NEW
Font size
Worksheetsஏழாம் வகுப்பு அறிவியல் விசையும் இயக்கமும்
Total questions: 17
Worksheet time: 9mins
ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை அடைவதற்கு ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் _________எனப்படும்
தொலைவு
இடப்பெயர்ச்சி
திசைவேகம்
முடுக்கம்
ஒரு பொருளின் இயக்கத்தின் போது அதன் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிக குறைந்த நேர்கோட்டு தொலைவு _________எனப்படும்
இடப்பெயர்ச்சி
தொலைவு
காலம்
வேகம்
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி இவை இரண்டும் ஒரே அலகால் குறிக்கப்படுகின்றன .இவற்றில் SI அலகு மீட்டர் ஆகும் .
சரி
தவறு
வான் மற்றும் கடல் வழி போக்குவரத்து .களில் தொலைவினை அளவிட பயன்படுத்தப்படும் அலகு ________ஆகும்
கிலோமீட்டர்
மீட்டர்
நாட்டிக்கல் மைல்
அனைத்தும் சரி
ஒரு நாட்டிக்கல் மைல் என்பது ________ ஆகும்
1.852 km
1.852 m
11.852 km
11.852 m
வேகம் =
தொலைவு / காலம்
தொலைவு * காலம்
தொலைவு + காலம்
தொலைவு - காலம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைகளை அவற்றின் வேகங்களை பொறுத்து இறங்கு வரிசையில் எழுதுக
ராக்கெட் ,சிறுத்தை, விமானம், மழைத்துளி
ராக்கெட் விமானம் சிறுத்தை மழைத்துளி
ராக்கெட் சிறுத்தை மழைத்துளி விமானம்
மழைத்துளி சிறுத்தை ராக்கெட் விமானம்
திசைவேகம் (V) =
இடப்பெயர்ச்சி / காலம்
இடப்பெயர்ச்சி * காலம்
இடப்பெயர்ச்சி + காலம்
இடப்பெயர்ச்சி - காலம்
திசைவேகம் மாறுபடும் வீதம் _________எனப்படும்
முடுக்கம்
இடப்பெயர்ச்சி
காலம்
தொலைவு
முடுக்கம்(A) =
திசைவேகமாறுபாடு / காலம்
இடப்பெயர்ச்சி / காலம்
திசைவேகம் / காலம்
இவை அனைத்தும் தவறு
ஒரு பொருளானது r ஆரம் கொண்ட வட்டப்பாதையில் இயங்குகிறது பாதி வட்டம் கடந்தபின் அப்பொருளின் இடப்பெயர்ச்சி _____
சுழி (0)
r
r/2
2r
ஒரு சிறுவன் குடை இராட்டினத்தில் 10 மீ/வி என்ற மாறாத வேகத்தில் சுற்றி வருகிறான் இக்கூற்றில் இருந்து நாம் அறிவது
சிறுவன் ஓய்வு நிலையில் உள்ளான்
சிறுவனின் இயக்கம் முடுக்கப்படாத இயக்கமாகும்
சிறுவனின் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கமாகும்
சிறுவன் மாறாத திசை வேகத்தில் இயங்குகிறான்
ஒரு பொருளின் சமநிலையை நாம் எவ்வாறு அதிகரிக்கலாம்
ஈர்ப்பு மையத்தின் உயர்தினை குறைத்தல்
ஈர்ப்பு மையத்தின் உயரத்தினை அதிகரித்தல்
பொருளின் உயர்தினை அதிகரித்தல்
பொருளின் அடிப்பரப்பின் அகலத்திணை குறைத்தல்
பொருத்துக :
A) இடப்பெயர்ச்சி - நாட்
B) வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் - வடிவியல் மையம்
C)கப்பலின் வேகம் - மீட்டர்
D) ஒழுங்கான பொருளின் ஈர்ப்பு - அகலமான அடிப்பரப்பு
E) மையம் சமநிலை - சீரான திசைவேகம்
3 4 1 5 2
1 2 3 4 5
2 4 1 3 5
5 4 3 2 1
ஒப்புமை தருக.
திசைவேகம் : மீட்டர் /வினாடி முடுக்கம் : : ________
மீ/வி2
மீ/வி
திசைவேகம்/ காலம்
மீ * வி2
ஒப்புமைக் தருக.
அளவுகோலின் நீளம் : மீட்டர் வானூர்தியின் வேகம் : :_____
நாட்டிக்கல் மைல்
மைல்
கிலோமீட்டர்
ஹெக்டார்
ஒப்புமை தருக.
இடப்பெயர்ச்சி / காலம் : திசைவேகம்
தொலைவு / காலம் : : ______
முடுக்கம்
திசைவேக மாறுபாடு
ஈர்ப்பு மையம்
அனைத்தும் சரி
