NEW
Font size
Worksheetsவரலாற்றுக்கு முந்தைய காலம்
Total questions: 10
Worksheet time: 5mins
1. பழைய கற்காலத்தில் எப்படி வாழ்ந்தனர்?
பெரிய குழுக்களில் நாடோடியாக
வாழ்ந்தனர்
சிறிய குழுக்களில் நாடோடியாக
வாழ்ந்தனர்
நிரந்தரமாக வாழ்ந்தனர்.
சிறிய குழுக்களில் நிரந்தரமாக
வாழ்ந்தனர்
2) பழைய கற்காலத்தில் கொடிய விளங்குகளை விரட்ட என்ன செய்தனர்?
குச்சியைப் பயன்படுத்தி விரட்டினர்.
உணவைக் கொடுத்தனர்.
கல்லைக் கொண்டு அடித்தனர்.
நெருப்பைப் பயன்படுத்தி விரட்டினர்.
3) பழைய கற்காலத்தில் எங்கு வாழ்ந்தனர்?
குகை
வீடு
பட்டணம்
அடுக்குமாடி வீடு
4) இடைக் கற்காலத்தில் எப்படி வாழ்ந்தனர்?
சிறுக் குழுவில்
பெரிய குழுவில்
தனியாக
விலங்குகளுடன்
5
5) இடைக் கற்காலத்தில் ________________ வாழ்ந்தனர்.
கடற்கரை
குகை
குகைகளிலும் கடற்கரையோரமும்
குட்டையிலும் குகையிலும்
6) புதிய கற்காலத்தில் மக்கள் __________ வாழ்ந்தனர்.
சிறிய குழுக்களில் நாடோடியாக
பெரிய குழுக்களில் நிரந்தரமாக
சிறிய குழுக்களில் நிரந்தரமாக
பெரியக் குழுக்களில் நாடோடியாக
7) புதிய கற்காலத்தில் மனிதர்கள் எங்கு வாழ்ந்தனர்?
மாடி வீடு
குகை மற்றும் கடற்கரை
ஆற்றுப் பள்ளத்தாக்கு மற்றும்
கடற்கரையோரம்
குகை மற்றும் ஆறு
8) உலோகக் காலத்தில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தனர்?
சிறிய குழு
சிறிய குழுவில் நிரந்தரமாக
பெரிய குழுவில் நிரந்தரமாக
மிகப்பெரிய குழுவில் நிரந்தரமாக
9) உலோக காலத்தில் யார் மனிதர்களை வழிநடத்தினார்?
தலைவர்
சுல்தான்
மக்கள்
பெண்
10) உலோக காலத்தில் மனிதர்கள் எதைப் பின்பற்றினர்?
மனிதர்களை அடிப்பதை
விவசாயம் செய்வதை
சடங்குகளையும் மரபுகளையும்
கட்டளைகளை
