Free Printable Worksheets
NEW
Font size
More settings
அணு எவ்வடிவம் உடையது என டால்டன் குறிப்பிட்டார்
உருளை
கோளம்
செவ்வகம்
சதுரம்
தாம்சன் தர்பூசணி விதைகளை எதனோடு ஒப்பிட்டார்
நேர் மின்னூட்டம்
எதிர் மின்னூட்டம்
அணு
அணுக்கரு
ரூதர்போர்டு கொள்கையின்படி எவை அணுக்கருவினை ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன
எலக்ட்ரான்கள்
புரோட்டான்கள்
வெற்றிடம்
அணுக்கருவினுள் அமைந்துள்ள நேர் மின்னூட்டம் பெற்ற துகள்கள்
நியூட்ரான்கள்