Worksheetsதமிழ்மொழி வலிமிகும்
Total questions: 65
Worksheet time: 33mins
அங்கு + தங்கிய மாணவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
அங்குத் தங்கிய
அங்கு தங்கிய
அங்குத் தங்கி
இங்கு + சொன்ன கருத்துகள் எங்களைக் கவர்ந்தன.
இங்கு சொன்ன
இங்குச் சொன்ன
இங்கு சொன்னச்
எங்கு + பார்த்தாலும் பசுமையாகவே இருந்தது.
எங்கு பார்த்தாலும்
எங்குபார்த்தாலும்
எங்குப் பார்த்தாலும்
அங்கு + பறந்த பறவைகளைக் கண்டு மகிழ்ந்தோம்.
அங்குபறவை
அங்குப் பறந்த
அங்குபறந்த
எங்கு + தொடங்குவது என்று கமலன் விழித்தான்.
எங்குதொடங்குவது
எங்குத் தொடங்குவது
எங்கும்தொடங்குவது
இங்கு+ தோண்டிய குழியில் செடிகளை நட்டனர்.
இங்குதோண்டிய
இங்குத் தோண்டி
இங்குத் தோண்டிய
எங்கு + தேடியும் அப்பொருள் கிடைக்கவில்லை.
எங்குத் தேடியும்
எங்குத் தேடினாலும்
எங்குதேடியும்
நேற்று எங்கு+பார்த்தாலும் புகை மூட்டமாக இருந்தது
எங்குபார்த்தாலும்
எங்குப் பார்த்தாலும்
எங்கும் பார்த்தாலும்
தமிழ் நாட்டில் தோன்றிய தமிழ்க்கலாச்சாரம் மிகவும் அழகானது. அங்கு + தோன்றிய கலாச்சாரம் இன்றும் தமிழர்களால் பின்பற்றப்படுகிறது.
அங்கு தோன்றிய
அங்கேத் தோன்றிய
அங்குத் தோன்றிய
"குமரா உன்னுடைய பணப்பை எங்கு+தேடியும் கிடைக்கவில்லை" ' என்று நகுலன் குமரனிடம் கூறினான்.
எங்கேத் தேடியும்
எங்குத் தேடியும்
எங்கும் தேடியும்
செடிகளுக்கு + தண்ணீர் =
செடிகளுக்கு தண்ணீர்
செடிகளுக்குத் தண்ணீர்
செடிகளுக்குச் தண்ணீர்
செடிகளுக்குப் தண்ணீர்
பெட்டியை + திறந்தான் =
பெட்டியைத் திறந்தான்
பெட்டியை திறந்தான்
பெட்டியைக் திறந்தான்
கனிகளை + பறித்தனர் =
கனிகளைக் பறித்தனர்
கனிகளைத் பறித்தனர்
கனிகளைப் பறித்தனர்
கனிகளை பறித்தனர்
கதையை + சொன்னார் =
கதையைச் சொன்னார்
கதையை சொன்னார்
கதையைக் சொன்னார்
இசையை + கற்றாள்
இசையை கற்றாள்
இசையைப் கற்றாள்
இசையைச் கற்றாள்
இசையைக் கற்றாள்
அவருக்கு + துணையாக
அவருக்குத் துணையாக
அவருக்குச் துணையாக
அவருக்கு துணையாக
கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்ந்தெடுக.
அம்மாவைத் தேடிச் சென்ற
பள்ளிக்குச் சென்றாள்
கதையைப் கூறினார்
பள்ளியைச் சுத்தம் செய்தோம்
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் முகிலனைக் பாராட்டினார்.
அப்பா வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினார்.
அன்பு என்னும் அற்புதத்தைக் கையாண்டு ஆண்டவனின் பெருமையை உணர்ந்தால் எதையும் பெறலாம்.
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும் என்ற கூற்றைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
பெருமையை
அற்புதத்தைக்
ஆண்டவனின்
எதையும்
சரியான இணையைத் தெரிவு செய்க.
வீட்டை + அலங்கரித்தனர் = வீட்டைத் அலங்கரித்தனர்.
பேரங்காடிக்கு + சென்றார் = பேரங்காடிக்குச் சென்றார்.
குப்பையை + கொட்டினான் = குப்பையை கொட்டினான்
தமிழ்மொழி வளர்ச்சிக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் __________ வழங்குகின்றன.
தனிசிறப்பினை
தன்ச்சிறப்பினை
தனிச்சிறப்பினை
தனிச்றப்பினை
கோடிட்ட சொற்றொடருக்கான சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க.
அரைத்தூக்கத்தில் இருந்த பசுபதி ஆசிரியரின் கேள்விக்குப் பதில் தெரியாமல் விழித்தான்.
அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகும்.
அரை, பாதி எனும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகாது.
இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ’ இன் பின் வலிமிகாது.
கீழ்க்காண்பவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.
இத்துணை + சிறிய = இத்துணைசிறிய
மற்ற + பொருள் = மற்பொருள்
பாதி + நாள் = பாதிந் நாள்
அத்துணை + பாரம் = அத்துணைப் பாரம்
சேர்த்து எழுதுக
இத்துணை + சிரமம் =
இத்தணைசிரமம்
இத்துணைசிரமம்
இத்துணைச் சிரமம்
இத்துனைச்சிரமம்
முருகனோடு வெளிநாட்டிற்குச் சென்று பாதி பணத்தைச் செலவழித்து விட்டேன்.
சரி
தவறு
சேர்த்தெழுதுக :
ஏது + பெரியது
ஏதுப்பெரியது
ஏது பெரியது
எது பெரியது
எதுப்பெரியது
வலிமிகா சொற்றொடரைத் தெரிவு செய்க.
ஏது + பாடம்
மற்ற + பாடம்
தனி + பாடம்
இனி + பாடம்
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
“சரியான விடையை இவனா சொன்னான்?”
“ஒவ்வொரு பழமும் தலா பத்து ரிங்கிட்”
“ஓய்வுக்கு முன் அந்த பயிற்சிகளைச் செய்யச் சொல்”
“ பூதமே, இத்துணைச் சிறிய விளக்கினுள் நீ எப்படி நுழைந்தாய்?”
சிறுவனது பசிக்கு உணவளித்துக் கனிவோடுப் பேசினாள் தாயம்மாள்.
தவறு
சரி
வான்முகிலோடுச் சென்றதில் எனக்கு யாது பயனும் கிட்டவில்லை.
சரி
தவறு
அப்படி + செய்
அப்படிச் செய்
அப்படி செய்
அப்படிச்செய்
"இப்படி கூறு," என அப்பா கூறினார்.
வாக்கியத்தில் உள்ள பிழையைத் திருத்துக.
இப்படிக் கூறு
இப்படிக்கூறு
அப்பாக் கூறினார்.
"எப்படி பாடங்களைச் செய்வது?" என தம்பி கேட்டான்.
வாக்கியத்தில் உள்ள பிழையைத் திருத்துக.
தம்பிக் கேட்டான்
எப்படிப் பாடங்களைச்
எப்படிப்பாடங்களைச்
தீ + காயம்
தீங்காயம்
தீ காயம்
தீக்காயம்
பூ + செடி
பூச்செடி
பூச் செடி
பூஞ்செடி
கை + குழந்தை
கைக் குழந்தை
கைக்குழந்தை
கைங்குழந்தை
அந்த + பையன்
அந்த பையன்
அந்தப் பையன்
அந்தப்பையன்
இந்த + குழந்தை
இந்தகுழந்தை
இந்த குழந்தை
இந்தக் குழந்தை
எந்த + பட்டம்
எந்தப் பட்டம்
எந்தபட்டம்
எந்தப்பட்டம்
அங்குச் செல்
அங்கு + செல்
அங்கே + செல்
அங்குச் + செல்
இங்குச் சாய்
இங்கு + சாய்
இங்குச் + சாய்
இங்கே + சாய்
வீட்டிற்குச் செல்
வீட்டிற்குச் + செல்
வீட்டிற்கு + செல்
வீடு + செல்
அரிசியை + கொட்டு
அரிசியை கொட்டு
அரிசியைக் கொட்டு
அரிசி கொட்டு
அவனுக்கு + கொடு
அவனுக்குக் கொடு
அவனுக்கு கொடு
அவனுக்குக்கொடு
நாயைக் கட்டு
நாயை + கட்டு
நாய் + கட்டு
நாயைக் + கட்டு
அந்த + பையன் =
அந்தப் பையன்
அந்த பையன்
இந்த + தலைவன் =
இந்த தலைவன்
இந்தத் தலைவன்
எந்த + குழந்தை =
எந்தக் குழந்தை
எந்த குழந்தை
அந்த + கடிகாரம் =
அந்தக் கடிகாரம்
அந்த கடிகாரம்
எந்த + பள்ளி =
எந்த பள்ளி
எந்தப் பள்ளி
இந்த + சாலை =
இந்தச் சாலை
இந்த சாலை
அந்த + காலணி =
அந்தக் காலணி
அந்த காலணி
இந்த + சட்டை =
இந்த சட்டை
இந்தச் சட்டை
எந்த + தட்டு =
எந்தத் தட்டு
எந்த தட்டு
அந்த + கரடி =
அந்த கரடி
அந்தக் கரடி
சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.
அந்த + கடை = அந்தக் கடை
இந்த + பூக்கூடை = இந்த பூக்கூடை
எந்த + சந்தை = எந்த சந்தை
சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.
அந்தக் கோபுரம்
இந்த நாற்காலி
எந்தப் பையன்
அந்த + பூக்காரி என்பதைச் சேர்த்தெழுதும் போது எந்த வல்லெலுத்து வலிமிகும் ?
க்
ச்
த்
ப்
தவறாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.
அந்தக் காற்சிலம்பு
இந்தப் படம்
எந்த பலகாரம்
அந்த, இந்த, எந்த என்பனவற்றுக்குப் பின் .................. வருமாயின் வலிமிகும்.
க்,ச்,த்,ப்
க,ச,த,ப
க்,ச்,ட்,த்,ப்,ற்
க,ச,ட,த,ப,ற
அந்த
அந்தக் கோழி
அந்த கோழி
எந்த கோழி
இந்த கோழி
எந்த
எந்தப் புத்தகங்கள்
எந்தப் புத்தகம்
எந்த புத்தகங்கள்
எந்த புத்தகம்
அந்த
அந்த பட்டம்
எந்தப் பட்டம்
இந்தப் பட்டம்
அந்தப் பட்டம்
இந்த
இந்தக் கைத்தொலைப்பேசி
அந்தக் கைத்தொலைப்பேசி
எந்தக் கைத்தொலைப்பேசி
இந்த கைத்தொலைப்பேசி
அந்த
அந்த பெண்
அந்தப் பெண்
எந்தப் பெண்
இந்தப் பெண்
