wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 CA One Mark 1 & 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

 

GIF விரிவாக்கம் ..................

a)

Graphics Internal Format

b)

Graphics Internet Format

c)

Graphics Interchange Format

d)

Graphics Interchange Formula

2.

பின் வருவனவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

a)

RTF

b)

GIF

c)

JPG

d)

BMP

3.

ஒரு ஆவணத்தை பெரிதாக்கி பார்க்க பயன்படும் கருவி எது?

a)

BIG TOOL

b)

TEXT TOOL

c)

LINE TOOL

d)

ZOOM TOOL

4.

அடோப் பேஜ்மேக்கர் என்பது .............................. மென்பொருளாகும்

a)

பக்க வடிவமைப்பு

b)

உரை வடிவமைப்பு

c)

அட்டவணை வடிவமைப்பு

d)

ஏதும் இல்லை

5.

Pagemakerல் ஆவணத்தை அச்சிடுவதற்கான குறுக்கு வழி ............

a)

ctrl+B

b)

ctrl+C

c)

ctrl+Z

d)

ctrl+P

6.

பல்லூடகத்தின் குறைபாடுகளில் ஒன்று ............................

a)

வேகம்

b)

பயன்பாடு

c)

விலை

d)

ஒத்துபோதல்

7.

RTF கோப்பு வடிவத்தை அறிமுகப்படுத்தியது _________

a)

TCS

b)

Apple

c)

Microsoft

d)

IBM

8.

WMAன் விரிவாக்கம்.......

a)

Windows Meta Audio

b)

Windows Media Audio

c)

Windows Medal Audio

d)

Windows Medium Audio

9.

பெட்டிகள் வரைவதற்குப் பயன்படும்

கருவி .............

a)

Line

b)

Ellipse

c)

Text

d)

Rectange

10.

எந்த பட்டியில் New இடம்பெற்றுள்ளது?

a)

Edit

b)

File

c)

Tools

d)

Help