wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி வேற்றுமை உருபு

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

வேற்றுமை என்றால் என்ன?

> Vetrumai endraal enna?

(choose the right answer)

a)

வினைச்சொல்லின் பொருளை

வேறுபடுத்திக் காட்டுவது

வேற்றுமையாகும். >Vinaisollin porulai verupaduthi kaattuvathu vetrumaiyaakum.

b)

பெயர்ச்சொல்லின் பொருளை

வேறுபடுத்திக் காட்டுவது

வேற்றுமையாகும். >Peyarsollin porulai verupaduthi kaattuvathu vetrumaiyaakum.

2.

இரண்டாம் வேற்றுமை என்ன?

> Irandaam vetrumai enna?

(choose the right answer)

a)
b)
c)
d)
3.

இரண்டாம் வேற்றுமை உருபு '' உள்ள சொல் எது?

> Irandaam vetrumai urubu 'ai' ulla sol ethu?

(choose only one answer)

a)

காய்கறிகளை / Kaaikarikalai

b)

மிட்டாய்கள் / Mittaaigal

c)

ஆசிரியர் / Aasiriyar

d)

கரடி / Karadi

4.

மலரை / malarai


இது என்ன வேற்றுமை?

> Ithu enna vetrumai?

a)

முதலாம் வேற்றுமை

> muthalaam vettumai

b)

இரண்டாம் வேற்றுமை

> irandaam vetrumai

5.

இரண்டாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

Irandaam vetrumai urubai konda vaakkiyathai thernthedu.

a)

கதிரவன் பள்ளி சென்றான்.

> Kathiravan palli sendraan.

b)

ஆசிரியர் மாணவனைப் பாராட்டினார்.

> Aasiriyar maanavanai paaraattinaar.

6.

'' உருபைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

> 'ai' urubu konda sorkalai thernthedukkavum.

(Choose more than one answer)

a)

காற்றை / kaatrai

b)

பாக்கு / paakku

c)

படம் / padam

d)

கணினியை / kaniniyai

7.

'' உருபைக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

> 'ai' urubu konda sorkalai thernthedukkavum.

(Choose more than one answer)

a)

கனவு / kanavu

b)

மீன்களை / meengalai

c)

தோழியை / tholiyai

d)

கதவு / kathavu

8.

'' உருபு இல்லாத சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

> 'ai' urubu illaatha sollai thernthedukkavum.

(Choose only one answer)

a)

பறவைகளை / paravaikalai

b)

காடுகளை / kaadugalai

c)

துணிகளை / thunigalai

d)

மீசை / meesai

9.

'' உருபு இல்லாத சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

> 'ai' urubu illaatha sorkalai thernthedukkavum.

(Choose more than one answer)

a)

அம்மா / amma

b)

ஆப்பிளை / aappilai

c)

இலையை / ilaiyai

d)

ஈட்டி / eetti

10.

சேர்த்து எழுதுக.

> Serthu eluthuga.


கூடை + =

Koodai + ai =


(choose only one answer)

a)

கூடை / koodai

b)

கூடைஐ / koodaiai

c)

கூடைகளை / koodaigalai

d)

கூடையை / koodaiyai

11.

உயிர்மெய் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

தொண்ணூறு

b)

எழுபத்து இரண்டு

c)

நூற்று இருபத்து ஆறு

d)

இருநூற்று நாற்பத்து ஏழு

12.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

13.

வண்ணமிடப்பட்ட சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

14.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

15.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

16.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

17.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

ஆகவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

18.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
19.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

20.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப் பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.


கோவிட் பெருந்தொற்று காரணமாக விடுமுறையில் இருந்த மாணவர்கள் புலனத்தில் கொடுக்கப்பட்ட படங்களைக் கவனமாகச் செய்தனர்.

a)

கோவிட் பெருந்தொற்று

b)

விடுமுறை

c)

மாணவர்கள்

d)

கவனம்

21.

அம்மா தம்பியை அழைத்தார்.


வாக்கியத்தில் 'அம்மா' என்ற சொல்...............

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

22.

திரு. முத்து அந்த முதியவருக்குச் சாலையைக் கடக்க உதவினார்.


வாக்கியத்தில் 'முதியவருக்கு' என்ற சொல்...............

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

23.

திரு. முத்து அந்த முதியவருக்குச் சாலையைக் கடக்க உதவினார்.


வாக்கியத்தில் 'சாலையை' என்ற சொல்...............

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

24.

மாலதி தன் அம்மாவோடு பேரங்காடிக்குச்

சென்றாள். வாக்கியத்தில் 'அம்மாவோடு' என்ற சொல்...............

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

25.

தம்பி வீட்டுப்பாடம் முடித்துவிட்டு விளையாடச்

சென்றான்.


வாக்கியத்தில் ஒரு சொல் வேற்றுமை உருபைச் சேர்க்காமல் எழுதப்பட்டுள்ளது. அச்சொல் எது? பொருத்தமான உருபு என்ன?

a)

தம்பி - ஐ

b)

தம்பி - கு

c)

வீட்டுப்பாடம் - ஐ

d)

வீட்டுப்பாடம் - ஆல்

26.

அப்பா நான் தோட்டத்திற்குச் சென்றேன்.


வாக்கியத்தில் ஒரு சொல் வேற்றுமை உருபைச் சேர்க்காமல் எழுதப்பட்டுள்ளது. அச்சொல் எது? பொருத்தமான உருபு என்ன?

a)

அப்பா - ஓடு

b)

அப்பா - கு

c)

அப்பா - ஐ

d)

அப்பா - ஆல்

27.

மரத்திலிருந்து கிளை முறிந்து விழுந்தது.


வாக்கியத்தில் இடம்பெற்ற வேற்றுமை உருபு வகை என்ன?

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

28.

அவனது வீடு எங்கே உள்ளது?


வாக்கியத்தில் இடம்பெற்ற வேற்றுமை உருபு வகை என்ன?

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

29.

திரு.முத்து தமிழ்பால் அன்பு கொண்டவர்.


வாக்கியத்தில் இடம்பெற்ற வேற்றுமை உருபு வகை என்ன?

a)

ஐந்தாம் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

30.

என் தோட்டத்தில் பலா மரம் உள்ளது.


வாக்கியத்தில் இடம்பெற்ற வேற்றுமை உருபு வகை என்ன?

a)

எட்டாம் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

31.

அகிலா! அங்குச் செல்லாதே.


வாக்கியத்தில் இடம்பெற்ற வேற்றுமை உருபு வகை என்ன?

a)

எட்டாம் வேற்றுமை

b)

ஆறாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

d)

நான்காம் வேற்றுமை

32.

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

a)

7

b)

8

c)

6

d)

9

33.

கீழ்க்காண்பனவற்றுள் ஏழாம் வேற்றுமையை ஏற்காத வாக்கியம் எது?

a)

இவ்வேலையை அவன்கண் கொடு.

b)

அம்மா தமிழ்பால் நேசம் கொண்டவர்.

c)

நான் வீட்டில் இருக்கிறேன்.

d)

அவனது வீடு சிறியது.

34.

கீழ்க்காண்பனவற்றுள் முதல் வேற்றுமையைக் கொண்ட வாக்கியம் எது?

a)

இவ்வேலையை அவன்கண் கொடு.

b)

அம்மா தமிழ்பால் நேசம் கொண்டவர்.

c)

உன்னுடைய அப்பா யார்?

d)

அவனது வீடு சிறியது.

35.

உருபு இல்லாத வேற்றுமை எது?

a)

முதல் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

d)

ஐந்தாம் வேற்றுமை

36.

அதிகாரி ............... பரிசுகள் வழங்கினார்.

a)

ஆசிரியருக்குப்

b)

பெற்றோருக்குப்

c)

மாணவர்களுக்குப்

37.

மாணவர்கள் ............. விளையாடினர்.

a)

திடலில்

b)

பள்ளியில்

c)

திடலால்

d)

பள்ளிக்கு

38.

அதிகாரி கொரோனாவைரஸ் ............ தடுக்கும் வழிகளை விளக்கினார்.

a)

பீதியைத்

b)

பரவுவதைத்

c)

கழுவுவதைத்

d)

தீர்க்க

39.

மாணவர்கள் ........... ஆய்வுகளை மேற்கொண்டனர்.

a)

பள்ளியில்

b)

குழுவில்

c)

நண்பர்களோடு

d)

குழுவால்

40.

தலைமையாசிரியர் மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்தார்.


வாக்கியத்தில் உள்ள பிழையைக் கண்டறிக.

a)

மாணவர்களுக்குப் - நான்காம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிக வேண்டும்.

b)

மாணவர்களுக்கு - 'கு' எனும் உருபு பிழையாக கையாளப்பட்டுள்ளது.

c)

கொடுத்தார் - நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

d)

வினாக்குறி வந்திருக்க வேண்டும்.

41.

மலர் _________________________ தூக்கிக் குப்பைக்கூடையில் போட்டாள்.

a)

குப்பையை

b)

குப்பையில்

42.

________தொப்பி காற்றில் பறந்துச் சென்றது.

a)

முதியவரை

b)

முதியவரின்

43.

விஷ்ணுவின் அம்மா அவனைப் பல் _________________________ அழைத்துச் சென்றார்.

a)

மருத்துவரிடம்

b)

மருத்துவரை

44.

மருத்துவர் அவன் _________________________ சோதித்தார்.

a)

பற்களுடன்

b)

பற்களை

45.

அனிதா தான் வளர்க்கும்_________ இரை போடுகிறாள்.

a)

மீன்களை

b)

மீன்களுக்கு

46.

மணியன் தன் _________________________ பூங்காவில் மெதுவோட்டம் ஓடினார்.

a)

பிள்ளளைகளை

b)

பிள்ளைகளுடன்

47.

விஷ்ணு அதிகம் மிட்டாய் சாப்பிட்டதால் பல்___________ துடித்தான்.

a)

வலியால்

b)

வலியை

48.

____________ நிம்மதியாக இருக்க முடியவில்லை.

a)

அவனால்

b)

அவனுக்கு

49.

விஷ்ணுவின் பல் ________________ இருந்ததால் அதை மருத்துவர் பிடுங்கினார்.

a)

சொத்தையாக

b)

சொத்தையின்

50.

தோட்டக்காரர்__________ தண்ணீர் ஊற்றினார்.

a)

செடிக்கு

b)

செடியை