Font size
WorksheetsSJ THN 5 7.1.2
Total questions: 7
Worksheet time: 5mins
எந்த அந்நிய சக்தி மலாக்காவில் போர்த்துகீஸியரைத் தோற்கடித்தது?
பிரிட்டிஷ்
டச்சு
சயாம்
ஜப்பான்
நம் நாட்டில் தலையிட்டு, காலனித்துவம் செய்த 4 அந்நிய சக்திகளைத் தேர்ந்தெடுக
பிரிட்டிஷ்
இந்தியா
ஜப்பான்
ஜேம்ஸ் புரூக்
டச்சு
பினாங்கு, (a) , சிங்கப்பூர் ஆகியன 1826ஆம் ஆண்டில் தொடுவாய்க் குடியேற்ற மாநிலங்களாக இணைக்கப்பட்டன.
1909ஆம் ஆண்டில் (a) , பெர்லிஸ், கிளந்தான், திரங்கானு ஆகிய மாநிலங்கள் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
1511ஆம் ஆண்டில் எந்த நாடு மலாக்காவைத் தாக்கி காலனித்துவம் செய்தது?
டச்சு
பிரிட்டிஷ்
ஜப்பான்
போர்த்துகீஸ்
சரவாக்கை கைப்பற்றிய பிறகு, 'வெள்ளை ராஜா என அழைக்கப்படுபவர் யார்?
(a)
1942ஆம் ஆண்டில் இந்நாடு வல்லரசாக உருவாகி, மலாயா, சரவாக் மற்றும் சபாவை பிரிட்டிஷாரிடமிருந்து தன் வசப்படுத்தியது.
டச்சு
வட போர்னியோ பிரிட்டிஷ் நிறுவனம்
ஜப்பான்
சயாம்
