Free Printable Worksheets
Font size
More settings
அத்துணை,இத்துணை,எத்துணை என்னும் சொற்களின் பின்_______.
வலிமிகும்
வலிமிகாது
________ என்னும் எண்ணுப் பெயர்களின் பின் வலிமிகும்.
இனி,தனி,மற்ற
பாதி,அரை
அத்துணை,இத்துணை,எத்துணை
கீழ்காணும் சொற்றொடருக்கு 'சரி' அல்லது 'பிழை' என்று குறிப்பிடுக.
வினா + தொகுப்பு =வினாத் தொகுப்பு (a)
எழுதி + காட்டினான்= எழுதி காட்டினான் (a)