Worksheets3. கணினி அமைப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
1. பின்வருவனவற்றுள் எது கணிப்பொறியின் மூளை என்று அழைக்கப்படுகிறது?
வெளியீட்டுச் சாதனங்கள்
உள்ளீட்டுச் சாதனங்கள்
நினைவக சாதனங்கள்
நுண்செயலி
2. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல?
பதிவேடு
கேச் நினைவகம்
கணித ஏரணச்செயலகம்
கட்டுப்பாட்டகம்
3. எத்தனை பிட்டுகள் ஒரு வேர்டை கட்டமைக்கும்?
8
16
32
பயன்படுத்தப்படும் செயலியை பொருத்தது
4. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும் போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும்?
லொகேட்டர்
என்கோடர்
டிகோடர்
மல்டிஃபிளக்சர்
5) கணினியின் கூறுகளுக்கிடையே தொடர்பு கொள்ள பயன்படும் கம்பிகளின் தொகுப்பின் பெயர் என்ன?
பாட்டை
நுண்செயலி
கணித ஏரண செயலகம்
கட்டுப்பாட்டகம்
6. முதல் நுண்செயலியின் பெயர் என்ன?
Intel 4004
Intel 8085
Intel 4022
Intel 5000
7. நுண்செயலியில் எத்தனை பகுதிகள் உள்ளன?
2
3
4
5
8. கணிப்பொறியின் வேகத்தை அளவிட பயன்படும் அளவு?
மெகா ஹெர்ட்ஸ் அல்லது ஜிகா ஹெர்ட்ஸ்
ஜிகா ஹெர்ட்ஸ் அல்லது டெரா ஹெர்ட்ஸ்
பீட்டா ஹெர்ட்ஸ் அல்லது எக்ஸா ஹெர்ட்ஸ்
யோட்டா ஹெர்ட்ஸ் அல்லது மெகா ஹெர்ட்ஸ்
9. MDR-ன் விரிவாக்கம்
Memory Data Register
Memory Disc Register
Memo Data Register
Memory Detail Register
10. MAR-ன் விரிவாக்கம்
Memory Advanced Register
Memory Address Register
Memory Add Register
Memory Adjust Register
