NEW
Font size
WorksheetsNumbers 7-9
Total questions: 10
Worksheet time: 5mins
How many carts were given to the sons of Kohath for service?
கோகாத்தின் மகன்களுக்கு ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக எத்தனை வண்டிகள் கொடுக்கப்பட்டன?
Two
இரண்டு
Four
நான்கு
Eight
எட்டு
None
எதுவும் இல்லை
On the tenth day Ahiezer the son of Ammishaddai, prince of the children of _____, offered
பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் ____ புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்
Dan
தாண்
Asher
ஆசேர்
Manasseh
மனாசே
Ephraim
எப்பிராயீம்
What did Moses hear when he went into the tabernacle after the dedicatory offering?
அர்ப்பணிப்புப் பலிக்குப் பிறகு வாசஸ்தலத்திற்குள் சென்றபோது மோசே என்ன கேட்டார்?
Thunder
இடி
The voice of one speaking to him from off the mercy seat
கிருபாசன இருக்கையில் இருந்து அவனிடம் பேசும் ஒருவரின் குரல்
Wind
காற்று
All the above
மேலே உள்ள அனைத்தும்
What age group of Levites did the service of the tabernacle?
எந்த வயதிற்குட்பட்ட லேவியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் சேவை செய்ய வேண்டும் ?
20 to 50
25 to 50
30 to 50
30 to 60
The Levites were given as a gift to Aaron
லேவியர்கள் ஆரோனுக்கு தத்தமாகக் கொடுக்கப்பட்டனர்
True
சரி
False
தவறு
What did the Israelites celebrate on the fourteenth day of the first month?
முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் இஸ்ரவேலர்கள் என்ன கொண்டாடினார்கள்?
Feast of firstfruits
முதல் பலன்களின் விருந்து
Feast of Purim
பூரிம் விருந்து
Feast of tabernacles
கூடார விழா
Passover
பாஸ்கா
What covered the tabernacle when it was set up?
ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டபோது அதை எது மூடிற்று ?
Shekinah glory
ஷெக்கினா மகிமை
Cloud
மேகம்
Rainbow
வானவில்
None of the above
மேலே எதுவும் இல்லை
The sons of Merari had more wagons and oxens than the sons of Gershon
கெர்சோனின் மகன்களை விட மெராரியின் மகன்களுக்கு வண்டிகளிலும் மாடுகளிலும் அதிக பங்கு கொடுக்கப்பட்டது
True
சரி
False
தவறு
Who shall put their hands on the Levites when they were gathered before the tabernacle of the congregation
ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கூடியிருக்கும் லேவியர்கள் மேல் கைகளை வைப்பவர்கள் யார்?
Aaron
ஆரோன்
Moses
மோசே
Sons of Aaron
ஆரோனின் மகன்கள்
Children of Israel
இஸ்ரவேல் புத்திரர்
When the cloud was taken up the children of Israel pitched their tents
மேகம் மேலெழும்பியதும் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கூடாரங்களைப் போட்டார்கள்
True
சரி
False
தவறு
