WorksheetsExodus 6-10
Total questions: 85
Worksheet time: 1hrs 3mins
கர்த்தர் மோசேயை நோக்கி எதை இப்பொழுது காண்பாய் என்றார் ?
அடையாளத்தை
அதிசயங்கள்
பார்வோனுக்குச் செய்வதை
பார்வோனுக்குச் நடப்பதை
பார்வோன் எதை கண்டு இஸ்ரவேல் புத்திரரை தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான்
அதிசயங்கள்
தரிசனம்
பலத்த கையைக்
அற்புதம்
தேவன் எந்த நாமத்தினால் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன் என்றார் ?
யேகோவா
இருக்கிறவராக இருக்கிறேன்
கர்த்தர்
சர்வவல்லமையுள்ள தேவன்
இஸ்ரவேலர் பரதேசிகளாய்த் தங்கின தேசம் ?
பித்தோம்
ராமசேஸ்
எகிப்து
கானான்
தேவன் எதை கேட்டு, தன் உடன்படிக்கையை நினைத்தேன் என்றார் ?
இஸ்ரவேலர் சத்தம்
இஸ்ரவேலர் கூக்குரல்
இஸ்ரவேலர் பெருமூச்சு
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எதை கொண்டு எகிப்தியிடம் இருந்து மீட்பார் ?
பலத்த கையினாலும்
மகா தண்டனைகளினாலும்
உடன்படிக்கையினாலும்
ஓங்கிய கையினாலும்
உங்கள்மேல் எகிப்தியர் ____ ____ நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்
(a)
தேவன் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி சொல்ல சொன்னது ?
எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்குவேன்
ஆணையிட்ட தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்
ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோவேன்
உடன்படிக்கையை நினைத்தேன்
இஸ்ரவேல் புத்திரரை ___ ____ _____ மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்
(a)
மோசே தனக்கு எப்படிப்பட்ட உதடு என்றான் ?
அசுத்த
விருத்தசேதனமில்லாத
திக்கு வாயுள்ள
கர்த்தர் யாருக்காக கட்டளை கொடுத்து அனுப்பினார் ?
மோசே
இஸ்ரவேல் புத்திரரை
பார்வோன்
ஆரோன்
இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவன் ?
எமுவேல்
ஆனோக்கு
ரூபன்
சவுல்
ரூபனுடைய குமாரர் ?
எமுவேல், யாமின்
யாகீன், சோகார்
பல்லூ, எஸ்ரோன்
ஆனோக்கு,கர்மீ
சிமியோனின் குமாரர் ?
எமுவேல்,எஸ்ரோன்
யாமின், ஓகாத்
எமுவேல்,சோகார்
யாகீன்
கானானிய ஸ்திரீயின் குமாரன் (a)
சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் எத்தனை பேர் ?
5
6
7
4
லேவியின் இரண்டாம் குமாரருடைய பெயர் ?
மெராரி
கெர்சோன்
கோகாத்
கர்மீ
கெர்சோனின் குமாரர் ?
சிமேயீ
எப்ரோன்
ஊசியேல்
லிப்னீ
கோகாத்தின் குமாரர் ?
எப்ரோன், ஊசியேல்
அம்ராம், இத்சேயார்
லிப்னீ, சிமேயீ
எஸ்ரோன், கர்மீ
லேவி (a) வருஷம் உயிரோடிருந்தான்
கோகாத் (a) வருஷம் உயிரோடிருந்தான்.
மெராரியின் குமாரர் எத்தனை பேர் ?
3
2
4
மெராரியின் குமாரர் ?
இத்சேயார்
மகேலி
மூசி
லிப்னீ
அம்ராம் தந்தை பெயர் ?
மெராரி
கெர்சோன்
கோகாத்
தன் அத்தையை விவாகம் பண்ணினவன் ?
இத்சேயார்
ஊசியேல்
அம்ராம்
எப்ரோன்
அம்ராம் மனைவி பெயர் (a)
நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தவர்கள் ?
அம்ராம்
கோகாத்
லேவி
அம்ராமிற்கு எத்தனை ஆண் பிள்ளைகள் ?
1
2
3
4
இத்சேயாரின் குமாரர் ?
கோராகு
சித்ரி
மீசவேல்
நெப்பேக்
ஊசியேலின் குமாரர் ?
கோராகு
மீசவேல்
எல்சாபான்
சித்ரி
சித்ரியின் தகப்பன் பெயர் ?
அம்ராம்
இத்சேயார்
எப்ரோன்
ஊசியேல்
ஆரோனின் மனைவி பெயர் ?
(a)
ஆரோனின் மாமனார் பெயர் (a)
எலிசபாளின் சகோதரன் பெயர் (a)
ஆரோனின் குமாரர் ?
நாதாப்
அபியூ
எலேயாசார்
இத்தாமார்
கோராகியரின் வம்சத்தலைவர்கள் ?
ஆசீர்
எல்க்கானா
அபியாசாப்
எலெயாசார்
பூத்தியேலுடைய மருமகன் ?
இத்தாமார்
அபியூ
எலேயாசார்
நாதாப்
எலெயாசார் குமாரர்?
இத்தாமார்
அபியூ
பினெகாசு
நாதாப்
இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்துதேசத்திலிருந்து நடத்திக்கொண்டு போவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்றவர்கள் ?
ஆரோன்
ஆரோனும் மோசேயும்
மோசே
மோசே யாருக்கு தேவனாய் இருப்பான் ?
(a)
தேவன் எகிப்துதேசத்தில் எதை மிகுதியாய் நடப்பிப்பேன் என்றார் ?
வாதைகள்
அடையாளங்கள்
அற்புதங்கள்
தேவனுடைய சேனை யார் ?
இஸ்ரவேல்
இஸ்ரவேல் புத்திரர்
இஸ்ரவேல் தலைவர்கள்
பார்வோனோடே பேசும்போது மோசேக்கு வயது ?
(a)
பார்வோனோடே பேசும்போது ஆரோனுக்கு வயது (a)
கோல் சர்ப்பமானது கண்டு பார்வோன் யாரை அழைத்தான் ?
சாஸ்திரிகளையும்
மந்திரவாதிகளும்
சூனியக்காரரையும்
(a) கோலோ மந்திரவாதிகளுடைய கோல்களை விழுங்கிற்று.
பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வருவான் வேளை ?
காலை
மதியம்
மாலை
எதினால் நதி நாறிப்போம் ?
தவளை
மீன்
புழு
எகிப்தில் எங்கெல்லாம் ரத்தமாயிற்று ?
மரப் பாத்திரங்களிலும்
வாய்க்கால்கள்மேலும்
கற்பாத்திரங்களிலும்
குளங்கள்மேலும்
(a) எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
முதல் வாதை முடிந்து எத்தனை நாள் கழித்து தேவன் பேசினார் ?
(a)
(a) தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும் ?
தவளைகள் எத்தனை உயிரற்ற இடங்களில் வந்து ஏறும் ?
(a)
தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலம் (a)
கர்த்தர் மோசேயின் சொற்படி செய்த போது எங்கு இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
வீடுகள்
முற்றங்கள்
நதி
வயல்கள்
குவியல் குவியலாகச் சேர்த்தவை எது ?
மீன்
தவளை
பேன்
இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோது அடுத்து வந்த வதை ?
தவளை
ரத்தம்
பேன்
வெட்டுக்கிளி
பூமியின் புழுதியின்மேல் அடித்த போது வந்தது?
(a)
மந்திரவித்தையினால் கூடாமற்போன வாதை ?
தவளை
பேன்
ரத்தம்
மந்திரவாதிகள் தேவனுடைய விரல் என்றது எத்தனையாவது வாதை ?
(a)
வண்டுகள் வராத நாடு ?
(a)
பார்வோன் "தேசத்திலேதானே பலியிடுங்கள்" என்று எந்த வாதையில் சொன்னான்
தவளை
பேன்
வண்டு
கர்த்தருடைய கரம் எகிப்தின் எதின் மேல் இருக்கும் ?
குதிரைகள்
கழுதைகள்
ஒட்டகங்கள்
ஆடுமாடுகள்
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: எதனுடைய சாம்பலை அள்ளிக்கொள்ளுங்கள் என்றார் ?
(a)
மோசே எதற்கு நேராக சாம்பலை இறைக்கக்கடவன் ?
நதி
வானம்
பார்வோனுக்கு
எகிப்து
சாம்பல் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் _______ ______ எழும்பப் பண்ணும்
(a)
கொப்புளங்கள் நிமித்தம் யார் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது.
மந்திரவாதிகள்
எகிப்தியர்
பார்வோன்
பூமியெங்கும் தேவனைப்போல வேறொருவரும் இல்லை என்பதை பார்வோன் அறியும்படிக்கு எதினால் தேவன் வாதிப்பார் ?
கொப்புளங்கள்
கொள்ளை நோய்
கொடிய கல்மழை
வெட்டுக்கிளிகள்
யார் மேலெல்லாம் கல் மழை பெய்தது ?
மனிதர்மேலும்
மிருகஜீவன்கள்மேலும்
வீடுகள்
பயிர்வகைகள்
கல்மழையைப் பெய்யும்போது தரையின்மேல் வேகமாய் ஓடினது
(a)
கல்மழை அழித்துப்போட்டது எவை ?
வெளியின் பயிர்வகைகளையெல்லாம்
வெளியின் மரங்களையெல்லாம்
மனிதரையும்
மிருகஜீவன்களையும்
பார்வோன், இந்த முறை பாவம் செய்தேன் என்று எத்தனையாவது வாதையில் சொன்னான்
(a)
கல்மழையினால் எவைகள் அழிக்கப்படவில்லை?
வாற்கோதுமை
கோதுமை
சணல்
கம்பு
மோசே தன் கைகளைக் (a) நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது;
தரை காணாதபடிக்கு எவை பூமியின் முகத்தை மூடினது ?
கல்மழை
அக்கினி
வெட்டுக்கிளி
எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்று கேட்டது யார் ?
மோசே
ஆரோன்
பார்வோனுடைய ஊழியக்காரர்
எகிப்தியர்
கர்த்தருக்கு ஆராதனை செய்ய யாரார் போகிறார்கள் என்று மோசே சொன்னான்?
இளைஞர்
முதியோர்
ஒட்டகங்கள்
ஆடுகள்
யார் மட்டும் கர்த்தருக்கு ஆராதனை செய்ய போகும்படி பார்வோன் சொன்னான் ?
முதியோர்
இளைஞர்
புருஷர்
மோசே
விடியக்காலத்திலே (a) வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது.
எகிப்துதேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு (a) மீதியாயிருக்கவில்லை.
உங்கள் தேவனாகிய கர்த்தர் எந்த சாவை மாத்திரம் என்னை விட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்று பார்வோன் சொன்னான் ?
கல்மழை
கொள்ளைநோய்
வெட்டுக்கிளி
எரிபந்தமான கொப்புளங்கள்
வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய் எங்கே (a) போட்டது;
காரிருள் எத்தனை நாட்கள் உண்டாயிற்று.
2
3
4
5
உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; பார்வோன் சொன்னது எத்தனையாவது வாதையில் ?
7
8
9
10
உம்முடைய முகத்தைக் காண்பதில்லை சொன்னது யார் ?
பார்வோன்
மோசே
ஆரோன்
