wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நீர்சுழற்சி

Total questions: 15

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

நீர் கடலில் இருந்து வழி மண்டலத்திற்கும் வளிமண்டலத்திலிருந்து அனைத்திற்கும் மீண்டும் நிலத்திலிருந்து கடலுக்கு செல்லும் முறைக்கு______ என்று பெயர்.

a)

நீரின்சுயற்சி

b)

பாறைசுயற்சி

c)

வாழ்க்கைசுயற்சி

d)

ஆற்றின்சுயற்சி

2.

தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ்வதற்கு ______அத்தியாவசியமாகும்.

a)

நீர்

b)

உறைபனி

c)

பனிக்கட்டி

d)

குடாக்கள்

3.

புவியில் உள்ள நன்னீரின் சதவிகிதம்.

a)

71%

b)

97%

c)

2.8%

d)

0.6%

4.

புவியில் உள்ள மொத்த நீரில் உவர்ப்பு நீரின் சதவிகிதம்.

a)

97.2%

b)

98.2%

c)

96.2%

d)

2.8%

5.

புவியின் மேற்பரப்பில் உள்ள நீரின் மொத்த அளவு.

a)

61%

b)

70%

c)

71%

d)

21%

6.

திட திரவ வாயு நிலையில் இயற்கையாக காணப்படும் ஒரே பொருள்.

a)

ஹீலியம்

b)

ஆக்ஸிஜன்

c)

ஹைட்ரஜன்

d)

நீர்

7.

நீரின் பல்வேறு அம்சங்களை பற்றிய அறிவியல் படிப்பிற்கு_________ என்று பெயர்.

a)

பாறைக்கோளம்

b)

நீரியல்

c)

இவற்றில் எதுவுமில்லை

d)

வாயுக்கோளம்

8.

நீரியல் சுழற்சி தேவையான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது.

a)

சூரியன்

b)

மின் மையங்கள்

c)

தாவரங்கள்

d)

விலங்கினங்கள்

9.

நீரியல் சுழற்சி ______ நிலைகளில் நடைபெறுகிறது.

a)

நீர் வழிந்தோடல்

b)

நீர் உட்காசிந்து வெளியிடுதல்

c)

ஆவியீர்ப்பு

d)

இவை மூன்றும்

10.

படத்தில் A எதைக் குறிக்கிறது .

a)

ஆவியீர்பு

b)

நீர் வழிந்தோடல்

c)

நீர் சுருங்குதல்

d)

பொழிவு

11.

ஆலங்கட்டி மழை கீழ்கண்ட எந்த மேகங்களுடன் தொடர்புடையது .

a)

கார்திறாள் மேகங்கள்

b)

திரள் மேகங்கள்

c)

படை மேகங்கள்

d)

கீற்று மேகங்கள்

12.

படத்தில் C எதைக்குறிக்கிறது.

a)

ஆவியீர்பு

b)

நீர் சுருங்குதல்

c)

பெழிவு

d)

நீர் வழிந்தோடல்

13.

புவியின் மேற்பரப்பிலுள்ள மண்ணின் அடிக்கிற்குள் நீர்ப் புகுவதற்கு ________ என்று பெயர்.

a)

நீர் ஊடுருவாள்

b)

நீர் வழிந்தோடல்

c)

நீர் தள்ளுதல்

d)

நீர் கொள்ளல்

14.

படத்தில் D எதை குறிக்கிறது

a)

பெழிவு

b)

நீர்வழிந்தோடல்

c)

ஆவியீர்பு

d)

நீர் சுருங்குதல்

15.

பேராஜிகள்,கடல்கள்,ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றிலிருந்து ______% ஈரப்பதம் ஆவியாகிறது.

a)

60%

b)

70%

c)

80%

d)

90%