wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

காற்று கடுமையாக வீசியதால் மரக்கிளை ______________ என்று முறிந்தது.

a)

சரசர

b)

தடதட

c)

மடமட

d)

கிடுகிடு

2.

குதிரையை வீரன் விரைந்து ஓடச் செய்ய, தன் குதிரையை ________ சாட்டையால் அடித்தான்.

a)

பளார்பளார்

b)

தடதட

c)

மளமள

d)

பளீர்பளீர்

3.

திருமுறை ஓதும் போட்டியில் வெற்றி பெற்ற்வர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளிக்குடம் ____________ வென மின்னியது.

a)

மினுமினு

b)

தகதக

c)

பளபள

d)

பளீர்பளீர்

4.

அந்த மங்கையின் கழுத்தில் ________ வென மின்னிய தங்கச்சங்கிலியை எங்கிருந்தோ வந்த திருடன் பிடிங்கிக் கொண்டு ஓடினான்.

a)

மினுமினு

b)

தகதக

c)

பளபள

d)

குடுகுடு

5.

பூந்தோட்டத்தில் ____________ ஊர்ந்து சென்ற பாம்பைக் கண்டு அம்மா அலறினார்.

a)

சரசர

b)

தடதட

c)

கிடுகிடு

d)

குடுகுடு

6.

கண்ணைக் கூசச் செய்யும் ஒளி

a)

சரசர

b)

பளபள

c)

கிடுகிடு

d)

குடுகுடு

7.

விட்டு விட்டு பிரகாசத்துடன் ஒளிர்தல்.

a)

மினுமினு

b)

சிடுசிடு

c)

தடதட

d)

மடமட

8.

நீர் ஓடும் ஓசை...

a)

கலகல

b)

சலசல

c)

சரசர

d)

சிடுசிடு

9.

கன்னத்தில் தொடர்ச்சியால் விழும் அறை

a)

பளார்பளார்

b)

பளீர்பளீர்

c)

நறநற

d)

சிடுசிடு

10.

வன்மையான ஒலியுடன் கூடிய செயல்

a)

மடமட

b)

தடதட

c)

நறநற

d)

சிடுசிடு