WorksheetsABC 2.0 - Category 3 Tamil
Total questions: 46
Worksheet time: 23mins
காபிரியேல் தூதன் சகரியாவின் முன் தோன்றினான். மரியாளுடன் பேசிய தூதனின் பெயர் என்ன? (லூக்கா 1:26 ESV)Angel Gabriel appeared to Zechariah. What was the name of the angel that spoke to Mary? (Luke 1:26 ESV)
யோவான்ஸ்நானகனின் பணி என்னவாக இருந்தது? லூக்கா 1:17What was John the Baptist work to be? Luke 1:17
மக்களை நதிக்கரையில் வரவழைத்துப் பேழையைக் கட்டுவதுTo bring people to Jordan River to build another ark
ஒரு புதிய சட்டம் எழுதப்பட்டதைக் காண பிரதான ஆசாரியனுக்கு வழி வகுக்கTo pave the way for high priest to see a new law written
இயேசுகிறிஸ்துவிற்காக புதிய இராஜ்யத்தைக் கட்டுவதுTo provide a new kingdom on earth for the coming of Jesus
கர்த்தருடைய ஜனத்தைக் அவருக்கு ஆயத்தப்படுத்தTo prepare the way for Jesus, the Christ, and to make ready the people for the Lord
ஒரு தூதன் வயலில் மேய்ப்பர்கள் மத்தியில் தோன்றி அவர்களிடம் கூறியது ________________. (லூக்கா 2:11 ESV)An angel of the Lord appeared to the shepherds in the field and said to them ________________. (Luke 2:11 ESV)
“கர்த்தராகிய கிறிஸ்து என்னும் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பவர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.”“For unto you is born this day in the city of David a law giver, who is Christ the Lord.”
“கர்த்தராகிய கிறிஸ்து என்ற ஓர் உதவியாளர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்குப் பிறந்திருக்கிறார்.”“For unto you is born this day in the city of David a helper, who is Christ the Lord.”
“கர்த்தராகிய கிறிஸ்து என்னும் குற்றஞ்சாட்டப்படுகிறவர் இன்று தாவீதின் நகரத்தில் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.”“For unto you is born this day in the city of David an accuser, who is Christ the Lord.”
“இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”“For unto you is born this day in the city of David a Savior, who is Christ the Lord.”
லூக்கா 4 இல், ஜெப ஆலயத்தில் இருந்தவர்கள் ஏன் இயேசுவைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள்? லூக்கா 4:22Why did the people in the synagogue wonder at Jesus in Luke 4? Luke 4:22
ஏனென்றால், அவர்கள் அவரை ஓர் அதிசயம் செய்பவராக அறிந்திருந்தனர்.Because they knew him as a miracle worker.
ஏனென்றால், அவர்கள் அவரை நசரேயனாகிய தச்சரின் மகன் என்று மட்டுமே அறிந்திருந்தனர்Because they knew him only as the Nazarene carpenter’s son.
ஏனென்றால், அவர்கள் அவரை ஒரு மீனவர் என்று அறிந்திருந்தனர்.Because they knew him as a fisherman.
ஏனென்றால், அவர்கள் அவரைச் சந்தையில் பணிபுரியும் பகுதிநேர ஊழியராக அறிந்திருந்தனர் Because they knew him as a part-time worker in the market.
அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படிச் சொல்லும் என்றான்.” சரியா, தவறா? (லூக்கா 4:3 ESV)The devil said to Jesus in the wilderness, “If you are the Son of God, command this stone to become bread.” True or false? (Luke 4:3 ESV)
குறிப்பிடப்படவில்லைNot stated
சாத்தான் தன்னைத் தொழுதுகொள்ளும்படி இயேசு கூறியபோது இயேசு அவனுக்குப் பதிலளித்தது _______________. (லூக்கா 4:8 ESV)When the Devil told Jesus to worship him, Jesus answered him_______________. (LUKE 4:8 ESV)
“சாத்தானே நான் உன்னைக் கண்டிக்கிறேன்.” “I rebuke you Devil.”
“அப்பாலே போ சாத்தானே, உனக்கு என்னுடன் எந்த வேலையும் இல்லை!”“Get behind me Satan, you have no business with me!”
“உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.”“It is written, “You shall worship the Lord your God, and He only shall you serve.”
“என் மக்களைக் காப்பாற்ற நான் நகரத்திற்குச் செல்கிறேன்”“I am going to the city to save my people”
இயேசுவின் வருகை யாரால், யாருக்கு முதலில் அறிவிக்கப்பட்டது? லூக்கா 2:8–12To whom was Jesus’ coming first announced, and by whom? Luke 2:8–12
பெத்லகேமில் வயல்களில் மேய்ப்பர்களுக்கு, தேவதூதர்கள் மூலம். To shepherds in the fields by Bethlehem, by angels.
ஆலயத்தில் சகரியாவுக்கு, தேவதூதர்கள் மூலம்To Zacharias, in the temple, by angels.
வீட்டில் எலிசபெத்திற்கு, தேவதூதர்கள் மூலம்To Elizabeth, in her house, by angels.
கனவில் யோசேப்புக்கு, தேவதூதர்கள் மூலம்To Joseph, in his dreams, by angels.
லூக்கா 2 இல், யாரை அவர்கள் ஆலயத்தில் சந்தித்தார்கள்? லூக்கா 2:25–38In Luke 2, whom did Jesus’ parents meet in the temple? Luke 2:25–38
சிமியோன் மற்றும் அன்னா, இருவரும் பல ஆண்டுகளாக கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருந்தனர்.Simeon and Anna, both of whom had for years been watching for the coming of Christ.
சிமியோன் மற்றும் அந்திரேயா, இருவரும் பல ஆண்டுகளாக கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். Simon and Andrew, both of whom have been waiting for the Messiah for years.
சகரியா மற்றும் எலிசபெத், கணவன்-மனைவி இருவரும், வரவிருக்கும் ராஜாவைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைப் படித்து வந்தார்கள்.Zacharias and Elizabeth, both husband and wife, who have been reading the prophecy of the coming King.
தன் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்குச் சேவை செய்து வரும் ஒரு தலைமை ஆசாரியன்.A high priest, who has been serving the temple for all his life.
இயேசு கிறிஸ்து மீனவர்களைச் சீடர்களாகத் தெரிந்துகொண்டார். சரியா, தவறா? (லூக்கா 5:11 ESV)Jesus appointed disciples from fishermen. True or false? (LUKE 5:11 ESV)
குறிப்பிடப்படவில்லைNot stated
அவர் வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்திருந்தார். தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.He grew and became strong, filled with wisdom. And the favor of God was upon him.
இயேசு குறும்புக்காரர். அவர் வளர்ந்து வரும் போது நிறைய அழிவை ஏற்படுத்தினார்.Jesus was mischievous and created a lot of havoc when he was growing up.
பரலோகத்தின் ஓவியங்களை நிறைய வரைந்து கொண்டிருந்தார்.He was making a lot of paintings and drawings of heaven.
இயேசு வீடுகளைக் கட்டுவதில் மும்முரமாக இருந்தார், ஆலயத்திற்குச் செல்ல நேரமில்லை.Jesus was busy building houses and had no time to go to the temple.
“இவரே என் குமாரன், இவர் ஜீவ அப்பம்”“This is my Son, He is the bread of life”
“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்!”“This is my Son, My Chosen One; listen to Him!”
ரோஷ் ஹாஷனாRosh Hashanah
யோம் கிப்பூர்Yom Kippur
அவர்கள் மனம் மாறினார்கள்they repented
அவர்கள் அவரைப் பல விருந்துகளுக்கு அழைத்தனர்they invited him to more parties
அவர்கள் அவருக்குப் பரிசுகளை வழங்கினர்they gave him presents
அவர்கள் கோபமூண்டார்கள்they hated him
மனதுருகிcompassion
சென்றான்; திரும்பினான்gone; back
பாடத்தைக் கற்றுக்கொண்டான்; முட்டாள் அல்லget a lesson; not stupid
பசியில் வாழ்ந்தான் ; திருப்தியடைந்தான்living in hunger; has been satiated
காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்lost ; found
ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்That Jesus should just say the word, and let his servant be healed.
இயேசு தாம் தயார் செய்து வைத்திருந்த குதிரையுடன் தன் வீட்டிற்கு விரைந்து செல்ல வேண்டும் என்றுThat Jesus should make haste and go to his house with a horse he prepared.
இயேசு தன்னுடைய கைக்குட்டையில் தனது சக்தியை அனுப்ப வேண்டும் என்றுThat Jesus can send his napkin with his power embedded in it.
இயேசு தன்னுடன் ஜெபிக்க ஒரு முழு கிராமத்தையும் கொண்டு வர வேண்டும் என்று.That Jesus needed to bring a whole village to pray with him.
ஓர் ஆசாரியன்A priest
ஒரு லேவியன்A Levite
ஓர் ஆலயத் தலைவன்A temple guard
ஒரு சமாரியன்A Samaritan
இயேசுவுக்காக விருந்து உண்டு பண்ண வேண்டும் என்றுa big party for Jesus
இயேசுவை இராஜாவாக்க வேண்டும் என்றுto make Jesus their king
இயேசுவைக் கொலைசெய்யும்படிa plot to kill Jesus
இயேசுவுடன் கூட்டு அரசியல் அதிகாரத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றுto negotiate to joint political power with Jesus
“அரசன் வாழ்க! ராஜா வாழ்க!”“Long live the King! Long live the King!”
“நம்முடைய கர்த்தராகிய தேவனுடைய நாமத்தைத் துதியுங்கள்!”“Praise the name of our Lord God!”
“போற்றப்படுவதற்குப் பெரியவரே! அல்லேலூயா!”“Sing to Him who is great to be praised! Hallelujah!”
இல்லை, ஏனென்றால் முதலில் நாம் நிறைய சாதனைகளை அடைந்திருக்க வேண்டும்.No, because we need to have a lot of achievements first.
ஆம், மனிதனிடம் கடவுளின் அன்பின் பாரத்தை நாம் சுமக்க வேண்டும் Yes, and we need to bear the burden of God’s love towards man.
இல்லை, நாம் கடவுளை அறிந்துகொண்டு இறுதிவரை உறுதியாக நிற்க வேண்டும் No, we need to know God and stand firm to the end.
ஆம், நாம் சுயநலமாக இருக்க வேண்டும் மற்றும் நம் நம்பிக்கையை நம்மிடமே வைத்திருக்க வேண்டும் Yes, and we need to be selfish and keep our faith to ourselves.
ஜெராசீனில் உள்ள மக்களின் விரும்பத்தகாத தன்மைThe unwelcoming of the people in Gerasene
எருசலேமில் உள்ள மக்களின் விரும்பத்தகாத விஷயங்கள்The unpleasantries of the people in Jerusalem
குறிப்பிடப்படவில்லைNot specified
“நான் பதற்றமாயிருக்கிறேன், என்னிடம் பேசாதே!”“I am freaking out, don’t talk to me!”
“நீர் சொல்லுகிறபடிதான்.”“You have said so.”
“இது உண்மையா?”“Is it true?”
“நான் செய்து விட்டேன்! நான் செய்து விட்டேன்!”“I did it! I did it!”
“எல்லாம் முடிந்துவிட்டது. இனி செலுத்த வேண்டிய பாவங்கள் இல்லை.”“It is finished. No more sins to pay.”
தற்போதிய கணிப்பின்படி உலக மக்கள் தொகை என்ன?What’s the estimated World Population right now?
