NEW
Font size
WorksheetsBible quiz - August
Total questions: 50
Worksheet time: 38mins
1. How did Paul describe himself in Titus?
1. தீத்து திருமுகத்தில் பவுல் எவ்வாறு தன்னை வெளிப்படுத்துகிறர்?
A. An Evangelist of the gospel of peace
A. அமைதியின் நற்செய்தியாளர்
B. A disciple of Jesus
B. இயேசுவின் சீடர்
C. a servant of God
C. இயேசுவின் பணியாளர்
D. None of the above
D. எதுவும் இல்லை
2. What is the meaning of Melchizedek?
2. மெல்கிசேதேக்கின் பொருள் என்ன?
A. The Holy one
A. தூய்மையானவர்
B. King of Righteousness and Peace
B. நீதியின் அரசர் மற்றும் அமைதியின் அரசர்
C. King of nations
C. உலக அரசர்
D. The anointed one
D. திருப்பொழிவு பெற்றவர்
3. In which season Paul decided to spend at Nicopolis?
3. எந்த காலத்தில் பவுல் நிக்கப்பொலியில் செலவிட தீர்மானித்தார்?
A. Winter
A. குளிர்
B. Summer
B. மழை காலம்
C. Rainy
C. கோடை காலம்
D. Autumn
D. இழையுதிர் காலம்
4. According to St. Paul, one must teach what is consistent with ________
4. திருத்தூதர் பவுல் படி எப்படி பேச வேண்டும்?
A. Sound Doctrine
A. நலம் தரும் போதனையை
B. Love
B. அன்பு
C. Evil
C. தீயது
D. All of the above
D. மேலே உள்ள அனைத்தும்
5. Who is the prisoner of Christ?
5. யார் கிறிஸ்துவின் சிறை கைதி?
A. James
A. யாக்கோபு
B. Philemon
B. பிலமோன்
C. Paul
C. பவுல்
D. Moses
D. மோசே
6. Jesus was crowned with glory and honor because of the _________.
6. இயேசு _________, மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாக சூட்டப்பட்டது.
A. Suffering of death
A. துன்புற்றதால்
B. Son of God
B. இறைமகன் என்றதால்
C. Died on the cross
C. சிலுவையில் இறந்ததால்
D. Love of people
D. மக்கள் மீது கொண்ட
7. Titus was instructed by Paul to speak, exhort and reprove ________
7. எப்படி பேச வேண்டும் என்று பவுல் தீத்துவுக்கு சொன்னார்?
A. With rage
A. ஆத்திரத்துடன்
B. With all authority
B. முழு அதிகாரத்துடன்
C. With kindness
C. கருணையுடன்
D. With love
D. அன்புடன்
8. How does James describe those who are poor in the eyes of the world?
8. உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை யாக்கோபு எவ்வாறு விவரிக்கிறார்?
A. Rich in faith
A. நம்பிக்கையில் செல்வர்கள்
B. Unimportant
B. முக்கியம் இல்லாதவர்கள்
C. His favourites
C. யாக்கோபுக்கு பிடித்தவர்கள்
D. Should be exploited
D. தவிர்க்க வேண்டியவர்கள்
9. In the letter to the Hebrews, what title did the writer give for Jesus Christ?
9. இயேசு கிறிஸ்துவுக்கு எபிரேயர் திருமுகத்தில் கொடுக்கப்பட்ட தலைப்பு என்ன?
A. The Lord of harvest
A. அறுவடையின் இறைவன்
B. A great high Priest
B. தனி பெரும் தலைமை குரு
C. The Good Shepherd
C. நல்ல ஆயன்
D. The Captain of Salvation
D. மீட்பின் தலைவன்
10. “A harvest of ___________ is sown in peace for who make peace. ”
10. அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து ___________என்னும் கனி விளைகிறது.
A. Righteousness
A. நீதி
B. Labour
B. தொழிலாளி
C. Farmer
C. விவசாயி
D. None of the above
D. எதுவும் இல்லை
11. "But be __________ of the word, and not merely hearers who deceive themselves."
11. "இறை வார்த்தையை கேட்கிறவர்களாக மட்டும் அல்ல, அதன்படி __________ இருங்கள்."
A. Doers
A. நடப்பவர்களாய்
B. Sayers
B. சொல்பவர்களாக
C. Keepers
C. வைத்து கொண்டு
D. All of the above
D. இவை அனைத்தும்
12. At what point did God promise eternal life to mankind?
12. நிலை வாழ்வை வழங்குவதாக கடவுள் எப்போது வாக்களித்தார்?
A. At the time of law given
A. கட்டளை கொடுத்தபோது
B. At the time Adam & Eve fall
B. ஆதாம் ஏவாள் பாவம் செய்தபோது
C. At the birth of Jesus
C. இயேசு பிறந்தபோது
D. Before the world began
D. உலகம் தோன்றுவதற்கு முன்பு
13. We are saved, not because of our righteousness that we have done, but because of his ___________ we are saved.
13. நாம் செய்த அரச்செயல்களால் அல்ல மாறாக அவரது ___________ முன்னிட்டு நாம் மீட்பு பெற்றோம்.
A. Mercy
A. இரக்கத்தை
B. Love
B. அன்பை
C. Death
C. இறப்பை
D. Creation
D. படைப்பை
14. By whom has God spoken to us in the last days ?
14. கடவுள் இறுதி நாள்களில் யார் வழியாக நம்மிடம் பேசினார்?
A. Abraham
A. ஆபிரகாம்
B. The Angel of God
B. கடவுளின் தூதர்கள்
C. Prophets
C. இறைவாக்கினர்கள்
D. By a Son
D. தன் மகன்
15. "For just as the body without the spirit is dead, so _________ without works is also dead. "
15. “செயல் இல்லாத __________ செத்ததே."
A. Interest
A. ஆர்வம்
B. Love
B. அன்பு
C. Faith
C. நம்பிக்கை
D. Money
D. பணம்
16. The word of God is sharper than what?
16. எபிரேயர் திருமுகத்தின்படி கடவுளுடைய வார்த்தை எதை விட கூர்மையானது?
A. An axe
A. கோடரியை
B. A Blade
B. ஒரு கத்தியை
C. Knife
C. அருவாளை
D. A two edged sword
D. இரு பக்கமும் வெட்ட கூடிய
17. According to James, which part of our body stains the whole body?
17. யாக்கோபு திருமுகத்தின்படி எந்த உடல் உறுப்பு நமது உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது?
A. Tongue
A. நாவு
B. Heart
B. இதயம்
C. Leg
C. கால்
D. Lips
D. உதடு
18. "When I send Artemas to you, or Tychicus do your best and come to me at __________."
18. “அர்த்தமாவை அல்லது திகைக்குவை நான் உன்னிடம் அனுப்பும்போது நீ ________ நகருக்கு என்னிடம் விரைந்து வா.”
A. Thessalonica
A. தெசலோனிக்கா
B. Nicopolis
B. நிக்கப்போலிஸ்
C. Jerusalem
C. எருசலேம்
D. Corinth
D. கொரிந்து
19. Moses was hidden by his parents ___________ after his birth.
19. எத்தனை மாதம் மோசே தன் பெற்றோர்களால் ஒளித்துவைக்கப்பட்டார்?
A. 3 Months
A. 3 மாதம்
B. 5 Months
B. 5 மாதம்
C. 1 Month
C. 1 மாதம்
D. 7 Months
D. 7 மாதம்
20. What is one urged to do when someone is sick?
20. நம்மில் யாரேனும் நோயுற்றிருந்தால் நாம் என்ன செய்ய வேண்டும்?
A. See a doctor immediately
A. மருத்துவரை சந்தித்தால்
B. Call a relative for a advice
B. உறவினரை அழைத்தல்
C. Suffer and wait patiently
C. பொருமையோடு காத்திருத்தல்
D. Let him call the elders of the Church
D. திருச்சபையின் மூப்பர்களை அழைப்பது
21. “Although he was a Son, he learned _________through what he suffered. ”
21. அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே ___________ கற்றுக்கொண்டார்.
A. Obedience
A. கீழ்ப்படிதலை
B. Humble
B. தன்னை தாழ்த்த
C. Will of God
C. கடவுளின் திருவுளத்தை
D. All of the above
D. இவை அனைத்தும்
22. What is one urged not to say when they are being tempted?
22. சோதனைக்கு உட்படும் போது, _____________ என்று சொல்ல கூடாது.
A. The devil is causing it
A. சாத்தனிடமமிருந்து வருகிறது
B. Because of my sin
B. என் பாவத்தை முன்னிட்டு வருகிறது
C. I am being tempted by God
C. கடவுளிடமிருந்து வருகிறது
D. None of the above
D. எதுவும் இல்லை
23. “Formerly he was useless to you, but now he is indeed useful both to you and to me” – Who is this?
23. “முன்பு உமக்கு பயனற்றவனாக இருந்த அவன் இப்போது எனக்கும் உனக்கும் பயனுள்ளவன் ஆனான்” - அது யார்?
A. Paul
A. பவுல்
B. Titus
B. தீத்து
C. Timothy
C. திமொத்தி
D. Onesimus
D. ஒநேசிமுஸ்
24. Why did Paul leave Titus at Crete?
24. ஏன் பவுல் தீத்துவை கிரேத்துத் தீவில் விட்டு வந்தார்?
A. To appoint the elders in every town
A. நகர்தோறும் மூப்பர்களை ஏற்படுத்த
B. To heal the sick
B. நோயாளிகளை குணமாக்க
C. To proclaim the Word of God
C. இறை வார்த்தையை போதிக்க
D. All of the above
D. இவை அனைத்தும்
25. Everyone must be quick to ______, slow to _______, and slow to __________.
25. ஒவ்வொருவரும் _________ வேகமும், ___________, ___________ தாமதம் காட்ட வேண்டும்.
A. Store, Shop, Sleep
A. சேமிப்பதில், வாங்குவதிலும், தூங்குவதிலும்
B. Listen, Speak, Anger
B. கேட்பதில், பேசுவதிலும், கோவப்படுவதிலும்
C. Pray, Sin, Disobey
C. செபிப்பதிலும், பாவத்திலும், அவமதிப்பதில்
D. Obey, Disrespect, Sin
D. கீழ்ப்படித்தலிலும், அவமரியாதையிலும், பாவத்திலும்
26. Who offered a more acceptable sacrifice to God?
26. யார் கடவுளுக்கு மேலான பலியை செலுத்தினர்?
A. Abel
A. ஆபேல்
B. Cain
B. இயேசு
C. Isaac
C. ஈசாக்கு
D. Abraham
D. ஆபிரகாம்
27. “Endure the trials for the sake of _________.”
27. ___________ துன்பங்களை தாங்கிக்கொள்ளுங்கள்.
A. Good life
A. நல்ல வாழ்க்கைக்காக
B. God’s will
B. இறை திருவுளத்திற்காக
C. Discipline
C. திருத்தப்படுவதற்காக
D. All of the above
D. இவை அனைத்தும்
28. Who was Melchizedek?
28. மெல்கிசதேக் என்பவர் யார்?
A. King
A. அரசர்
B. Priest of God
B. உன்னத கடவுளின் குரு
C. Prophet
C. இறைவாக்கினர்
D. A & B
D. A & B
29. According to James, “The prayer of _________is so powerful and effective”
29. யாக்கோபு திருமுகத்தின்படி, ___________ வல்லமை மிக்க மன்றாட்டு பயன்விளைவிக்கும்.
A. Righteous
A. நேர்மையாளருடைய
B. Disciples
B. சீடர்களுடைய
C. Good Samaritan
C. நல்ல சமாரியனுடைய
D. None of the above
D. எதுவும் இல்லை
30. What should a man do if he lacks wisdom?
30. ஞானம் குறைவாய் உள்ளவன் என்ன செய்ய வேண்டும்?
A. Read the book
A. புத்தகங்களை வாசித்தல்
B. Pray to God
B. இறைவனிடம் வேண்டுதல்
C. Ask to God
C. கடவுளிடத்தில் கேட்க வேண்டும்
D. All of the above
D. இவை அனைத்தும்
31. By the grace of God, what has Jesus tasted for everyone?
31. கடவுளின் அருளால் அனைவருடைய நலனுக்காய் இயேசு எதற்கு உட்பட்டார்?
A. Death
A. சாவுக்கு
B. Life
B. வாழ்க்கைக்கு
C. Cross
C. சிலுவைக்கு
D. God’s love
D. கடவுளின் அன்புக்கு
32. “Resembling the Son of God, He remains a ______ forever. ”
32. “இவர் கடவுளின் மகனுக்கு ஒப்பானவர் ____________ என்றும் நிலைத்திருப்பவர்”
A. Son
A. மகனாக
B. Prophet
B. இறைவாக்கினராக
C. Priest
C. குருவாக
D. Human
D. மனிதனாக
33. To whom did God give the office of priesthood?
33. கடவுள் குருத்துவ நிலையை எந்த குலத்தவரிடம் கொடுத்தார்?
A. The Jews
A. யூதர்கள்
B. The descendants of Levi
B. லேவி குலத்தவரிடம்
C. Descendants of Joseph
C. யோசேப்பு குலத்தவரிடம்
D. Descendants of Melchizedek
D. மெல்கிசதேக் குலத்தவரிடம்
34. Who was called the friend of God?
34. கடவுளின் நண்பர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. James
A. யோசேப்பு
B. Moses
B. மோசே
C. Titus
C. தீத்து
D. Abraham
D. ஆபிரகாம்
35. As a priest of God, whom did Jesus offer as a sacrifice?
35. கடவுளின் குருவாக இயேசு எவ்வகை பலியை செலுத்தினர்?
A. A lamb
A. ஆட்டுக்குட்டியாக
B. Himself
B. தம்மைத்தானே
C. Sinner
C. பாவ பலியை
D. None of the above
D. இதை எதுவும் இல்லை
36. Whom did Paul ask Philemon to accept as a brother?
36. யாரை தம் சகோதரராக ஏற்றுக்கொள்ள பவுல் பிலமோனை கேட்டுக்கொண்டார்?
A. Elijah
A. எலிசா
B. Titus
B. தீத்து
C. Onesimus
C. ஒநேசிமுஸ்
D. Philip
D. பிலிப்பு
37. Who is the Lawyer in Paul's letter to Titus?
37. தீத்து புத்தகத்தில் இடம் பெற்ற வழக்கறிஞர் யார்?
A. Zenas
A. சேனா
B. Apollos
B. ஆபிரகாம்
C. Onesimus
C. ஒநேசிமுஸ்
D. Paul
D. பவுல்
38. Who is the reflection of God’s glory and the exact imprint of God’s very being?
38. கடவுளின் மாட்சிமையின் சுடரொளியாகவும், அவருடைய இயல்பின் அச்சுப்பதிவாகவும் விளங்குபவர் யார்?
A. Paul
A. பவுல்
B. Abraham
B. ஆபிரகாம்
C. Son of God
C. இறை மகன்
D. Righteous
D. நேர்மையாளர்
39. For whom will Jesus appear a second time?
39. இயேசு கிறிஸ்து மீண்டும் ஒரு முறை தோன்றுவர் நமது பாவத்தின் பொருட்டு அல்ல மாறாக _____________ மீட்பு அருளும் பொருட்டே தோன்றுவர்.
A. Eagerly waiting for him
A. தமக்காக காத்திருப்போருக்கு
B. Doing good to all
B. அனைவருக்கும் நல்லது செய்பவர்
C. Peace maker
C. அமைதி ஏற்படுத்துபவர்
D. Saint
D. புனிதர்களுக்கு
40. By faith, who was taken into heaven, without the experience of death?
40. சாவுக்கு உட்படாதபடி நம்பிக்கையால் கடவுளால் எடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்?
A. Elijah
A. எலிசா
B. Enoch
B. ஏனோக்கு
C. Jesus
C. இயேசு
D. Titus
D. தீத்து
41. According to Hebrews, how was Jesus made a priest?
41. எபிரேயர் திருமுகத்தின்படி இயேசு எவ்வாறு குருத்துவம் பெற்றார்?
A. By an oath of God
A. ஆணையிட்டு அளிக்கப்பட்ட ஒன்று
B. By the people choice
B. மக்களின் விருப்பத்தால்
C. By the Ordinance
C. கட்டளைகள் வழியாக
D. None of the above
D. இதில் எதுவும் இல்லை
42. “Do not ,therefore, abandon that confidence of yours; it brings a ________”
42. உங்களிடம் உள்ள துணிவை கைவிட்டு விடாதீர்கள். இதற்கு ___________ உண்டு.
A. Life
A. வாழ்வு
B. Great Reward
B. மிகுந்த கைமாறு
C. Happy
C. மகிழ்ச்சி
D. Salvation
D. மீட்பு
43. What is called the royal law?
43. இறை ஆட்சியின் சட்டம் என்று அழைக்கப்படுவது எது?
A. You shall love your neighbor as yourself
A. உன் மீது அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக
B. Do not commit adultery
B. விபச்சாரம் செய்யாது இருப்பது
C. Hear O Israel, The Lord our God is our Lord
C. இஸ்ரயேலே கேள் இறைவனே நம் கடவுள்
D. Rebuke the sinners
D. பாவிகளை கடிந்து கொள்வது
44. What attitude should we have when we face trials?
44. எல்லாவித சோதனைகளுக்கு உள்ளாகும் போது எவ்வாறு இருக்க வேண்டும்?
A. Prayerfulness
A. செபத்தில்
B. Joy
B. மகிழ்ச்சியாய்
C. Sorrow
C. தும்பமாய்
D. Patient
D. பொறுமையாக
45. What did God swear to do for Abraham?
45. கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன?
A. He swore to bless and multiply them
A. உன் மீது ஆசி பொழிந்து உன்னை பல்கிப் பெருகச் செய்வேன்
B. He swore to give a son
B. மகனை தருவேன்
C. He swore to take him to the land of Cannan
C. கானான் நாட்டுக்கு அழைத்து செல்வேன்
D. B & C
D. B & C
46. How does James identify himself?
46. யாக்கோபு தன்னை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
A. Brother of Jesus
A. இயேசுவின் சகோதரனாக
B. Prophet
B. இறைவாக்கினராக
C. Servant of God
C. இயேசுவின் பணியாளனாக
D. Apostles
D. திருத்தூதனாக
47. In whose order Jesus was made a high priest?
47. எந்த முறைப்படி இயேசு குருவாக நியமிக்கப்பட்டார்?
A. In order of Aaron
A. ஆரோனின் முறைப்படி
B. In order of Melchizedek
B. மெல்கிசேதேக்கின் முறைப்படி
C. In order of Moses
C. மோசேயின் முறைப்படி
D. In order of Jacob
D. யாக்கோபு முறைப்படி
48. Melchizedek was a king of _______ city.
48. மெல்கிசதேக் ____________ நகரின் அரசர்.
A. Corinth
A. கொரிந்து
B. Salem
B. சாலேம்
C. Nicopolis
C. நிக்கப்போலிஸ்
D. Crete
D. கிரேத்து
49. According to Hebrews, how many times Christ must be crucified for all people to be saved?
49. எபிரேயர் திருமுகத்தின்படி இயேசு கிறிஸ்து எதனை முறை தம் மக்கள் மீது பெற சிலுவை சாவை ஏற்றுக்கொண்டார்?
A. Daily
A. தினமும்
B. Once a year
B. வருடத்திற்கு ஒரு முறை
C. Once
C. ஒரே முறை
D. All of the above
D. இவை அனைத்தும்
50. Who does Paul refer to as his son?
50. பவுல் யாரை தன் சகோதரனாக குறிப்பிடுகிறார்?
A. James
A. யாக்கோபு
B. Moses
B. மோசே
C. Abraham
C. ஆபிரகாம்
D. Onesimus
D. ஒநேசிமுஸ்
