Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சார்பெழுத்து

Total questions: 12

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சார்பெழுத்து என்றால் என்ன?

a)

•உயிர் எழுத்துகளைச் சார்ந்து வரும்

b)

•தானே தனித்து இயங்காத நிலை 

c)

இரண்டு புள்ளிகளைக் கொண்டுள்ள ஆய்த எழுத்தும் சார்பெழுத்தின் வகை 

d)

எழுத்துகள் அளவு குறுகி ஒலிப்பது அளபெடை

2.

உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?

(a)  

3.

தொல்காப்பியம் கூறும் சார்பெழுத்துகள் யாவை?

a)

குற்றியலுகரம்

குற்றியலிகரம்

அளபெடை

b)

குற்றியலிகரம்

அளபெடை

குறுக்கம்

c)

அளபெடை

குறுக்கம்

குற்றியலுகரம்

d)

குற்றியலுகரம்

குற்றியலிகரம்

ஆய்தம்

4.

உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?

(a)  

5.

ஆய்த எழுத்தைப் பற்றியத் தவறான கூற்று யாது?

a)

அரைமாத்திரை ஒலிக்கும் குறுகிய குரல்வளை ஒலி

b)

புள்ளியால் ஆனது

c)

குற்றெழுத்துக்கும் மெல்லின உயிர்மெய்க்கும் இடையில் மட்டுமே தோன்றும்

d)

குற்றெழுத்துக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையில் மட்டுமே தோன்றும்

6.

ஆய்த எழுத்தில் அமையும் சொல் ஒன்றனை எழுதுக.

4 lines
7.

உயிரளபெடையின் பொருளைக் குறிக்கும் தவறான கூற்று யாது?

a)

உயிரெழுத்து தன் அளவில் மிகுந்து ஒலித்தல்

b)

அளபெடுக்கும் உயிர்க்குறில் மூன்று மாத்திரை

c)

ஓசையோடு நெருங்கிய தொடர்பு கொண்டது செய்யுளாகும்

d)

பெரும்பாலும் செய்யுள்களில் ஓசை கருதி வரும்

8.

அளபெடையின் தன்மைகள் யாவை?

a)

செய்யுள்களில் ஓசையின் இனிமைக்காக வரும்

b)

அளபெடுக்கும் சொற்களின் பொருள் வேறுபடும் பொழுதும்

c)

பெயர்ச்சொல் பெயரெச்சமாக மாறும் பொழுதும்

d)

செய்யுள்களில் ஓசை கெடாமல் இருக்க

9.

ஒற்றளபெடை என்றால் என்ன?

a)

மெய் அரை மாத்திரை அளவுயர்ந்து இரண்டு மாத்திரையாக ஒலிக்கும்.

b)

இரண்டு குறில்களுக்குப் பின்னோ,

சொல்லின் இடையிலும் இறுதியிலும் 11 மெய் –

அவ்வோசையை நிறைக்கத் தத்தம் மாத்திரையினின்றும்

மிகுந்து ஒலிக்கும்

c)

ஓரெழுத்தாக உச்சரிக்காது ; ஈரெழுத்தாக உச்சரிக்க வேண்டும்

10.

குற்றியலிகரத்தின் மாத்திரை அளவு யாது?

a)

1/2

b)

1

c)

1 1/2

d)

2

11.

இடைத்தொடர் குற்றியலுகரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டினை எழுதுக.

4 lines
12.

நெடில்தொடர் குற்றியலுகரத்தைத் தெரிவுசெய்க.

a)

ஏடு

b)

வண்டு