NEW
Font size
Worksheetsசமூக அறிவியல்
Total questions: 17
Worksheet time: 9mins
நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் -------------ஆவார்
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
பிரதம அமைச்சர்
அமைச்சர்கள் குழு
ஒரு மசோதாவை நிதி மசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
நாடாளுமன்ற விவகார அமைச்சர்
லோக் சபாவின் சபாநாயகர்
அமைச்சர்கள் குழு ஒட்டுமொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்
குடியரசுத் தலைவர்
மக்களவை
பிரதம அமைச்சர்
மாநிலங்களவை
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது------------
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு
குடியரசுத் தலைவர்
பிரதம அமைச்சர்
மாநில அரசாங்கம்
நாடாளுமன்றம்
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார் ?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 365
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
ஆளுநர்
பிரதம அமைச்சர்
கீழ்க்காணும் வரிசையில் 'முகவுரை' பற்றி சரியான தொடர் எது?
குடியரசு ,ஜனநாயக, சமய சர்பற்ற, சமதர்ம, இறையாண்மை
இறையாண்மை, சமதர்ம, சமயசார்பற்ற, குடியரசு, ஜனநாயக
இறையாண்மை ,குடியரசு, சமயசார்பற்ற, சமதர்ம, ஜனநாயக
இறையாண்மை, சமதர்ம, சமய சார்பற்ற, ஜனநாயக, குடியரசு
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?
ஒரு முறை
இரு முறை
மூன்று முறை
எப்பொழுதும் இல்லை
ஒரு வெளிநாட்டவர், கீழ்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?
வம்சாவளி
பதிவு
இயல்புரிமை
மேற்கண்ட அனைத்தும்
மாறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
சமத்துவ உரிமை
சுரண்டலுக்கெதிரான உரிமை
சொத்துரிமை
கல்வி மற்றும் கலாச்சார உரிமை
கீழ்க்கண்டவற்றில் ஒன்று ,அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாடகள் பணி செய்தல்
கிறிஸ்துவ சமய குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்
ஆண் ,பெண் இருபாலரும் அரசு பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்கு செல்லும் செலுத்துதல
பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?
சமய உரிமை
சமத்துவ உரிமை
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
சொத்துரிமை
அடிப்படை உரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்பட முடியும்?
உச்சநீதிமன்றம் விரும்பினால்
பிரதம மந்திரியின் ஆணையினால்
தேசிய அவசர நிலையின் போது குடியரசுத் தலைவரின் ஆணையினால்
மேற்கண்ட அனைத்தும்
நமது அடிப்படைக் கடமைகளை----------- இடமிருந்து பெற்றோம்
அமெரிக்க அரசியலமைப்பு
கனடா அரசியலமைப்பு
ரஷ்யா அரசியலமைப்பு
ஐரிஷ் அரசியலமைப்பு
எந்தப் பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நலையை அறிவிக்க முடியும் ?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 368
எந்த குழுக்கள் / கமிஷன்கள் மத்திய மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N.வெங்கடாசலையா குழு
1,2&3
1&2
1&3
2&3
