wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Numbers 13-15

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

How many men did Moses send to explore the land of Canaan?

கானான் தேசத்தை ஆராய மோசே எத்தனை ஆட்களை அனுப்பினார்?

a)

2

b)

4

c)

6

d)

12

2.

How many days did the men explore the land?

மனிதர்கள் எத்தனை நாட்கள் நிலத்தை ஆய்வு செய்தார்கள்?

a)

12

b)

24

c)

30

d)

None of the above

மேலே எதுவும் இல்லை

3.

What report did the men give Moses?

அந்த மனிதர்கள் மோசேக்கு என்ன அறிக்கை கொடுத்தார்கள்?

a)

The land flows with milk and honey

பாலும் தேனும் ஓடுகிற தேசம்

b)

The people be strong that dwell in the land

தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்;

c)

The cities are walled

பட்டணங்கள் அரணிப்பானவைகள்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

4.

Who said “If the LORD delight in us, then he will bring us into this land, and give it us and the LORD is with us: fear them not”?

“கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அவர் நம்மை இந்தத் தேசத்திற்கு வரவழைத்து, அதை நமக்குத் தருவார், கர்த்தர் நம்மோடு இருக்கிறார், அவர்களுக்குப் பயப்படாதே” என்று சொன்னவர் யார்?

a)

Caleb

காலேப்

b)

Joshua

யோசுவா

c)

Moses

மோசே

d)

A and B

ஏ மற்றும் பி

5.

Those over what age would die in the wilderness?

எந்த வயதிற்கு மேற்பட்டவர்கள் வனாந்தரத்தில் இறப்பார்கள்?

a)

20

b)

25

c)

30

d)

40

6.

How many years would they wander in the wilderness?

எத்தனை ஆண்டுகள் வனாந்தரத்தில் அலைவார்கள்?

a)

20

b)

24

c)

30

d)

40

7.

What happened to those who searched out the land but brought back the report of unbelief?

நிலத்தைத் தேடி, நம்பிக்கையில்லா அறிக்கையைக் கொண்டுவந்தவர்களுக்கு என்ன நடந்தது?

a)

Bitten by snakes

பாம்புகள் கடித்தது

b)

Devoured by fire

தீயால் விழுங்கப்பட்டார்கள்

c)

Died by plague

வாதையினால் செத்தார்கள்

d)

Stoned to death

கல்லெறிந்து கொள்ளப்பட்டார்கள்

8.

What happened to the man who gathered sticks on the Sabbath?

ஓய்வுநாளில் குச்சிகளை சேகரித்தவனுக்கு என்ன நடந்தது?

a)

Bitten by snakes

பாம்புகள் கடித்தது

b)

Devoured by fire

நெருப்பால் விழுங்கப்பட்டார்கள்

c)

Died by a plague

வாதை நோயால் இறந்தார்கள்

d)

Stoned to death

கல்லெறிந்து கொன்றார்கள்

9.

The fringe of the borders a ribband of _________

ஓரத்தின் தொங்கலிலே ________நாடாவைக் கட்டவேண்டும்

a)

Blue

நீலம்

b)

Scarlet

கருஞ்சிவப்பு

c)

Violet

ஊதா

d)

White

வெள்ளை

10.

பானபலியாக காற்படி __________ படைக்கவேண்டும்

___________should also be made as a drink offering

a)

Wine

திராட்சரசம்

b)

oil

எண்ணெய்

c)

Water

தண்ணீர்

d)

Vinegar

காடி