Worksheetsகாலம் தமிழ் மொழி ஆண்டு 2
Total questions: 15
Worksheet time: 8mins
காலம் எத்தனை வகை
1
2
3
நேற்று நான் பள்ளிக்குச் (a) .
"அக்கா பூ பறித்தாள்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
மல்லிகா கோயிலுக்குப் போனாள்.
இறந்த காலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
நாய் முயலைத் தாக்கியது.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
வருண் கவிதை வாசிக்கிறான்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கண்மணி சமையல் செய்வாள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
நீ நீச்சல் குளத்தில் என்ன செய்வாய்?
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
திருவிழா அன்று மக்கள் ஒன்றாகக் கூடுவார்கள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
அர்ஜுனன் வில்வித்தை பயின்றான்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
இந்துக்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
குமரன் பேருந்தில் ஏறுவான்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
பொழிலன் பள்ளிக்குச் செல்கிறான்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
யாழினி நாளை வருவாள்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
