Worksheetsபேரண்டம் மற்றும் சூரிய குடும்பம்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒலி ஒரு வினாடிக்கு பயணிக்கும் வேகம்
330 கி.மீ.
300 மீ.
330 மீ.
380 மீ.
பேரண்டம் உருவாகக் காரணமான நிகழ்வு
பெரு வெடிப்பு
பேராற்றல்
சூரிய நிகழ்வு
பெரு வெள்ளம்
இரு வான் பொருள்களுக்கு இடையிலான தொலைவை அளக்க உதவும் அளவு
கிலோமீட்டர்
ஆயிரம் ஆண்டு
ஒரு ஒளியாண்டு
10 ஆண்டு
சூரியக் குடும்பத்தின் மையம்
பூமி
செவ்வாய்
நெப்டியூன்
சூரியன்
கோள் என்ற வார்த்தையின் பொருள்
சுற்றி வருபவர்
உயிர் உள்ளவர்
துணைக்கோள்
சுழலுபவர்
புதன்
உட்புறக் கோள்
வெளிப்புற கோள்
மையக் கோள்
தொலைவில் உள்ள கோள்
சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள்
10
8
9
12
சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்
வியாழன்
சனி
செவ்வாய்
புதன்
புதன் கோளின் துணைக்கோள்கள்
o
5
3
6
சூரியனிடமிருந்து இரண்டாவது கோள்
சனி
செவ்வாய்
வெள்ளி
புவி
இரட்டைக் கோள்கள் எனப்படுவது
வெள்ளியும் புவியும்
வெள்ளியும் புதனும்
புதனும் புவியும்
சனியும் வெள்ளியும்
சூரியனிடமிருந்து மூன்றாவதாக அமைந்துள்ள கோள்
வெள்ளி
சனி
புதன்
புவி
விடிவெள்ளி என அழைக்கப்படும் கோள்
புதன்
வெள்ளி
செவ்வாய்
யுரேனஸ்
புவி சூரியனைவினாடிக்கு எத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வருகிறது?
300
30
50
100
உயிர் கோளம் என அழைக்கப்படுவது
புவி
புதன்
வெள்ளி
சனி
