Worksheetsexodus 15
Total questions: 25
Worksheet time: 44mins
சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், எத்தனை நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்?
(a)
ஏலிமில் எத்தனை நீரூற்றுகள், எத்தனை பேரீச்சமரங்களும் இருந்தது? அங்கே எதற்கு அருகே பாளயமிறங்கினார்கள்?
எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் வரப்பண்ணாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் ?
தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு
அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து
அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து
அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால்
எதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று?
(a)
ஜனங்கள் யாருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள் ?
தேவன்
கர்த்தர்
மோசே
தண்ணீர் கசப்பாயிருந்ததினால் ______ என்று பேரிடப்பட்டது.
ஏலிம்
சூர்
மாரா
மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாடலில் சில வரிகள் :
கர்த்தரைப் பாடுவேன்
அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்
அவரை உயர்த்துவேன்
கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்
கர்த்தர் என்பது அவருடைய நாமம்
மிரியாம்:
ஆரோனின் சகோதரி
தீர்க்கதரிசியானவள்
கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்
தம்புர்
கர்த்தாவே, ____ உமக்கு ஒப்பானவர் யார்? _____ மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், _____ செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?
பரிசுத்தத்தில்
தேவர்களில்
அற்புதங்களைச்
அதிசயங்களைச்
செயல்களிலே
திரளான தண்ணீர்களில் ____ போல அமிழ்ந்துபோனார்கள்.
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று யார் சொன்னது ?
தேவன்
பகைஞன்
கர்த்தர்
பார்வோன்
நாசியின் சுவாசத்தினால் எது குவிந்து நின்றது?
தண்ணீர்
ஜலம்
கடல்
வெள்ளம்
எது குவியலாக நிமிர்ந்து நின்றது?
தண்ணீர்
ஜலம்
கடல்
வெள்ளம்
எது நடுக்கடலிலே உறைந்துபோயிற்று?
தண்ணீர்
ஜலம்
ஆழமான ஜலம்
வெள்ளம்
உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் ______ ப்போலப் பட்சித்தது.
தாளடி
வைக்கோல்
புல்லை
கர்த்தருக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது _______ மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்;
காருண்யத்தின்
மகிமையின்
முக்கியத்தின்
கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால்_____ சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் ______ நொறுக்கிவிட்டது.
வெற்றி
பகைஞனை
மகத்துவம்
பார்வோனை
உமது வலதுகரத்தை நீட்டினீர்; எது அவர்களை விழுங்கிப்போட்டது?
கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் _____ பண்ணுவார்.
___ அவர்களை மூடிக்கொண்டது; ____ ப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள்.
அலையை
கடல்
ஆழி
கல்லை
யாருக்கு திகில் பிடிக்கும்?
ஏதோமின் பிரபுக்கள்
பெலிஸ்தியாவின் குடிகள்
மோவாபின் பராக்கிரமசாலிகள்
கானானின் குடிகள் யாவரும்
யார் கலங்குவார்கள்?
ஏதோமின் பிரபுக்கள்
பெலிஸ்தியாவின் குடிகள்
மோவாபின் பராக்கிரமசாலிகள்
கானானின் குடிகள் யாவரும்
யாருக்கு நடுக்கம் பிடிக்கும்?
ஏதோமின் பிரபுக்கள்
பெலிஸ்தியாவின் குடிகள்
மோவாபின் பராக்கிரமசாலிகள்
கானானின் குடிகள் யாவரும்
யார் கரைந்துபோவார்கள்?
ஏதோமின் பிரபுக்கள்
பெலிஸ்தியாவின் குடிகள்
மோவாபின் பராக்கிரமசாலிகள்
கானானின் குடிகள் யாவரும்
மிக்தோலுக்கும், பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே
(Mark the places)
