NEW
Font size
WorksheetsGrade 5 - Revision
Total questions: 10
Worksheet time: 5mins
1) ரமேஷிடமிருந்த 250 மாம்பழங்களில் 155 ஐ விமலிற்குக் கொடுத்தான். ரமேஷிடம் எஞ்சியிருந்த மாம்பழங்கள் எத்தனை?
99
95
96
2) 17, 19, 21 தரப்பட்ட எண்கோலத்தில் அடுத்துவரும் எண்கள் முறையே
23,25
24,25
22,23
3) ராணியிடம் 296 முத்துக்களும் , கமலாவிடம் 115 முத்துக்களும் இருந்தன. இருவரிமுள்ள முத்துக்களின் மொத்த எண்ணிக்கை யாது?
311
410
411
4) 23, 29, 35, 41 தரப்பட்ட எண்கோலத்தின் பொதுவித்தியாசம்
4
5
6
5) 25 318, 25 325, 25 198 இவ்வெண்களை இறங்குவரிசையில் எழுதினால்
25 325, 25 198, 25 318
25 325, 25 318, 25 198
25 198, 25 318, 25 325
6) 1653 + 2546 =
4199
4200
3199
7) 3056 - 1847 =
1609
1809
1209
8) 2980, 2638, 3198 இவ்வெண்களை ஏறுவரிசையில் எழுதினால்
2638, 3198, 2980
3198, 2980, 2638
2638, 2980, 3198
9) 50 இன் அரைவாசி
20
25
30
10) 48, 52, ........, 60, 64 இடைவெளியில் வரவேண்டிய எண்
54
55
56
