

ஏன் நந்தனாருக்கு திருநாளைப்போவார் என்று நாமம் வந்தது?

Why Nanthanaar got Thirunaalaippovaar as his name?

4 lines
13.

இந்தப் புராணத்தின் வழி நீ கற்றுக் கொண்டது யாது?

What are the things that you learnt from this puraanam?

4 lines