NEW
Font size
WorksheetsAnaemia CRP members
Total questions: 17
Worksheet time: 85secs
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுவது
வயிற்றுப்போக்கு
மலேரியா
இரத்தசோகை
C
பெண்களுக்கு இயல்பான ஹீமோகுளோபின் அளவு
12கிராம்
13 கிராம்
14 கிராம்
A
ஆண்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு
12 கிராம்
13 கிராம்
14 கிராம்
B
இரத்தசோகை ஏற்பட காரணங்கள்
இரும்புச்சத்து குறைவான உணவு
குடற்புழு க்கள் பாதிப்ப
தன் சுத்தமின்மை மற்றும் செருப்பு அணியாமல் நடத்தல்
அனைத்தும்
இரத்தசோகையின் அறிகுறிகள்
நாக்கு வெளிறி இருத்தல்
நகம் ,கையின் உள்பகுதி,கண்ணின் கீழ்பகுதி ஆகியவை வெளிறி இருத்தல்
உடல்சோர்வு
அனைத்தும்
இரும்புச்சத்து நிறைந்த பொருட்கள்
கீரை மற்றும் சிறுதானியம்
சிகப்பு அரிசி,வெல்லம்
பேரீச்சை'சுண்டைக்காய்,ஈரல்
அனைத்தும்
இரும்புச்சத்து உட்கிரகிக்க சேர்த்துக் கொள்ள வேண்டிய பொருட்கள்
நெல்லிக்காய்
முளைகட்டிய பயறு
எலுமிச்சை மற்றும் கொய்யா
அனைத்தும்
இரும்புச்சத்து உணவில் சேர தேநீர் மற்றும் காபி தவிர்க்க வேண்டும்
சரி
தவறு
குடற்புழு நீக்க மாத்திரை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்
3
5
4
6
கைகளை சோப்பு போட்டு கழுவும் பொழுது எத்தனை நொடிகள் கழுவ வேண்டும்
20
15
10
A
6 மாதம் முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வாரத்தில் எந்த நாட்களில் இரும்புசத்து திரவம் வழங்கப்படுகிறது
திங்கள் மற்றும் செவ்வாய்
செவ்வாய் மற்றும் புதன்
புதன் மற்றும் வெள்ளி
திங்கள் மற்றும் வியாழன்
வளரிளம் பருவத்தினருக்கு இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரை வாரத்திற்கு எத்தனை முறை வழங்கப்படுகிறது
1
2
3
A
கர்ப்பிணிகளுக்கு எந்த மாதத்தில் 1 வயிற்றுபூச்சி நீக்க மாத்திரை வழஙீகப்படுகிறது
3
5
4
கர்ப்பிணிகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் எத்தனை இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்கப்படுகிறது
100
150
175
200
பிரசவித்த தாய்மார்களுக்கு எத்தனை இரும்புச்சத்து போலிக் அமில மாத்திரை வழங்கப்படுகிறது
50
60
75
100
இரத்தசோகை உள்ள கர்ப்பிணி களுக்கு வழங்கப்படும் மாத்திரையின் எண்ணிக்கை
100
250
200
காலையில் இரும்புச்சத்து மாத்திரை யும் இரவில் உணவிற்கு பின் இருமீபுச்சத்து மாத்திரையும் எடுத்துக் கொள்ள வேண்டும்
சரி
தவறு
