wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nmms sat science 7th

Total questions: 29

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

வேறு எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட இயலாத இயற்பியல் அளவுகள்______எனப்படும்

a)

இயற்பியல் அளவுகள்

b)

அடிப்படை அளவுகள்

c)

வழி அளவுகள்

d)

இவற்றில் எதுவும் இல்லை

2.

அடிப்படை அளவுகளை பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் _______எனப்படும்

a)

அடிப்படை அளவுகள்

b)

வழி அளவுகள்

c)

வேதியல் அளவுகள்

d)

இவை அனைத்தும்

3.

ஒரு பொருள் அடைத்துக்கொள்ளும் இடமே அதன் _______எனப்படும்

a)

பரப்பளவு

b)

சுற்றளவு

c)

அடர்த்தி

d)

முடுக்கம்

4.

ஒழுங்கற்ற வடிவம் உள்ள பொருள்களின் பரப்பை ஒரு ___________பயன்படுத்தி காணலாம்

a)

வரைபடத்தாள்

b)

அளவுகோல்

c)

வடிவியல் தாள்

d)

இவற்றில் எதுவும் இல்லை

5.

ஒரு முப்பரிமாண பொருள் அடைத்துக்கொள்ளும் இடமே அப்பொருளின் ______எனப்படும்

a)

கன அளவு அல்லது பருமன்

b)

சுற்றளவு அல்லது பரப்பளவு

c)

அடர்த்தி அல்லது முடுக்கம்

d)

இவற்றில் எதுவும் இல்லை

6.

ஒரு லிட்டர் என்பது

a)

1000 cc

b)

100 cc

c)

1000 l

d)

All of above

7.

ஒரு பொருள் ஓரலகு பருமனில் பெற்றுள்ள நிறை அதன் _______எனப்படும்

a)

பருமன்

b)

அடர்த்தி

c)

நிறை

d)

பரப்பு

8.

அடர்த்தியின் SI அலகு

a)

கிகி/மீ3

b)

கிகி/மீ

c)

மீ/வி

d)

இவற்றில் எதுவும் இல்லை

9.

அடர்த்தி அதிகமான பொருள் அடர்த்தி குறைவான பொருளுக்கு ______ இருக்கும்

a)

மேல் இருக்கும்

b)

கீழ் இருக்கும்

c)

நடுவில் இருக்கும்

10.

ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு ஆகும் ஒரு வானியல் அலகு =______

a)

1.496 * 1011. m

b)

149.6 * 106. Km

c)

1.496 * 108. Km

d)

அனைத்தும் சரி

11.

ஒளி ஆண்டு என்பது

a)

ஒளி ஒரு ஆண்டில் வெற்றிடத்தில் கடக்கும் தொலைவு ஆகும்

b)

ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு ஆகும்

c)

ஒளி ஓராண்டில் கடக்கும் அதிகபட்ச தொலைவு - ஒளி ஓராண்டில் கடக்கும் குறைந்தபட்ச தொலைவு

d)

இவை அனைத்தும்

12.

பாதரசத்தின் அடர்த்தி

a)

13600 கி/மீ3

b)

14600 கி/மீ3

c)

15600 கி/மீ3

d)

12600 கி/மீ3

13.

தொலைவில் SI அலகு

a)

ஒளியாண்டு

b)

நீளம்

c)

காலம்

d)

வேகம்

14.

சம நிறையுள்ள இரு கோளங்களின் கன அளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகிதம்

a)

2:2

b)

2:1

c)

4:1

d)

1:4

15.

நீர்„ மண்ணெண்ணையை விட ________ அடர்த்தி கொண்டது

a)

அதிக

b)

குறைந்த

c)

சமமான

d)

இவற்றில் எதுவும் இல்லை

16.

இரும்பு குண்டு பாதரசத்தில் ___________

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

c)

கரையும்

d)

இவை அனைத்தும் சரி

17.

திரவங்களின் பருமனை அளக்க பயன்படும் அலகுகள்

a)

கேலன்

b)

அவுன்ஸ்

c)

குவார்ட்

d)

அனைத்தும் சரி

18.

கீழ்கண்டவற்றுள் எது ஆங்கிலேயே அலகு முறை

a)

CGS

b)

Mks

c)

Fps

d)

Si

19.

வெப்பநிலையின் SI அலகு

a)

செல்சியஸ்

b)

ஃபாரன்ஹீட்

c)

கெல்வின்

d)

ஆம்பியர்

20.

ஒளிச்செறிவு என்பது_____யின் ஒளிசெறிவாகும்

a)

லேசர் ஒளி

b)

புற ஊதாக் கதிரின் ஒளி

c)

கண்ணுறு ஒளி

d)

அகச்சிவப்பு கதிர் ஒளி

21.

திண்மக் கோணம்______ என்ற அலகில் அளக்கப்படுகிறது

a)

ரேடியன்

b)

ஸ்ட்ரேடியன்

c)

கேண்டிலா

d)

ஆம்பியர்

22.

ஒரு மோல் என்பது _________

அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை கொண்டுள்ளது

a)

6.023 * 1023

b)

6.023 * 1024

c)

6.023 * 1020

d)

6.23 * 1023

23.

சிலிக்கன் மற்றும் ஆக்சிஜன் ஆல் உருவாக்கப்பட்ட படிவம் ______

a)

குவார்ட்ஸ்

b)

கடிகாரம்

c)

அடிப்படை

d)

வழி

24.

இங்கிலாந்து நாட்டின் உள்ள வானியல் ஆய்வு மையத்தின் பெயர்______ ஆகும்

a)

மிர்சாபூர்

b)

இராயல்

c)

கிரீன்விச்

d)

தாய்லாந்து

25.

ஒளியின் செறிவை அளக்க பயன்படும் கருவியின் பெயர்

a)

ஒளிமானி

b)

ஒளியியல் மானி

c)

கேண்டிலா

d)

இவை அனைத்தும் தவறு

26.

Match:

A)அடர்த்தி = நிறை/கன அளவு

B)நிறை = அடர்த்தி * கன அளவு

C) கன அளவு= நிறை / அடர்த்தி

a)

123

b)

231

c)

132

d)

321

27.

விளக்கெண்ணையில் நீரை ஊற்றினால் அது_____

a)

மிதக்கும்

b)

மூழ்கும்

c)

கரையும்

d)

அனைத்தும் சரி

28.

அடர்த்தியைப் பொறுத்து கீழே உள்ள தின்மங்களை ஏறுவரிசையில் வரிசைப்படுத்துக

a)

இரும்பு தாமிரம் வெள்ளி தங்கம்

b)

இரும்பு வெள்ளி தங்கம் தாமிரம்

c)

தங்கம் வெள்ளி தாமிரம் இரும்பு

d)

தங்கம் தாமிரம் இரும்பு வெள்ளி

29.

வெற்றிடத்தில் ஒளியின் வேகம்

a)

3 * 108. மீ/வி

b)

3 * 109 மீ/வி

c)

4 * 108. மீ/வி

d)

33 * 108. மீ/வி